புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
48 Posts - 43%
heezulia
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
2 Posts - 2%
prajai
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
414 Posts - 49%
heezulia
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
28 Posts - 3%
prajai
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_m10கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார்

Page 1 of 3 1, 2, 3  Next

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 2:24 pm

கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார்

ராசாக்கள் இந்த பதிவில தலைப்பு சேதிகள் பற்றி அலசலாம் எண்டு நினைக்கிறேன் ..

இது இண்டைக்கு சந்தியில கேள்விப்பட்ட சங்கதிகள் கண்டியலே

இலங்கை வலம்

நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாக அவதானிப்போம் -வாசிண்டன் செய்தியாளர் மாநாட்டில் ராபர்ட் ப்ளேக்

ராசாக்கள் எல்லாம் முடிஞ்சுது ,உதுகள விட்டிட்டு உருப்படியா ஏதாச்ச்சும் செய்யுங்கோவேன் .

பட்ஜெட்டில் துண்டுவிழும் இடைவெளியை குறைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி யோசனை

அங்க மக்கள் உடுக்க உடுப்பில்லாம துண்டுகளோட இருக்கையில உங்களுக்கு இது தேவையா ..

விஜய் நம்பியாருக்கு நான் ஒரு போதும் உறுதிமொழி வழங்க வில்லை -பாலித கோகன

உங்களை நம்பி ஒட்டு போடுற மக்களுக்கே நீங்க ஒண்டும் வழங்குரதில்ல
கண்டியலே ..

பெண்ணை படு கொலை செய்தபின் 200 பவுன் நகை ,பல லட்சம் ரூப கொள்ளை-கரவெட்டி கிழக்கில் சம்பவம்

அட இண்டைக்கும் நடந்திருக்கு .இலங்கையில இது சகயம் தானே ராசாக்கள் . கொலை நடக்காத நாள் எப்பவோ தெரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 3:13 pm

சங்கதி நல்லா சுடச்சுட இருக்குலே!! வந்து ஒருவாட்டி படிச்சுப்பாருங்க!!! கண்டியலே!!!

கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 30, 2010 3:16 pm

கண்டியலே! ஒவ்வொரு செய்தியும் அம்பலத்தாரோட கருத்துகளோட வருது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 3:19 pm

கண்டியலே அம்பலத்தால் நல்லாத்தான் அசத்துறார்

நேசமுடன் ஹாசிம்
கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Sun May 30, 2010 3:21 pm

வாழ்த்துக்கள் ராசா ..எப்பிடி கேட்டியல் தாத்தா

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 30, 2010 3:34 pm

நல்ல செய்திகள் தான் கண்டியலே

கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 30, 2010 4:48 pm

சிவா wrote:சங்கதி நல்லா சுடச்சுட இருக்குலே!! வந்து ஒருவாட்டி படிச்சுப்பாருங்க!!! கண்டியலே!!!
ஓகே!!!! ஓகே!!!! கண்ணடி

கேட்டியலே சங்கதி - அலசுவது அம்பலத்தார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 30, 2010 11:11 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:சங்கதி நல்லா சுடச்சுட இருக்குலே!! வந்து ஒருவாட்டி படிச்சுப்பாருங்க!!! கண்டியலே!!!
ஓகே!!!! ஓகே!!!! கண்ணடி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon May 31, 2010 9:17 am

கேட்டியலே சங்கதி
31/05 /2010

சந்தியில கேள்விப் பட்ட சங்கதிகள்

இலங்கை மீனவர் கைது தொடர்பில் இந்தியாவுடன் விரைவில் பேச்சு - ஐநா சாசனத்தின் படி கைது செய்ய முடியாது என்கிறார் அமைச்சர் ரோகித

அது சரிதான் ,அவங்கள் கைது தானே செய்யுறாங்கள் உங்களை மாதிரி சுட்டுக் கொல்லவில்லைதானே,தலையிடியும் காச்சலும் அவனவனுக்கு வரும்போது தான் தெரியும் கண்டியலே

ஆலய கடனை நிறைவற்ற கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை

அட இண்டைக்கும் நடந்திருக்கு , உப்பிடி அடித்து கொலை பண்ணுறவங்களை என்ன தான் செய்ய,இது தான் வடக்கின் வசந்தம் கண்டியலே

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும் -தமிழ் தேசிய கூட்டமைப்பு

நீங்கள் இலங்கையில் தான் இருக்கிறியளா ? எல்லாம் வெளிப்படையா தானே நடக்குது ....

மலசல குழிக்குள் உருக்குலைந்த பெண்களின் சடலங்கள் கணேசபுரத்தில் கண்டு பிடிப்பு

இது தான் எங்கட நாட்டின் கண்டு பிடிப்பு ,வடக்கில் பாரிய அபிவிருத்தி என்கிறது இதுதானா ?

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து இந்தியா அம்பந்தோட்டையில் தூதரகம் திறக்க முயற்சி

அங்கெ இடம் பெயர்ந்த மக்கள் கூடாரங்களில் இருக்க, நீங்க ஒட்டகம் பூந்த கதையா உங்கட அலுவலை சரியா செயிரீங்க ...

திரைப்பட விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

அங்க உங்களால நிர்க்கதியாக்கப் பட்ட மக்களுக்கு ஒரு வருசமாகியும் ஒன்னும் கிடைக்கல ,இது தெரியுமோ ..ஆனா விழா ஏற்பாடு பூர்த்தியாமே

வன்னி கைப்பற்றப் பட்டவுடன் முடிவு சொல்வதாக கூறினார்கள் ஒருவருடமாகியும் இன்னும் எமக்கு பதில் கிடைக்கவில்லை-காணமல் போனவர்களின் உறவினர்கள் குமுறல்

எப்பிடி கிடைக்கும் ? இப்ப பெரிய ஒபெறேசன் நடக்குதாம் ,வெளிநாட்டு யுத்தம் முடிந்த பின்தான் எல்லாமாம் ..

சரி நான் வாறன் ராசாக்கள் ...
.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon May 31, 2010 2:36 pm

அடுத்ததா உலக வலம் தான் கொஞ்சம் பொறுங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக