புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
53 Posts - 42%
heezulia
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
304 Posts - 50%
heezulia
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
21 Posts - 3%
prajai
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
3 Posts - 0%
Barushree
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_m10வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன்


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Jun 03, 2010 5:58 am

வேலன்:-கவுண்சிலிங் செல்லும் முன் Is?sHNECIpSOQHOHD0cGwnSix5Mqgdsv65k4U40h0SmDew
கவுன்சிலிங் செல்லும் முன்-

வெற்றிகரமாக 2 முடித்துவிட்டோம். இப்போது பொறியியல் படிப்பு சேரவேண்டும். கவுண்சிலிங்,கட் ஆப் மார்க் என பயமுறுத்தும் விஷயங்கள் கிட்டே சென்று பார்த்தால்தான் சுலபம் என தெரியும். எனக்கு தெரிந்த விவரங்களை இங்கு பதிவிடுகின்றேன். தேவைபடுபவர்களும் மற்றவர்களுக்கு தேவை இருப்பவர்களும் தகவல்களை கொடுத்து உதவுங்கள்.
முதலில கட் ஆப் மார்க் என்றால் என்னவென்று பார்க்கலாம்.
கணிதம்,இயற்பியல்,வேதியியல் மற்றும் கம்யுட்டர் சயின்ஸ் பாட பிரிவுகள் எடுத்தவர்கள் பொறியியல் படிப்புக்கு தகுதிஉடையவர்களாவார்கள். இயற்பியல்,வேதியியல்,மற்றும் கம்யுட்டர் சயின்ஸ் பாட மதிப்பெண்ணை 4 ஆல் வகுக்க வேண்டும். கணித மதிப்பெண்ணை 2 ஆல் வகுக்க வேண்டும்.3 பாட பிரிவு மதிப்பெண்களையும் கூட்ட வரும் எண்ணே அவர்களின் கட்ஆப் மதிப்பெண்ணாகும்.
உதாரணம்:-
கணிதம் = 168/ 200 இதை இரண்டால் வகுக்க 84
இயற்பியல்= 180/ 200 இதை நான்கால் வகுக்க 45
வேதியியல்= 188/ 200இதையும் நான்கால்வகுக்க 47
கட் ஆப் மதிப்பெண்= 176/ 200 உங்களது கட்ஆப் மார்க் 176.
பொறியியல் விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண்வழங்கப்படும்.கவுண்சிலிங் ஆனது 200 க்கு 200 லிருந்து துவங்கும். உங்கள் வரிசை எண்ணில் கணித்த்தில் யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இரண்டுபேர் கணித்த்தில் ஓரே மதிப்பெண் பெற்றிருந்தால் மற்ற இரண்டு பாடபரிவுகளில் யார் அதிகம் மதிப்பெண் எடுத்துள்ளார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்க்படும்.அதிலும் இருவர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த நாள்வைத்து முன்னுரிமை வழங்க்ப்படும். அதிலும் இருவர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேண்டம் எண்ணில் எது அதிகமோ அதற்கே முன்னுரிமை வழங்கப்படும்.(கொஞ்சம் தலை சுத்துகின்றது அல்லவா)
விண்ணப்பித்த அனைவருக்கும கவுண்சிலிங் கடிதம் அனுப்ப்ப்படும். அதில் உங்கள் ரேண்டம் எண்,தரவரிசை பட்டியல்,கவுண்சிலிங் நடைபெறும் நாள் மற்றும் நேரம் தெளிவாக்குறிப்பிட்டு இருப்பார்கள். கவுண்சிலிங் கடித்த்துடன் ரூபாய் 5,000 ஆயிரத்திற்கான டி.டி. எடுத்துச்செல்லுங்கள். அங்கு சென்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கடைசி நேர டென்ஷன் எதற்கு.? ஊரிலேயே எடுத்து செல்லுங்கள். மேலும் உங்களுடைய அசல்சான்றிதழ்களும் அதனுடைய நகல்கள் மூன்று எடுத்து அதில் இரண்டை உடன் கொண்டுசெல்லுங்கள். மறக்காமல் சான்றிதழ்களின் நகல் ஒன்றையும் வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள்.
குறிப்பிட்ட தர வரிசை உள்ளவர்கள் குறிப்பிட்ட நாளில் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைகழகத்திற்கு-Anna University- அழைக்கப்படுவர்.அவ்வாறு கவுண்சிலிங் செல்லும் முன் தேவைபடும் சில முன்னேச்சரிக்கைகளை காணலாம்.நீங்கள் தென்மாவட்டத்துக்கார்ராக இருந்தால் முன்னதாகவே சென்னைவந்துவிடவும்.
கவுண்சிலிங் காலையில் நடக்கும் என்றால் இரவு பஸ்பிடித்து காலையில் வரவேண்டாம். முன்னரே கிளம்பிவந்துவிடவும். இப்போது உள்ள டிராபிக்கில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.
கவுண்சிலிங் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே நீங்கள் அண்ணாபல்கலைகழக இணையதளத்தை பார்த்துவரவும்.எந்த எந்த கல்லூரிகளில் எவ்வளவு இடம் உள்ளது எந்த பாடபிரிவு உள்ளது என்பதை கூர்த்து கவனித்துவாருங்கள். கல்லூரிகளின் விவரம் அறிய இந்த தளம் கிளிக் செய்யவும்.அதைப்போல் நீங்கள் சிறந்ததாக கருதும் கல்லூரி அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லூரி உங்களுக்கு எந்த கல்லூரி வசதியோ அந்த கல்லூரியின் பாட பிரிவுகள் காலி .இடங்கள் ஆகியவற்றை குறித்துவாருங்க்ள மூன்று சான்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். அதைப்போல பாடபிரிவும் இரண்டு அல்லது மூன்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ரைட் இப்போது அண்ணாபல்கலைகழகத்திற்கு வந்துவிட்டோம். அங்குள்ள கவுண்சிலிங் சென்டரில் வங்கி கவுண்டர் இருக்கும். அதில் உங்களுடைய டி.டியைகொடுத்து செலான் பெற்றுக்கொள்ளவும்.பணமாகவும் செலுத்தி செலான் பெற்றுக்கொள்ளலாம்.இந்த செலானுடன் கவுண்சிலிங் அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ் அனைத்தையும் தயராக வைத்துக்கொள்ளவும். அசல் சான்றிதழ் தராதவர்களுக்கு கல்லூரிகளில் சீட் ஓதுக்கீட்டிற்கான கடிதம் தரமாட்டார்கள். வேறு கல்லுரிகளில சேர்ந்திருந்தால் அவர்களிடம் சான்றிதழ் கொடுத்த்தற்கான கடிதம் வாங்கிவந்து கொடுக்கலாம்.மறக்காமல் அந்த கல்லுர்ரியின் விண்ணப்ப்படிவம் நகல் மற்றும் பணம் செலுத்தியதற்கான ரசீதை கொண்டுசெல்லுங்கள்.
கவுண்சிலிங் நேரத்தின்போது உங்கள் தரவரிசை எண் அடிப்படையில் மைக் மூலம் உங்களை அழைப்பார்கள். வெயிட்டிங் ஹால் நுழையும் முன்னர் உங்கள் சான்றிதழ்கள் சரிபாரக்கப்படும்.கவுண்சிலிங் கடிதம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும் உங்களுடைய கட் ஆப் மதிப்பெண் வைத்து நீங்கள் கவுண்சிலிங்கில கலந்துகொள்ளலாம். என்று நடைபெறுகின்றது என்பதை நீங்கள் இணையதளத்தை பார்த்தே அறிந்துகொள்ளமுடியும்.
வெயிட்டிங் ஹாலில் உங்கள் தரவரிசைப்படியே அமரவைக்கப்படுவார்கள்.
உங்களுடன் உங்கள் உறவினரோ நண்பரையோ உடன் அழைத்துச்செல்ல்லாம். அவர்கள் ஓரளவு விஷயம் தெரிந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும்.கல்லூரியை தேர்ந்துஎடுக்க அவர் உங்களுக்கு உதவலாம். (தென்மாநிலத்தவர்களுக்கு பாதி பயணப்படி வழங்குவதாக சொன்னார்கள்.எதற்கும் நீங்கள் பயணம் செய்த டிக்கெட்டை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்)
இப்போது உங்களுக்கு வெயிட்டிங் ஹாலில் பெரிய திரை இருக்கும. அதில் எந்த எந்த கல்லூரியில எந்த பாடபிரிவுகளில் எவ்வளவு காலி இடம் உள்ளது என்பது திரையிலே தெரியவரும்.அதனால் நீங்கள் கவுண்சிலிங் செல்லும் சமயம் உடன் ஒரு சிறிய நோட்புக் மற்றும் பேனா ஒன்றை கொண்டுசெல்லுங்கள்.தகவல்களை உடனுக்குடன் குறித்துகொள்ளஉதவும்.
வெயிட்டிங் ஹாலில் அமரந்தபின்னர் அண்ணாபல்கலைகழக அலுவலர் உங்கள் சான்றிதழ்களை அடிக்கி வ்வைக்கும் முறையை சொல்லுவார். அதன்படி சான்றிதழ்களை ஓழுங்காக அடுக்கி வைக்கவும்.பின்னர்உங்களை அழைக்கும்போது அவரிடம் செல்லவும். அவர் உங்கள் சான்றிதழ்களை சரிபார்த்து அசல்சான்றிதழ் உங்களிடமே கொடுத்துவிடுவார். மறக்காமல் பெற்றுக்கொள்ளவும்.பின்னர் நீஙகள் கவுண்சிலிங் ஹாலுக்கு அனுப்பிவைக்கப்படுவீர்கள்.அங்கு உங்கள் தரவரிசைப்படி டேபிள ஓதுக்கப்படும். ஒவ்வொரு டேபிளிலும் கம்யூட்டர் இருக்கும். உங்களுக்கு எந்த கல்லூரியில இட ஓதுக்கீடு வேண்டும என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். உங்களுக்கு அங்குள்ள அலுவலர் உதவி செய்வார்.
கல்லூரி மற்றும் பாடபிரிவுக்கான சாய்ஸ்களை நாம் தேர்வு செய்யவேண்டும்.ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி கல்லூரி லிஸ்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு 10 நிமிடம் ஒதுக்குவார்கள. நாம் நம்முடைய சாய்ஸ் வழங்கிய உடன் கல்லூரி மற்றும் படிப்பு தேர்வு செய்து அங்கு இடம் உள்ளதா என்று கம்யூட்டரில் பதிவு செய்துவிடுவார்கள. பதிவு செய்த உடன நமக்கு சீட் கிடைத்துவிட்டது என எண்ணவேண்டாம். அந்த நேரத்தில அந்த ஹாலில் உள்ளவர்கள் அனைவருக்கும் ரேங்க் அடிப்படையில் சீட் வழங்கப்படும். அதிர்ஷ்டமிருந்தால் நீங்கள் கேட்ட கல்லாரியிலேயே உங்களுக்கு இடம் கிடைக்கலாம்.அல்லது உங்கள் முறை வரும் சமயம் அது உங்களுக்கு கிடைக்கலாம்.கிடைக்கவில்லையென்றால் கம்ப்யூட்டரில் சாய்ஸ்க்கு எதிரில சிகப்பு நிறம்தோன்றும்.மீண்டும் கல்லூரி பாடபரிவுகள் எழுதிகொடுத்து தேர்வு செயது கொள்ளலாம்.எனவே கவுண்சிலிங் செல்லும் முன் கல்லூரி கோடுஎண் மற்றும் விவரம்- பாடபிரிவு ஆகியவற்றை மற்க்காமல் குறித்துகொண்டுசென்றால் ஏமாற்றத்தை தவிர்கலாம்.
நீங்கள் தேர்வு செய்த க்ல்லூரி மற்றும் பாடபிரிவு கிடைத்துவிட்டால் உங்களுக்கு அதற்கான ஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும்.அதன்பின்னர் நீங்கள மாற்றம் ஏதும் செய்யமுடியாது. இக்கடித்த்தை அடுத்துள்ள அறையில் உள்ள அலுவலர் உங்களுக்கு கொடுப்பார். கடித்த்தை வாங்கியஉடன் நீங்கள் விரும்பிய கல்லூரி- பாட பிரிவு- உங்கள் பெயர் ஆகிய விவரங்க்ள் சரியாக உள்ளதா என சரிபாருங்கள். அவர்கள் குறித்து கொடுத்துள்ள நாட்களுக்குள்“ கல்லூரிக்கு சென்று அவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தில நீங்கள் முதலில செலத்திய 5 ஆயிரம் கழித்துக்கொண்டு மீதிதொகையை செல்லுத்திவிடுங்கள்.படிப்பை தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.வேலன்

மேலும் விவரமாக அறிந்துகொள்ள:-இங்கு கிளிக் செய்யவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக