புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_m10மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 03, 2010 3:11 pm

ஏழை மக்களுக்கான மருத்துவமனை கட்டுவதற்கு, தனது கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கும் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று கையெழுத்திட்டு ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’யிடம் ஒப்படைத்தார்.
முதல்வர் கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனை கட்டுவதற்காக இந்த வீட்டை தனது 87வது பிறந்த நாளன்று தானமாக வழங்குவதாக, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். வீட்டை தானமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்தது.

இந்த மருத்துவமனையை நிர்வகிக்க ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர்களாக ராம.நாராயணன், ‘கவின்கேர்’ ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டை கொடுக்கும் தான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

இதற்கான பத்திரப்பதிவு, முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே நேற்று நடந்தது. இதற்காக, பத்திரப்பதிவு துறை உதவி ஐ.ஜி. அரிஹரன், மூத்த வக்கீல் ராமசாமி, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவர் மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார். தான பத்திரத்தை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை, முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில், ‘கோபாலபுரம் இல்லம் 1955ல் சரபேஸ்வர அய்யரிடம் இருந்து வாங்கப்பட்டது. 1968ம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தனது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். இந்த இல்லம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பதாக கூறியதால், மகன்கள் 3 பேரும் 2009ம் ஆண்டு முதல்வரிடம் திருப்பி அளித்தனர். முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கு பின்பு, இந்த வீடு கலைஞர் கருணாநிதி மருத்துவமனையாக செயல்பட தானமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது, தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, ராம.நாராயணன், வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பலர் உடனிருந்தனர். அறக்கட்டளையிடம் பத்திரத்தை ஒப்படைத்த பிறகு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

வீட்டை தானமாக கொடுத்திருக்கிறீர்களே?

ஆத்திகராக இருந்தால் ஆத்ம திருப்தி அடைந்திருப்பேன் என்று கூறியிருப்பேன். நான் நாத்திகன் என்பதால் மன நிறைவு அடைந்திருக்கிறேன் என்று கூறுகிறேன்.

உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?

என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்த பிரச்னையிலும் அவர்கள் நடக்கவில்லை.

இந்த வீட்டுக்கு ஏராளமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பல அரசியல் திருப்பங்களும் இங்கு நடந்துள்ளது. இங்கு வந்தவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் யார்?

இங்கு வந்துள்ள ஏராளமான தலைவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியல்ல.

இங்கு வாழ்ந்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று எதை குறிப்பிடுவீர்கள்?

இன்று நடந்த இந்த நிகழ்ச்சிதான்.

வீட்டை மருத்துவமனையாக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்து இருக்கிறீர்கள். இந்த மருத்துவமனை எப்படி செயல்பட வேண்டும் என்று அறக்கட்டளைக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா?

அறக்கட்டளைக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

இந்த முடிவு எடுத்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?

முக்கிய காரணம் என்பதால்தான் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2011ல் திமுக தலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.

நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதுபற்றி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 03, 2010 3:27 pm

ஹையா அருமையான ஐடியாவா இருக்கே. தன்னோட அறக்கட்டளைக்கே தன் வீட்டை தன் மனைவிக்கு பிறகுன்னு எழுதி கொடுக்கறது. இது தானை தலைவரால் மட்டும் தான் முடியும். வேற யாராலாயாச்சும் இது போல யோசிக்க கூட mudiyaathu

மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Uமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Dமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Aமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Yமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Aமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Sமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Uமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Dமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் Hமு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம் A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 03, 2010 3:32 pm

எ அப்பா அப்பிடியா சொல்லுறாரு ????

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக