புதிய பதிவுகள்
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
2 Posts - 2%
prajai
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
403 Posts - 48%
heezulia
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
28 Posts - 3%
prajai
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எல்லையற்ற ஆற்றல் Poll_c10எல்லையற்ற ஆற்றல் Poll_m10எல்லையற்ற ஆற்றல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையற்ற ஆற்றல்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Jul 2009 - 9:47

மனித குலத்தின் பின்னணியில் எல்லையற்ற அறிவு மற்றும் எல்லையற்ற ஆற்றலின் கடல் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் அதிலிருந்து புறப்படுகின்ற ஒரு வாய்க்கால் மட்டுமே என்று ராஜயோகம் கூறுகிறது.

மனிதனுக்கு ஆசைகளும், தேவைகளும் உள்ளன. அவற்றை, நிறைவேற்றும் ஆற்றலும் அவனிடமே உள்ளது. எங்கெல்லாம், எப்போதெல்லாம் ஒரு விருப்பமோ ஒரு தேவையோ, ஒரு பிரார்த்தனையோ நிறைவேற்றப்படுகிறதோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரால் செய்யப்படவில்லை. இந்த எல்லையற்ற ஆற்றல் சக்தி களஞ்சியத்திலிருந்தே அவை நிறைவேற்றப்பட்டன என்று அது போதிக்கிறது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவர்கள் பற்றிய எண்ணம் மனிதனின் செயலாற்றலைச் சிறிது தூண்டுகிறது. அதே வேளையில் அவனுக்கு ஆன்மீகத் தளர்ச்சியைக் கொடுக்கவும் செய்கிறது. அவன் ஏதோ ஒன்றைச் சார்ந்து வாழச் செய்கிறது. அச்சத்தை அளிக்கிறது. மூடநம்பிக்கையைக் கொண்டு வருகிறது.

இயற்கையிலேயே பலவீனமான மனிதனுக்குள் அது ஒரு சீரழிந்த, பயங்கரமான நம்பிக்கையாக மாறுகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று இல்லை.

-விவேகானந்தர்

avatar
Guest
Guest

PostGuest Fri 3 Jul 2009 - 9:49

ஆஹா! மிகவும் அ௫மையான தகவல்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri 3 Jul 2009 - 14:57

எல்லையற்ற ஆற்றல் Amaderforum

avatar
Guest
Guest

PostGuest Fri 3 Jul 2009 - 21:47

இளவரசன் wrote:எல்லையற்ற ஆற்றல் Amaderforum

இளவரசர் VIPயா

இத ஏத்துக்க மாட்டோம்

இளவரசர் எங்களுக்கு தலைவரே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jul 2009 - 22:42

இளவரசர் VIP யா இருந்தா என்ன தலைவரா இருந்தா என்ன................... உமக்கு என்னையா.............
அவரு தான் ஈகரைக்கு இளவரசன் புரியுதா

avatar
Guest
Guest

PostGuest Fri 3 Jul 2009 - 22:44

manekan2000 wrote:இளவரசர் VIP யா இருந்தா என்ன தலைவரா இருந்தா என்ன................... உமக்கு என்னையா.............
அவரு தான் ஈகரைக்கு இளவரசன் புரியுதா

நாந்தான் VIP (Velai Illaatha Paiyan) னு நெனச்சேன் சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jul 2009 - 22:45

அவரு VIP very intelligent person இப்ப புரியுதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Jul 2009 - 22:48

இதுக்கெல்லாமா சரா பிரச்சனை உண்டாக்குறது!!!
ரொம்ப சின்னப் பிள்ளை தனமா இருக்கு!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jul 2009 - 22:50

சிவா சார் dont worry. சரா சார் சும்மா ஜோக் பண்றாரு

avatar
Guest
Guest

PostGuest Fri 3 Jul 2009 - 22:52

சிவா wrote:இதுக்கெல்லாமா சரா பிரச்சனை உண்டாக்குறது!!!
ரொம்ப சின்னப் பிள்ளை தனமா இருக்கு!!!

சும்மா :P :P

அந்த தீயை கவனியுங்கள் நான் சில போஸ்ட்டுகளை ஒரே மாதிரி அனைத்திற்கும்

கொடுத்தி௫ப்பேன் சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக