புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீன் பிரியாணி... - Page 2 Poll_c10மீன் பிரியாணி... - Page 2 Poll_m10மீன் பிரியாணி... - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மீன் பிரியாணி... - Page 2 Poll_c10மீன் பிரியாணி... - Page 2 Poll_m10மீன் பிரியாணி... - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மீன் பிரியாணி... - Page 2 Poll_c10மீன் பிரியாணி... - Page 2 Poll_m10மீன் பிரியாணி... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மீன் பிரியாணி... - Page 2 Poll_c10மீன் பிரியாணி... - Page 2 Poll_m10மீன் பிரியாணி... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மீன் பிரியாணி... - Page 2 Poll_c10மீன் பிரியாணி... - Page 2 Poll_m10மீன் பிரியாணி... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் பிரியாணி...

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 2:30 pm

First topic message reminder :

தேவை

வஞ்சிர மீன் துண்டுகள்
அரிசி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
எலுமிச்சை பழம்
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய்
உப்பு
கறிவேப்பிலை
மிளகாய் தூள்
எண்ணை

செய்முறை

வஞ்சிர மீன் துண்டுகளை கழுவி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை ரசம் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணையில் பொறித்து வைக்கவும் (டீப் ஃப்ரை அல்ல)

அரிசியை கழுவி ஊறவைக்கவும் 15 நிமிடங்கள். குக்கரில் குக்கர் இல்லாதவர் பெரிய பாத்திரத்டை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்து வதக்கி, வறுத்த மீன்களை போட்டு வதக்கி அளவான நீர் ஊற்றி கொத்தித்தும் அரிசி நீர் களைந்து இட்டு கொதித்ததும் அடுப்பை சிறிதாக வைத்து எலுமிச்சை ரசமிட்டு கலந்து சரியான தட்டு போட்டு மூடி அரிசி வேகும்வரை அடுப்பை சிறிதாக வைக்கவும், பின்னர் திறந்து கலந்து மறுபடியும் மூடி வைக்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீன் பிரியாணி... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 3:21 pm

kilaisyed wrote:பதிவிற்க்கு நன்றி

அன்பு நன்றிகள் கிலைசையத்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீன் பிரியாணி... - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 4:58 pm

மஞ்சுபாஷிணி wrote:
அப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.

குவைத் வாங்க அப்புக்குட்டி.... அருமையா செஞ்சு தரேன்...போன வெள்ளிக்கிழமை என் மகன் சொல்லி மீன் பிரியாணி செய்தேன்.. இந்த வெள்ளி சிக்கன் பிரியாணி புன்னகை

சரியான முகவரி தாருங்கள் அக்கா வண்டியிலயே வந்திடுவேன் ஜாலி ஜாலி ஜாலி

மீன் பிரியாணி... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 5:01 pm

அச்சோ அப்பு.... வண்டில வரமுடியாதுப்பா.. ஃப்ளைட் பிடிச்சு தான் வரனும்.. சிவா கிட்ட சொல்லுங்க... டிக்கெட் புக் செய்துதருவார்... அப்டியே எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரையும் கூட்டிட்டு வாங்க... பிரியாணி செஞ்சு அசத்திரலாம்... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீன் பிரியாணி... - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 5:03 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சோ அப்பு.... வண்டில வரமுடியாதுப்பா.. ஃப்ளைட் பிடிச்சு தான் வரனும்.. சிவா கிட்ட சொல்லுங்க... டிக்கெட் புக் செய்துதருவார்... அப்டியே எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரையும் கூட்டிட்டு வாங்க... பிரியாணி செஞ்சு
அசத்திரலாம்... புன்னகை

முடியாது நான் வண்டியிலயேதான் வருவேன் எனக்கு பக்கத்தில்தான் நீங்கள் உள்ளீர்கள் அக்கா ஜாலி ஜாலி ஜாலி

மீன் பிரியாணி... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 09, 2010 5:04 pm

எனக்கு எனக்கு ....
நான் மீன் பிரியாணி சாப்பிட்டதே இல்ல.....
வாசனை புடிக்கும் நிம்மி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 5:06 pm

நாவூறும் சமையல் வெள்ளிக்கிழமை அப்புவின் கைவரிசையில் இதுமாதிரி செய்து தருவதாக வாக்குறிதி அழித்தார் நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
மீன் பிரியாணி... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 5:11 pm

ஹாசிம் wrote:நாவூறும் சமையல் வெள்ளிக்கிழமை அப்புவின் கைவரிசையில் இதுமாதிரி செய்து தருவதாக வாக்குறிதி அழித்தார் நன்றி அக்கா
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மீன் பிரியாணி... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 5:14 pm

அப்புகுட்டி wrote:
மஞ்சுபாஷிணி wrote:அச்சோ அப்பு.... வண்டில வரமுடியாதுப்பா.. ஃப்ளைட் பிடிச்சு தான் வரனும்.. சிவா கிட்ட சொல்லுங்க... டிக்கெட் புக் செய்துதருவார்... அப்டியே எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரையும் கூட்டிட்டு வாங்க... பிரியாணி செஞ்சு
அசத்திரலாம்... மீன் பிரியாணி... - Page 2 Icon_smile

முடியாது நான் வண்டியிலயேதான் வருவேன் எனக்கு பக்கத்தில்தான் நீங்கள் உள்ளீர்கள் அக்கா மீன் பிரியாணி... - Page 2 755837 மீன் பிரியாணி... - Page 2 755837 மீன் பிரியாணி... - Page 2 755837

மீன் பிரியாணி... - Page 2 67637 மீன் பிரியாணி... - Page 2 67637 வண்டி ஓட்ட தெரியுமா அப்புக்குட்டி அதையாவது சொல்லுங்க...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீன் பிரியாணி... - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 5:17 pm

மஞ்சுபாஷிணி wrote:
அப்புகுட்டி wrote:
மஞ்சுபாஷிணி wrote:அச்சோ அப்பு.... வண்டில வரமுடியாதுப்பா.. ஃப்ளைட் பிடிச்சு தான் வரனும்.. சிவா கிட்ட சொல்லுங்க... டிக்கெட் புக் செய்துதருவார்... அப்டியே எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரையும் கூட்டிட்டு வாங்க... பிரியாணி செஞ்சு
அசத்திரலாம்... மீன் பிரியாணி... - Page 2 Icon_smile

முடியாது நான் வண்டியிலயேதான் வருவேன் எனக்கு பக்கத்தில்தான் நீங்கள் உள்ளீர்கள் அக்கா மீன் பிரியாணி... - Page 2 755837 மீன் பிரியாணி... - Page 2 755837 மீன் பிரியாணி... - Page 2 755837

மீன் பிரியாணி... - Page 2 67637 மீன் பிரியாணி... - Page 2 67637 வண்டி ஓட்ட
தெரியுமா அப்புக்குட்டி அதையாவது சொல்லுங்க...

சூப்பரா ஓட்டுவேன் ஆனால் பக்கத்தில் யாரும் இருக்க தயங்குவார்கள் அவ்வளவு வேகம் அதிர்ச்சி அதிர்ச்சி

மீன் பிரியாணி... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:51 pm

தூக்கம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக