புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 3 Jun 2010 - 12:32

ரோலாண்ட் கேரோஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் ரோஜர் ஃபெடரர் 5ஆம் தரவரிசை ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங்கிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.
தனது அபாரமான சர்வீஸ் மற்றும் ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் ஃபெடரரை நிலைகுலையச் செய்த சோடர்லிங் 3-6, 6-3, 7-5, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த 6 ஆண்டுகளில் ஃபெடரர் முதல் முறையாக காலிறுதியிலேயே வெளியேறுகிறார். இதற்கு முன்பு 12 முறை ஃபெடரரை சந்தித்துள்ள சோடர்லிங் 12 முறையும் ஃபெடரரிடம் தோல்வி தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

23 கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிகளில் தொடர்ச்சியாக தகுதி பெற்ற ஃபெடரரின் தொடர் வெற்றிக்கு நேற்று சோடர்லிங் முற்றுப்புள்ளி வைத்தார்.

மற்றொரு அரையிறுதியில் 15ஆம் தரவரிசை செக்.குடியரசு வீரர் டொமாஸ் பெர்டிச், 11ஆம் தரவரிசை ரஷ்ய வீரர் யூஸ்னியை 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார்.

இதன் மூலம் சோடர்லிங்கும், பெர்டிச்சும் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

முதல் செட்டை ஃபெடரர் 8-வது சர்வை முறியடித்ததன் மூலம் எளிதில் கைப்பற்றினார். ஆனால் அப்போது யாரும் அறியவில்லை, சோடர்லிங் மீண்டு எழுவார் என்று.

இரண்டாவது செட்டில் தனது மேம்படுத்தப்பட்ட ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் மூலம் ஃபெடரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சோடர்லிங் முதலில் பிரேக் கொடுத்து 2-0 என்று முன்னிலை பெற்றார். இந்த செட்டை 6-3 என்று கைப்பற்றினார் சோடர்லிங்.

அதன் பிறகு 3-வது செட்டில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 75 நிமிடம் நிறுத்தப்பட்டது. அப்போது 5-5 என்று இருந்த செட்டில், ஃபெடரர் செய்த முக்கியமான சர்வீஸ் டபுள் ஃபால்ட்டினால் சோடர்லிங் பிரேக் செய்து 6-5 என்று முன்னேறி செட்டைக் கைப்பற்றினார்.

4-வது செட்டில் ஃபெடரர் பிரேக் கொடுத்து 2-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் சோடர்லிங் இம்முறையும் மீண்டு எழுந்து தனது அதிரடி ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் அபார வெற்றியைப் பெற்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக