புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 2:15 am

First topic message reminder :

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Sridevi

சுப்பிரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.

இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார்.

அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம்.

கூடவே “உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடன ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்” என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடினடியாக ஒப்புக்கொண்டாராம் சசிகுமார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகர்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான் நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார். ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:20 pm

அப்புகுட்டி wrote:
srinihasan wrote:அதுக்கு அவுங்க(ஜான்வி) அப்பா சம்மதிக்க மாட்டேனு சொல்லிடாரு அப்பு.... சசிகுமாருக்கும் நமக்கும் ஆப்பு....

இது எப்போ சோகம்

அந்த கட்டுரை இறுதியில போட்டு இருந்தாங்களே...படிக்கலையா....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:22 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:எதாவது தாத்தா பேத்தி கதையா

அப்படித்தான் நானும் நினைக்கிறன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Aசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Aசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Tசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Hசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Iசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Rசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Aசசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக