புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
13 Posts - 48%
heezulia
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
13 Posts - 48%
cordiac
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
264 Posts - 52%
heezulia
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_m10ஆசை - மே.அ.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை - மே.அ.கிருஷ்ணா


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:20 am

பிரபா டீச்சர் வீட்டில் மீனா வேலைக்குச் சேர்ந்து மாதம் மூன்று ஆகிவிட்டது.

மீனாவுக்கு அந்த வீட்டில் பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் பிரபா டீச்சருக்குத்தான் பிரச்சினை மேல் பிரச்சினை இருப்பதாக அவள் மனசுக்குப்பட்டது. ஆனால், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாளே தவிர, அதைப் பற்றி அவள் புருஷனிடம் கூடச் சொல்லவில்லை.

பிரபா டீச்சர் வீட்டுக்காரர் சிவமணி ரைஸ் மில்லில் மேனேஜர். அவர் வீட்டுக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

பிரபா டீச்சரும், கல்லூரிக்குப் போகும் மகள் சுதாவும் +2 படிக்கும் மற்றொரு மகள் பூமதியும் எப்போதும் கலகலப்பாக பேசிக் கொள்வார்கள். ஆனால், சிவமணி வீட்டிலிருக்கும் போதோ, மயான அமைதி நிலவும்.

வாஷிங் மிஷினில் துணியை எடுத்து பிழிந்து கொண்டிருக்கும் போது திடீரெனத் திரும்பினாள் மீனா. அங்கு சிவமணி நின்று கொண்டிருந்தான்.

பிழிந்த துணியைக் கீழே உடனே போட்டாள்! முன்னும் பின்னும் விலகியிருந்த சேலையை இழுத்துச் செருகி விட்டு ``என்னங்கய்யா'' என்பது போல படபடப்போடு பார்த்தாள்.

``இந்தக் கடையிலே ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கிட்டு வர்றையா'' என்று ஐம்பது ரூபாய் நோட்டை பவ்யமாய் நீட்டினாள். அவளும் பணிந்து பணத்தை வாங்கி கற்பூரத்தை வாங்கி வந்த போது சிவமணி பூஜை அறைக்குப் போய் விட்டான்

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:20 am

அறையின் அருகில் இருந்த ஒரு ஸ்டூலின் மீது, கற்பூரத்தையும், பணம் பாக்கி நாற்பதையும் வைத்துத் திரும்பினாள்.

``ஏம்மா மீனா, பணத்தை திருப்பிக் கொடுக்காட்டி என்ன! உன் குழந்தைக்கு பிஸ்கட் வாங்க வச்சுக்கலாமே'' என்றான், இனிமையான குரலில்...

``வேண்டாங்கையா... கையிலே காசு இருக்குது. டீச்சரம்மா இப்பதான் சம்பளம் கொடுத்தாங்க'' பதிலை எதிர்பார்க்காமலே அவள் வாஷிங் மிஷினை நோக்கிப் போனாள்.

சிவமணி அவளை வைத்த கண் மாறாமல் பார்த்தான். அவளோ முந்தானையை இறுகச் செருகிக் கொண்டு துணி பிழியும் வேலையில்

ஈடுபட்டாள்.``மீனா நாளைக்கு காலையிலே நான் ஒரு மேரேஜுக்கு போயிடுவேன். நீதான் பொண்ணுக ரெண்டு பேருக்கும் டிபன் செய்து பாக்ஸுக்கும் போட்டுக் கொடுக்கணும்'' பிரபா குக்கரில் பாலை ஊற்றியவாறு பேசினாள் ``அதுக்கென்னம்மா செஞ்சிட்டா போகுது நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க.''

ஒரு நாள்...

மீனா, அம்மிக்கு இருபக்கமும் காலை நீட்டி சட்டினி அரைத்துக் கொண்டிருந்தாள். சரக்கென சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

சிவமணி குத்துக்கல் மாதிரி நின்றிருந்தான். பாதிக்கல் வரை விலகியிருந்த சேலையை இழுத்துப் போட்டாள். தளர்ந்த இடுப்புச் சேலையை இறுக்கமாக சுற்றிச் செருகி விட்டு அவனைப் பார்த்தாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:21 am

``மீனா அந்த பூஜை ரூமை கொஞ்சம் பெருக்கி விடறையா... ரொம்ப நாளா குப்பை அடஞ்சு கெடக்குது. கெஞ்சும் குரலில் வேண்டினான்.``என்ன இந்த மனுசன்... எப்போதும் இல்லாம இப்பெல்லாம் அப்பப்ப ஏதோ ஒரு வேலைக்கு கூப்பிட்டு இருக்கறார்'' சலித்துக் கொண்டாள் மீனா.

``உம் சாமி ரூமு.. செஞ்சுதானே ஆகணும்... தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

சிதறிக் கிடந்த பூச்சருகுகளை வேஸ்ட் பாக்ஸில் அள்ளிப் போட்டாள். அரைத்திரியோடு கருகிக் கிடந்த குத்துவிளக்கை ஒரு பக்கம் தள்ளி வைத்தாள். விளக்குமாற்றால் தரையை அழுத்திப் பெருக்கினாள்.

``மீனா உங்க வூட்டுக்காரன் கலாசி வேலைக்குத் தானே போறான்?''

``ஆமாங்கய்யா... அவரைப் பார்த்திருக்கறீங்களா?'' கதவிடுக்கில் உள்ள குப்பையை வெளியே தள்ளினாள்.

``எங்க மில்லுக்கு வரச் சொல்லு... வேலை தந்து நல்ல சம்பளம் போட்டுத் தர்றேன்'' சிவமணி தனது அதிகார சக்தியை

வெளிப்படுத்தினான்.``நீங்க வேறே!.. அது எதையும் கேக்காது. எங்கையும் போகாது!.. எங்கண்ணன் கோயமுத்தூருக்கு ஆட்டோ ஓட்ட வாப்பான்னு ஒத்த காலில் நின்னு கூப்பிட்டாரு. அந்த மனுசன் அதைக் காதிலேயே போட்டுக்கலே.

``மீனா! நீ அழகா இருப்பதுமில்லாமே அழகாகவும் பேசறையே..!'' ஒரு மாதிரி பார்வையோடு சிரித்தான் சிவமணி!

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:21 am

பூனை மாதிரி பதுங்கி வந்து, கிச்சன் கதவை மெல்ல சாத்தி, அதன் மீது முதுகைத் தேய்த்து நின்று, உஷ்ணப் பெருமூச்சோடு "மீனா'' என மெல்லக் கூப்பிட்டான்.

``மீனா... எம்மனசு துடியாய் துடிக்குது. கொதியாய் கொதிக்குது. நீ தான் உதவி செய்யணும்.''

``நானா! உனக்கா! என்ன செய்யணும்''

``மீனா! இப்ப நாம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கிறோம். நீ நினைச்சா எனக்கு சொகம் தர முடியும். இந்தா இதிலே பத்தாயிரம் இருக்குது'' திடுமென அவள் கையைப் பிடித்து பணத்தை திணித்தான் சிவமணி.

``அடச்சே, கையை விடு'' கையை உதறினாள். பணம் சிதறியது.

"பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்கலாமுனு நினைக்கிறயா? அதுக்கு வேறாள் பாரு.. நா பிச்சையெடுத்துப் பொழைச்சாலும் பொழைப்பேனே தவிர, இந்த மாதிரி ஈனத்தனமான வேலையை செய்யவே மாட்டேன்!''

``பேரன் பேத்தி எடுக்கிற வயசிலே பொணந்தின்னி கழுகு மாதிரி கண்ட கண்ட பொம்பளைகளை சுத்தி சுத்தி வர்றையே... உனக்கு மனச்சாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லையா?''

``உம் பொண்ணு சுதா, மூக்கும் முழியுமா அழகா இருக்கிறா... அவ வேலைக்குப் போற இடத்திலே உன்னைப் போல ஒரு வெறிநாயி, இப்படி கதவைச் சாத்திட்டு எனக்கு சொகம் கொடுன்னு வம்பு பண்ணினா உம் மனசு என்ன பாடு படும்?

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:21 am

மகளைப் பற்றி சொன்னவுடன் சிவமணியின் முகத்தில் ஒருவகை அதிர்ச்சி பிரதிபலித்தது.

``இதோ பாரு அரசன் அன்று கொல்லும்''

தெய்வம் நின்னு கொல்லுமுனு''

எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு நீ பண்ற அசிங்கத்தை ஆண்டவன் மேலிருந்து பார்த்திட்டுத்தான் இருக்கறான்...மறந்திடாதே.''

அவன் கொஞ்சம் மிடறு விழுங்க...

அவள் தொடர்ந்தாள்.

"இப்படி பொண்ணுகளை தேடித் தேடி அலையற கெட்ட புத்தியை இன்னியோட விட்டுட்டு மரியாதையா அந்த டீச்சரோடு குடும்பம் நடத்து. இல்லே நீ கடைசியிலே புழுத்துத்தான் சாவே''

அவளது கருத்தாழ மிக்க பேச்சை காது கொடுத்து கேட்ட சிவமணி என்ன நினைத்தானோ, ஏது நினைத்தானோ... அவளைக் கையெடுத்து கும்பிட்டு கதவைத் திறந்து விட்டான்

அவன் கதவை மட்டும் திறக்கவில்லை... மன அழுக்கையும் திறந்து விட்டான்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக