புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_m10தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 03, 2010 11:20 am

கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் - உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் - தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான் என்று முதல்வர் கருணாநிதி தனது 87வது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தி:

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த "குவா குவா'' எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வதோடு; அது கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்து; திராவிட இயக்கமெனும் தொட்டிலில் கேட்ட தன்மானத் தாலாட்டை; இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் "வாழ்க தமிழ்!'' "வெல்க தமிழர்!'' என முழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்; 87 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த எழுச்சி முழக்கம்; இன்றைக்கும் சோர்வு தட்டாமல் இந்தப் பார் மகிழ ஒலித்துக் கொண்டிருக்கிறது! தேரூரும் திருவாரூரிலிருந்து கிளம்பி, திருக்குவளையின் வேரார்ந்த அந்த கீதம்; இன்றைக்கும் அதற்கு வேதம்!

ஆனால், வேதங்கள், இதிகாச புராணங்களை விரித்துரைத்து மாந்தரிடையே பேதங்களை வளர்த்திடும் போக்கு; பாலப்பருவத்திலேயே அந்த இளைஞனுக்கு பகையான ஒன்று! அதனால்தான் அந்த ஊர் சலவைத் தொழிலாளி பட்டு என்பவரின் பாராட்டும், சீராட்டும் பெற்று வளர்ந்தான் - பாசமுடன் பழகி நட்போடு தொடர்ந்தவர்களோ; பழங்குடி இனத்தினரான ஆதி திராவிட மக்கள்தான்! சிங்கப்பூர் சவுராளி ராமச்சந்திரனின் "பார்பர் ஷாப்'' தான் அவனுக்கு பகுத்தறிவுப் பாசறை!

அவனது பொது வாழ்க்கையின் அதிகாலைப் பருவத்தில் அவன் ஏற்றிய கொடிகளில் பெரும் பாலானவை - அடித்தட்டு மக்கள் வாழ்ந்த தெருக்களில் அல்லது அவர்கள் வீட்டு முகப்புகளிலேதான்!

அந்த மக்கள் என்றால்தானே நோய் நொடிகளுக்குக் கூட இளக்காரம் -அவர்களை வாட்டும் குறைகளில் ஒன்று; வறுமையை விடக் கொடியது - பார்வையில் ஏற்படும் பழுது; என்பது அவன் மனத்தைப் பாடாய்ப்படுத்தியது.

காலிழந்த நொண்டியெனில், மற்றவர் தோளில் ஏறிக்கொண்டு நகர முடியும் - பேச இயலாதவர் எனில் எழுதிக்காட்ட முடியும்- காது கேளாதோர்க்கும் அதுவே பொருந்தும், இல்லாவிட்டால் கையால் "ஜாடை'' காட்டிட இயலும் - ஆனால் கண் பார்வையற்றோர்; ஒரு காட்சியைப் பிறர் வர்ணிக்கக் கேட்கும்போது கூட; அய்யோ; தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் தானே ஆழ்வர்.

அதனால்தான் இயலாதோர்க்கு - ஏழையெளியோர்க்கு - உதவிட வேண்டுமெனில் - வந்துற்ற வாய்ப்பைக் கொண்டு அவர்கட்கு கண்ணில் ஒளி வழங்கிடும் கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி;

கண்ணொளி வழங்கும் திட்டத்தைப்

பரவலாக வகுத்தான்.

அதனைத் தொடர்ந்து இரவலர்

எவரும் இருத்தலாகாது என

உரைத்து அவர்கட்கு மறு வாழ்வு

இல்லங்கள் அமைத்தான்.

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண அண்ணன்

காட்டிய வழியில் எத்தனையோ

திட்டங்கள் வடித்தான்.

மாற்றுத் திறனாளிகள்,

மலம் எடுப்போர்,

கை ரிக்ஷா இழுப்போர்,

அரவாணிகள் -

என அனைவர்க்கும் மனித உரிமை தந்திட; அவன் தயங்கியதில்லை.

சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில் அவன் ஒரு தளகர்த்தன்!

ஐந்து முறை மாநிலம் ஆளுகின்ற முதல்-அமைச்சராகவும் - பதினோரு பொதுத் தேர்தல்களில் வென்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் - 50 ஆண்டுகள் சட்டப்பேரவையில் வாழ்வில் ஒரு பகுதியை வழங்கி; தன்னை வளர்த்த அந்த பேரவைக்கு என எழில் மாடத்தை நிறுவி - தமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன்-

தமிழ் மொழி எங்கும், எதிலும் ஏற்றம் பெறவும் - தமிழர் எத்துறையிலும் வல்லவர், நல்லவர், மிகுந்த அறிவும், மேன்மைசால் ஆற்றலும் உள்ளவர் என எந்நாளும், எந்நாட்டவராலும் போற்றப்படவும்;

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''

"யாதும் ஊரே யாவரும் கேளிர்''

என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்.

இதோ 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும் - எத்தனையோ வரலாற்று ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூலகம் போன்ற இல்லத்தையும் - நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக; ஆம்; மாந்தர்தம் நோய் நொடி தீர்க்கும் திருப்பணிக்காக - இதோ பொதுவில் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கின்றான்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சி.கே.ரெங்கநாதன், இயக்குநர் ராமநாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை நியமித்து இந்த அறக்கட்டளையைத் திறம்பட நடத்திடுவர் என்ற உறுதியோடு இருக்கிறான்.

கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் - உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் - தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்!

வாழ்க தமிழ்!

வளர்க திராவிட இன உணர்வு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 03, 2010 11:36 am

தன்னை தானே பாராட்டி கொள்கிற தறுதலை தலைவர்கள் வரிசையில் முதலிடம் எங்கள் தானை தலைவனுக்கு தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 11:56 am

ராஜா wrote:தன்னை தானே பாராட்டி கொள்கிற தறுதலை தலைவர்கள் வரிசையில் முதலிடம் எங்கள் தானை தலைவனுக்கு தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667
தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 678642 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 03, 2010 11:58 am

எனக்கு நல்லவே தெரியும் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 56667 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589 தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 502589

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 12:17 pm

இந்த வருடத்தினின் மிகப் பெரிய நகைச்சுவை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இன்னமும் தமிழர்களை முட்டாளாக்க பாக்கிறார் போல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அது அந்தக்காலம் உதனம்பி ஏமாற நாங்க கோமாளிகள் இல்லை ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு :அடபாவி: :அடபாவி: :அடபாவி: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 03, 2010 12:36 pm

போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும்.கலைஞர் வாழ்வும் த்மிழ் நாட்டு தமிழர் வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பினைந்தது .இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ராம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 12:39 pm

rarara wrote:போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும்.கலைஞர் வாழ்வும் த்மிழ் நாட்டு தமிழர் வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பினைந்தது .இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ராம்

எங்க உங்களை காணலை என்று நினைத்தேன் .. நீங்க சொல்லுவதும் சரிதான் ,நிச்சயமாக பின்னிப் பினைந்தது தான் .அதே நேரம் நாங்கள் சொல்லுவதும் சரிதான்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 03, 2010 12:40 pm

rarara wrote:போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும்.கலைஞர்
வாழ்வும் த்மிழ் நாட்டு தமிழர் வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பினைந்தது
.இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ராம்

கலைஞர்
வாழ்வும் நன்றாக உள்ளது இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது (மு.க உள்பட )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 03, 2010 12:40 pm

rarara wrote:போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும்.கலைஞர் வாழ்வும் த்மிழ் நாட்டு தமிழர் வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பினைந்தது .இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ராம்

ஆமாம் ராம் , அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது . உங்கள் பதில் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது . தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 678642

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 03, 2010 12:50 pm

ராஜா wrote:
rarara wrote:போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும்.கலைஞர் வாழ்வும் த்மிழ் நாட்டு தமிழர் வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பினைந்தது .இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ராம்

ஆமாம் ராம் , அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது . உங்கள் பதில் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது . தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி 678642

பாஸ் நான் நேர்மறையாக கூரினேன்.எதிர்மரையாக அல்ல.
ராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக