புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
52 Posts - 39%
heezulia
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
prajai
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Karthikakulanthaivel
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10பள்ளிக்கூடம் - Page 2 Poll_m10பள்ளிக்கூடம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 6:17 am

First topic message reminder :

நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...

பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...

மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...

மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...

பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 9:43 pm

maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 2 102564 பள்ளிக்கூடம் - Page 2 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 10:18 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 2 102564 பள்ளிக்கூடம் - Page 2 359383

மணி உங்களுக்கு எப்பவுமே தூக்கம் தான் .. இங்க பள்ளிக்கூடம் போகாத ஒரு நபரும் இருக்கின்றார் ...யார் தெரியுமா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 03, 2010 10:24 pm

ப்ரியதர்ஷி wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 2 102564 பள்ளிக்கூடம் - Page 2 359383

மணி உங்களுக்கு எப்பவுமே தூக்கம் தான் .. இங்க பள்ளிக்கூடம் போகாத ஒரு நபரும் இருக்கின்றார் ...யார் தெரியுமா

சரா சரியா ஆனா அவர் படிக்காத மேதை

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 10:25 pm

maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 2 102564 பள்ளிக்கூடம் - Page 2 359383

மணி உங்களுக்கு எப்பவுமே தூக்கம் தான் .. இங்க பள்ளிக்கூடம் போகாத ஒரு நபரும் இருக்கின்றார் ...யார் தெரியுமா

சரா சரியா ஆனா அவர் படிக்காத மேதை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 10:29 pm

maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 2 102564 பள்ளிக்கூடம் - Page 2 359383
மணி உங்களுக்கு எப்பவுமே தூக்கம் தான் .. இங்க பள்ளிக்கூடம் போகாத ஒரு நபரும் இருக்கின்றார் ...யார் தெரியுமா
சரா சரியா ஆனா அவர் படிக்காத மேதை
அப்படியா? நன்றி மணி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 10:32 pm

திரும்பிப்பார்க்க வைத்த வரிகள் நண்பா மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூடம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 11:12 pm

சிவா wrote:மீண்டும் வருமா என இன்னும் ஏங்க வைக்கும் இடம் பள்ளிக்கூடம்!

ஆளுக்கொரு செடி வளர்த்தது, சித்திராவின் செடிக்கு யாருமில்லா நேரத்தில் ஆட்டுச்சாணி தேடியெடுத்து உரமிட்டது, பிடிக்காதவன் செடியில் ...... அடித்தது, புழுதி படிய விளையாடி தினமும் வீட்டில் அடிவாங்கியது, வாத்தியார் அவளை அடித்தபொழுது எனக்கு வலித்தது.....!!!

எத்தனையோ நீங்கா நினைவுகள்......!!!!

மிக்க நன்றி அண்ணா.... உங்களின் நினைவுகளை எங்களுடன் சற்றே பகிர்ந்துக்கொண்டமைக்கு... பள்ளிக்கூடம் - Page 2 154550 பள்ளிக்கூடம் - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 12:37 am

kalaimoon70 wrote:பழைய நினைவுகள் ,பேசப்படுகிறது...
நன்றி தோழரே...பேசவைத்தமைக்கு

மிக்க நன்றி தோழரே... பள்ளிக்கூடம் - Page 2 678642 பள்ளிக்கூடம் - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 12:58 am

maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது

எத்தனையோ நினைவுகள்... உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி தோழா... பள்ளிக்கூடம் - Page 2 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 1:00 am

அருமையான வரிகள் பசுமையான நினைவுகள் என்றும் நினைத்து இனி வராதா என்று ஏங்கும் நாட்கள் பள்ளிக்கூடம் சான்சே இல்லை மறுபடியும் வாழ்த்துக்கள் கவியே நன்றி நன்றி.

பள்ளிக்கூடம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக