புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறி வைக்கப்பட்டது எனக்கே!-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Page 1 of 1 •
பெங்களூர்: தனது ஆசிரமத்தில் சீடர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறுவது தவறு என்றும், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உணர்வதாகவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் வாழும் கலை ஆசிரமத்தில் மர்ம மனிதன் துப்பாகிச் சூடு நடத்தினான்.
அது தன்னைக் கொல்ல நடந்த தாக்குதல் என்று ரவிசங்கர் கூறுவதை பெங்களூர் போலீசார் மறுத்துள்ளன்ர்.
ரவிசங்கரின் கார் சென்ற பின்னர் தான் துப்பாக்கிச் சூடே நடந்துள்ளது என்பதால் இது அவரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், சீடர்களுக்குள் நடந்த மோதலில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இதையே தான் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்த நேற்று அறிக்கைவிட்ட ரவிசங்கர், தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும், ஆசிரமத்தில் நிலவிய 'பசிட்டிவ் எனர்ஜி' காரணமாகத் தான், துப்பாக்கியால் சுட்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை, பக்தர்கள் அமைதியாக இருக்குமாறும் ரவிசங்கர் கூறியிருந்தார்.
மேலும் இதுகுறித்து ஆசிரம செய்தித் தொடர்பாளர் சாரு கூறுகையில், சத்சங் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரவிசங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அப்போதுதான் அந்த மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தால் ரவிசங்கர் பதற்றமடையவில்லை. இதையடுத்தும் வழக்கம் போல அவர் சீடர்களிடையே உரையாற்றினார் என்றார்.
இந் நிலையில் இது அவருக்கு வைக்கப்பட்ட குறி அல்ல என்று இன்று போலீசார் கூறியுள்ள நிலையில், இது தன்னைக் கொல்லவே நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், யாரோ என்னைத் தாக்க முயல்கின்றனர் என்றும் ரவிசங்கர் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச் சூடு காரணமாக என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் இதுபோன்ற தாக்குதலால் நான் பயந்துவிட மாட்டேன். எனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை. பாதுகாப்பு அதிகமாக இருந்தால் எனக்கும், பக்தர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை.
என்னை சுட்டவரை நான் மன்னித்துவிட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் விரும்புகிறேன். அவர் என்னை சந்தித்துப் பேசினால் அவர் நிச்சயம் தனது மனதை மாற்றி கொள்வார். அவர் ஆசிரமத்துக்கு வர வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு நான் சொல்லும் பதில் அமைதி மட்டுமே. அஹிம்சையே என் பதில்.
எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. என் வாழக்கையில் ஒருபோதும் மற்றவரை புண்படுத்தும் வார்த்தைகளைக் கூட நான் பேசியதில்லை. இங்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்பதே என் கவலை. தாக்குதலுக்கு மாற்று மதத்தினர் காரணமாக இருக்கலாம் என நான் கருதவில்லை.
அதே போல இது ஆசிரமத்தில் நிலவும் உள் பகையால் நடந்த தாக்குதல் என்றும், பக்தர்களுக்குள் நடந்த மோதில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் போலீசார் கூறுவது தவறு. ஆசிரமத்தில் யாருக்கு இடையிலும் மோதலோ, விரோதமோ இல்லை. இது போன்ற பேச்சுக்கள் என் மனதுக்கு வலியைத் தருகின்றன.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல. அப்படி யாராவது இதைச் செய்தது தெரியவந்தால் அவரை முதலில் போலீசில் ஒப்படைப்பவன் நானாகவே இருப்பேன்.
சம்பவம் நடந்தவுடன் உடனே ஏன் போலீசில் சொல்லவில்லை என்கிறார்கள். சம்பவம் நடந்தவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அது துப்பாக்கித் தாக்குதல் தானா என்பதை உறுதி செய்யவே எங்களுக்கு நேரம் பிடித்துவிட்டது. என்ன நடந்தது என்பதை அறியாமல் பீதியைக் கிளப்ப விரும்பாமல் தான் உண்மையைத் தெரிந்து கொண்டு போலீசுக்கு சொன்னோம்.
திடீரென பீதியைக் கிளப்பிவிட்டிருந்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கும். அவ்வளவு பேர் அங்கு திரண்டிருந்தனர்.
என் ஆசிரமத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆசிரமத்துக்கும் பிரச்சனை இருப்பதாக சொல்வதும் தவறு. அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறுவது தவறு. நான் அப்போது தான் காரில் ஏறிக் கொண்டிருந்தேன் என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை திசை திருப்ப இந்த சிரி சிரி செய்யும் நாடகம் இது என்பதை இந்த அவரது பேட்டியின் மூலம் உணர முடிகிறது! அனைத்தும் அறிந்த காவல்துறையினர் என்ன செய்யப் போகிறார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
எங்களத்தொட முடியுமா என்ன
- Spoiler:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை திசை திருப்ப இந்த சிரி சிரி செய்யும் நாடகம் இது என்பதை இந்த அவரது பேட்டியின் மூலம் உணர முடிகிறது! அனைத்தும் அறிந்த காவல்துறையினர் என்ன செய்யப் போகிறார்கள்?
இனி இதுதான் நடக்கும்
மேலும் ஆசிரமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களை சோதனை செய்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போதாதா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:எங்களத்தொட முடியுமா என்ன
- Spoiler:
விரைவில் ஆப்படிக்கப்படும் என நினைக்கிறேன்! வாழும் கடவுள்களுக்கு எல்லாம் இனிமேல் ஆப்பு வைத்தால்தான் சரிப்பட்டு வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:அப்புகுட்டி wrote:எங்களத்தொட முடியுமா என்ன
- Spoiler:
விரைவில் ஆப்படிக்கப்படும் என நினைக்கிறேன்! வாழும் கடவுள்களுக்கு எல்லாம் இனிமேல் ஆப்பு வைத்தால்தான் சரிப்பட்டு வரும்!
எங்களுக்கு காவலே தந்தாச்சி அப்றம் என்னா நீங்க பொடிப்பசங்க.
இவ்வாறு போலிச்சாமிகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:எங்களுக்கு காவலே தந்தாச்சி அப்றம் என்னா நீங்க பொடிப்பசங்க.
இவ்வாறு போலிச்சாமிகள்
ஆசாமிகளெல்லாம் சாமிகளாகி மக்களை ஏமாற்றியது போதும்...! இனிமேல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:அப்புகுட்டி wrote:எங்களுக்கு காவலே தந்தாச்சி அப்றம் என்னா நீங்க பொடிப்பசங்க.
இவ்வாறு போலிச்சாமிகள்
ஆசாமிகளெல்லாம் சாமிகளாகி மக்களை ஏமாற்றியது போதும்...! இனிமேல்
இனிமேல் சாமிகள் கள்ளச்சாமிகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» ஐ.எஸ். தீவிரவாதிகளை ராணுவரீதியில் அணுக வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1