புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
6 Posts - 1%
Anthony raj
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_lcapகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_voting_barகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 12:17 pm

காதலிக்கு என்ன பரிசு வாங்குவதென்று குழம்பி போயிருக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் வாங்குங்கள். அதோடு ஒரு அட்டையில் நாலு வரி எழுதினால் போதும். சாதா பரிசும் ஸ்பெஷல் சாதாவாகிவிடும். இதோ சில உதாரணங்கள்

25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்த உருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்து வைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர் படிக்க வேண்டும்.

உனக்கான பரிசை
உலகமெங்கும் தேடியும்
கிடைக்கவில்லை.
இதோ..
உலகமே
உனக்காக..

முக்கிய விஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதை மாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.

2.அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி வாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள் வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவது கஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.

தேவதை உடையென
கேட்டால்
இல்லையென்கிறார்கள்.
நீ
உடுத்திய
உருப்படிகள்
அனைத்துமே
தேவதை உடையாகிவிடாதா?

முக்கிய குறிப்பு : அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித் தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்வி வந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள்.

”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”

முக்கிய குறிப்பு: பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில் இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம் தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க

பி.கு: ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய் டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள்.



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 31, 2010 12:44 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 12:49 pm

ரபீக் wrote:மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உங்களுக்கு யாரும் இல்லையென்றால் 5000 காண dd எடுத்து எனக்கு அனுப்புங்கள் பெண்களை வசியம் செய்வது எப்படி என்ற புத்தகமும் cd யும் நான் அனுப்பி வைக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 31, 2010 12:53 pm

நீங்கள் என்ன நித்தியானந்த ஆசிரமத்தில் வேலை (CD ) பார்த்திர்களா? பயம் பயம் பயம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 12:57 pm

ஐயா உங்கள் அனுபவம் நல்லாயிருக்கே



நேசமுடன் ஹாசிம்
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 12:57 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 31, 2010 12:59 pm

எஸ்.எம். மபாஸ் wrote:மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஏன் இவ்வளவு கோபம்?

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:02 pm

ரபீக் wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஏன் இவ்வளவு கோபம்?

கொடுத்த பரிசுக்கே... இன்னும் பதிலா காணோம் இதுல இவரு வேற வந்து idea கொடுக்கிறார்.... கார்த்தி மட்டும் ஏன் கையில கிடச்ச அப்படியே பினஞ்சி சப்பாத்தி ஆக்கி.....





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 1:04 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ரபீக் wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஏன் இவ்வளவு கோபம்?

கொடுத்த பரிசுக்கே... இன்னும் பதிலா காணோம் இதுல இவரு வேற வந்து idea கொடுக்கிறார்.... கார்த்தி மட்டும் ஏன் கையில கிடச்ச அப்படியே பினஞ்சி சப்பாத்தி ஆக்கி.....
அதுக்கு ஒரு 2500 ரூபாய் dd அனுப்புங்க எப்படி பதில் வாங்குவதுனு ஒரு புத்தகம் அனுப்பி வைக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 31, 2010 1:07 pm

கார்த்திக்கு காதலில் ரொம்ப அனுபவம் போல.
இந்த காதல் மேட்டர் VITTUKKU தெரியுமா கண்ணா



காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Uகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Dகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Aகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Yகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Aகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Sகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Uகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Dகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? Hகாதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக