உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்by ayyasamy ram Today at 8:44 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Today at 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
+11
Namasivayam Mu
Preethika Chandrakumar
மாணிக்கம் நடேசன்
அச்சலா
Aathira
ஆரூரன்
bhuvaneswaribalamurugan
ambalanbu
vibi
ariyanmyd
சிவா
15 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்
Page 2 of 2 •
1, 2

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
First topic message reminder :
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! |
பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள். அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள். உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள். வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள். ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல. ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள். ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள். கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள். முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால். ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும். ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள். ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள். மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான். (இங்குள்ள சாமுத்திரிகா லட்சண தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாமுத்திரிகா லட்சணம் புத்தகத்தில் உள்ள குறிப்புக்களை அதிலுள்ளவாறு இங்கு எழுதியுள்ளேன்.) |
அடுத்து வரவிருப்பது...... தவிர்க்கப்பட வேண்டிய பெண் |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1161187ayyasamy ram wrote:சாமுத்ரிகா லட்சணம் இப்போது இரண்டாம் பட்சமாக
போய் விட்டது...!!பெண்களுக்கு கல்வி அறிவு , சொந்த காலில் நிற்கும்
திறமை, இதெல்லாம்தான் இப்போதைய தேவைகள்...!!
மிக உண்மை இது ஆர்வத்தின் உந்துதலாக (curiosity) இருக்கலாம். தனிப்பாடல் திரட்டு என்ற பழம் பெரும் இலக்கிய நூலில் பெரும்பாலான புலவர்கள் பாதாதி கேச வர்ணனை
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்போது பார்வையின் கோணமே / ரசிப்பு தன்மையே வேறுவகையாக இருந்திருக்கிறது, இப்போது மாறிவருவதை உணர்கிறோம்.
lemooriya- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019
மதிப்பீடுகள் : 10
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
- Code:
புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.
அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1291145T.N.Balasubramanian wrote:
- Code:
புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.
அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி
ரமணியன்
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1291148T.N.Balasubramanian wrote:![]()
ரமணியன்
எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...
ஓடி ஒழியமாட்டேன் அய்யா.
- Code:
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்.
உங்கள் யூகத்தில் மீ டூ க்கும் உடன்பாடே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1291146பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1291145T.N.Balasubramanian wrote:
- Code:
புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.
அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி
ரமணியன்
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?
lemooriya- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019
மதிப்பீடுகள் : 10
Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1291178lemooriya wrote:மேற்கோள் செய்த பதிவு: 1291146பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1291145T.N.Balasubramanian wrote:
- Code:
புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.
அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி
ரமணியன்
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?
நிச்சயமாக மாற்று கருத்து இல்லை.

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|