புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_m10பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 6:18 am

First topic message reminder :

பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.


வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...


வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...


பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...


அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.


இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.


அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?


விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?


உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...

அன்புடன் வாசன்



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 1:24 am

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:
srinihasan wrote:
அப்புகுட்டி wrote:ஏற்றுக்கொள்கிறேன் நண்பா உங்கள் வரிகளில் சில உண்மைகள் உள்ளன வாழ்த்துக்கள் நன்றி.

மிக்க நன்றி பார்வைக்கும் பதிவிற்கும்.... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 154550 பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642
இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது நண்பா.... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 514396 ஏனென்றால் பல
உண்மைகள் உள்ளன....

அவர் அவர் பார்வையைப் பொறுத்துள்ளது கவியே நன்றி. ரிலாக்ஸ்

சமாதானம் அப்பு... ஏன் இப்படி கோபடுறீங்க.... அப்புறம் ஏன் கூல் ஆகனும்... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 139731

யாருப்பா கோபமா அப்படி என்றால் என்னா எனக்கு தெரியாது ஜாலி ஜாலி



பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 1:28 am

சிவா wrote:
srinihasan wrote:
சரண்யா wrote:என்ன ஆச்சு ஸ்ரீனிஹாசன் அவர்களே....
பிள்ளைகள் எவ்வளவு சூட்டிகையாக இருக்காங்க...ஏன் சிறையில் அடைவதாக எண்ணியுள்ளீர்கள்..
நல்ல வழிக்காட்டியாக இருந்தால் சிறப்பாக அவர்கள் பல விஷயங்களை அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரே இடம் தானே பள்ளி...
நன்றி..

ஒன்றும் ஆகவில்லை... மனதில் தோற்றுவித்த ஒருசில நிகழ்வுகளின் தாக்கம் தான் இது...

என்னுடைய கண்களுக்கு கல்வி கற்க செல்லும் இடம் பூந்தோட்டமா?சிறைச்சாலையா என்று மனதில் தோன்றியதை வைத்து எழுதியது...

நான் எல்லா மாணாக்கரையும் குறிப்பிடவில்லை... ஒருசிலருக்கு அது சிறைச்சாலை போல் என்றும்... சில நேரங்களில் சில வகுப்புகளும் முடிந்தால் போதும் என்றும்... கட்டுபாடு என்ற பெயரில் சில பள்ளிகளில் மாணாக்கர்கள் கடுமையாக தண்டனைகளுக்கு உட்படுத்தபட்டும்.. இன்னும் எத்தனையோ.... இன்று பள்ளிகூடங்களிலும், கல்லூரிகளிலும் சார்ந்து நிகழம் நிகழ்வுகளில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்...

மிக்க நன்றி தங்களின் மறுமொழிக்கு.... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642

தங்களின் மனதை எந்த விதத்திலாவது என் வரிகள் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 154550

அனைவரின் எண்ணங்களும் ஒன்றாக அமைவதில்லைதானே! இது உங்களின் கருத்து..! அவ்வளவுதான்! இதில் மன்னிப்பெதற்கு!!! டேக் இட் ஈஸி!!! பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 154550

தங்களின் பக்குவ மனதிற்கு நான் தலைவணங்கியே ஆகவேண்டும்... மிக்க நன்றி... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642 பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 154550

நம்மின் மனநிலைமையையும்... மனதின் கருத்தையும்...மனதில் உள்ளதையும் கூறிவிட்டால் இருவரின் உறவிற்கும் பங்கம் வராது அல்லவா? மேலும் பணிந்து போவதினால் குறைந்து போகமாட்டோம் இல்லையா? எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Jun 09, 2010 7:22 pm

அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 3:54 am

சரண்யா wrote:அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..

நன்றி சரண்யா... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642

இதுவும் http://www.eegarai.net/-f32/-t29898.htm பள்ளிக்கூடம் பற்றியது தான். பாருங்கள்...

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jul 11, 2010 8:57 am

பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 11, 2010 9:39 am

சூப்பர் நண்பா அசத்திபுட்ட மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 9:54 am

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 2:08 am

என் அருமை நண்பர்கள் நவீன் மற்றும் மாப்ள ரிபாஸிற்கு என் நன்றிகள்... பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 2:17 am

ஹாசிம் wrote:சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து

மிக்க நன்றி நண்பா பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642 ... தங்களின் கருத்தும் உண்மைதான்... ஏற்றுக்கொள்கின்றேன்...

நான் எல்லாருக்கும்(பள்ளிமாணவர்களுக்கு) பொதுவானதாக சொல்லவில்லை.. ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில நேரங்களில் என்னின் மனதில் படிக்கும் வயதில் தோன்றிய நினைவாக எழுதியது...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக