புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_c10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_m10பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பெடரர் காலிறுதியில் - வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 11:26 am

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். டென்மார்க்கின் நட்சத்திர வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி கால்இறுதிக்கு முன்னேறினார். வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றோடு வெளியேற்றப்பட்டார்.

கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சக நாட்டவரான வாவ்ரின்காவை 6- 3, 7- 6 (5), 6- 2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா ஷியவோன்னும், ரஷியாவின் மரியா கிரிலென்கோவும் மோதினார்கள். தனது முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் குஸ்னட்சோவாவுக்கு அதிர்ச்சி அளித்த கிரிலென்கோவினால், சியோவோனின் அனுபவத்துக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. 6- 4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் சியோவோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சியோவோன் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ரஷியாவின் எலினா டெமன்டிவா 6- 1, 6- 3 என்ற நேர் செட் கணக்கில் தென்ஆப்பிரிக்காவின் சானெல்லே ஸ்சீபர்சை எளிதாக வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

3-ம் நிலை வீராங்கனை டென்மார்க்கின் கரோலினே வோஸ்னியாக்கி-இத்தாலியின் பிளவியா பென்னட்டா இடையிலான ஆட்டத்தில் அனல் பறந்தது. 3 மணி நேரம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் வோஸ்னியாக்கி 7- 6 (7- 5), 6- 7 (4- 7), 6- 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். அவரை 19-ம் நிலை வீராங்கனை ரஷியாவின் நாடியா பெட்ரோவா 6- 4, 6- 3 என்ற செட் கணக்கில் மண்ணை கவ்வ வைத்தார். இதுவரை 14 முறை பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்றும் ஒரு முறை கூட வீனஸ் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோவா கால்இறுதியில் சக நாட்டவரான டெமன்டிவாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

முன்னதாக முந்தைய நாள் போதிய வெளிச்சம் இல்லாததால் 3-வது செட்டுடன் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் மரிய ஷரபோவா, பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் இடையிலான 3-வது சுற்று ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் மோதிய இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களில் இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றி இருந்தனர். இதனால் 3-வது செட்டில் விறுவிறுப்பு அதிகமானது. கடைசி செட்டில் முதல் 2 கேம்களை ஷரபோவா வென்றதுடன், 3-வது கேமையும் தன்வசப்படுத்தும் நிலையில் இருந்தார்.

அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுத்த ஹெனின், ஷரபோவாவின் ஆதிக்கத்தை முறியடித்து வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹெனின் 6- 2, 3- 6, 6- 3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்தார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக