புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
48 Posts - 43%
heezulia
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
2 Posts - 2%
prajai
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
414 Posts - 49%
heezulia
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
28 Posts - 3%
prajai
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 12:43 pm

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 96162833
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்

அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்

ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்

உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்

எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்

உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 12:48 pm

கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....

கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 03, 2010 12:53 pm

மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....

கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 12:57 pm

என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!

எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,

தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான் கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Icon_smile )
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...

இவன்
பிச்ச!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 03, 2010 12:59 pm

பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!

எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,

தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...

இவன்
பிச்ச!

இதுல்ல ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி தெரியுதே இதற்க்கு பேர் தான் வஞ்சபுகழ்சியோ யாமறியேன் பராபரமே

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 1:00 pm

பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!

எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,

தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...

இவன்
பிச்ச!
மிக்க நன்றி நண்பா இத்துடன் எம்உறவுகள் அனைவரும் சேர்ந்தளையுங்கள் எம் கலைஅண்ணாவுக்கு கேட்க வேண்டும் நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 1:01 pm

balakarthik wrote:
பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!

எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,

தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...

இவன்
பிச்ச!

இதுல்ல ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி தெரியுதே இதற்கு பேர் தான் வஞ்சபுகழ்சியோ யாமறியேன் பராபரமே
ஆஹா!
இன்னைக்கு என்ன ப்ளானோட வந்துருக்காங்கேன்னு தெரியலையே!................... கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 03, 2010 1:03 pm

இல்ல என் இடது கால் சுண்டு விரல் துடிக்கிது அதான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 1:03 pm

மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....

கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...

மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்

நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 1:04 pm

ஹாசிம் wrote:
பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!

எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,

தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...

இவன்
பிச்ச!
மிக்க நன்றி நண்பா இத்துடன் எம்உறவுகள் அனைவரும் சேர்ந்தளையுங்கள் எம் கலைஅண்ணாவுக்கு கேட்க வேண்டும் நன்றி அன்பு மலர்
நாம என்ன தான் சத்தம் போட்டாலும் கேட்க்காது, என்ன காரணம்னு நினைக்குறீங்க?
அவருக்கு கேட்கனும்னா ஒரே வழிதான் இருக்கு.....சொல்லட்டுமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக