புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
9 Posts - 56%
heezulia
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
5 Posts - 31%
mruthun
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
தயங்காமல் கொடு முத்தம் Poll_c10தயங்காமல் கொடு முத்தம் Poll_m10தயங்காமல் கொடு முத்தம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயங்காமல் கொடு முத்தம்

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 4:44 pm

Spoiler:
முத்தம் சந்தோசத்தின் மொத்தம்
உணர்ச்சி வெளிப்பாட்டின்
உச்ச நிலையும் முத்தமே
துக்க நிலையின் ஆறுதலும் முத்தமே

குழந்தையை வாரியணைத்து
கொடுக்கின்ற பாச முத்தம்
துணை கட்டி அணைத்து
கொடுக்கின்ற இன்ப முத்தம்
எட்டி நின்று உச்சிமோந்து
உளமாற கொடுக்கின்ற
உறவு முத்தம்

நீண்ட இடைவெளியில்
சேரந்தவுடனும் முத்தம்
உறவு கலந்து பிரிந்து செல்லும்
பிரிவுக்கும் முத்தம்

ஆணைவிட பெண்விரும்பும்
அன்பு முத்தம்
ஏக்கம் தீர எப்பொழுதும்
கொடுக்கும் ஆசை முத்தம்

முத்தப்பரிமாண பரிமாற்றம்
மொத்தமாய் கலந்த வாழ்வில்
திகட்டாமல் தினமும்
தயங்காமல் கொடுத்திடு
முத்தம் மொத்தமாய்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
தயங்காமல் கொடு முத்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 01, 2010 4:57 pm

வறண்ட நிலத்தை வான் மழை நனைப்பது போல்
வறண்ட இதழில் உன் முத்த மழைக்கு ஆசை
கவிதை அருமை
நன்றி வாழ்த்துக்கள். நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம் முத்தம்

தயங்காமல் கொடு முத்தம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 01, 2010 5:04 pm

இத தான்பா நமது புதுமை கவிஞன் சொன்னான் பின் வரும் புது வரிகலில்
அட்ரா அட்ரா நாக்கு முக்க
அட்ரா அட்ரா நாக்கு முக்க
இதன் அர்த்தம் நாக்கு சளைக்க சளைக்க காதலிக்கு முத்தம் தர வேன்டும் என்பது

ராம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 01, 2010 5:17 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தயங்காமல் கொடு முத்தம் Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 5:23 pm

அப்புகுட்டி wrote:வறண்ட நிலத்தை வான் மழை நனைப்பது போல்
வறண்ட இதழில் உன் முத்த மழைக்கு ஆசை
கவிதை அருமை
நன்றி வாழ்த்துக்கள். நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம் முத்தம்

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் முத்தம்

நேசமுடன் ஹாசிம்
தயங்காமல் கொடு முத்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 5:30 pm

உங்கள் முத்தவரிகள் அனைத்தும் முத்தான வரிகள் நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 01, 2010 5:33 pm

சபீர் wrote:உங்கள் முத்தவரிகள் அனைத்தும் முத்தான வரிகள் நன்றி தோழரே

ஏன் சபீர் மாமு பழைய யாபகம் வந்துட்டா சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தயங்காமல் கொடு முத்தம் Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா

நன்றி நண்பா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
தயங்காமல் கொடு முத்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 7:04 pm

rarara wrote:இத தான்பா நமது புதுமை கவிஞன் சொன்னான் பின் வரும் புது வரிகலில்
அட்ரா அட்ரா நாக்கு முக்க
அட்ரா அட்ரா நாக்கு முக்க
இதன் அர்த்தம் நாக்கு சளைக்க சளைக்க காதலிக்கு முத்தம் தர வேன்டும் என்பது

ராம்

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
தயங்காமல் கொடு முத்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 8:12 pm

சபீர் wrote:உங்கள் முத்தவரிகள் அனைத்தும் முத்தான வரிகள் நன்றி தோழரே

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
தயங்காமல் கொடு முத்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக