புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
56 Posts - 73%
heezulia
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
221 Posts - 75%
heezulia
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நேர்மையான மனைவி - Page 4 Poll_c10நேர்மையான மனைவி - Page 4 Poll_m10நேர்மையான மனைவி - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மையான மனைவி


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 2 Jul 2009 - 16:35

First topic message reminder :

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்

சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, “அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 4 Jul 2009 - 23:03

ஹா அப்படியா நானும் தெலுகு தாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 4 Jul 2009 - 23:05

மலேசியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் சில பஞ்சாபியினத்தவரும் தமிழில் நன்கு உரையாடும் திறமை பெற்றுள்ளனர் என்பது தனிச் சிறப்பு.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 4 Jul 2009 - 23:06

ஓ அப்படியா சிவா சார் நீங்க மலேசியானு சொல்லவே இல்ல

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 23:06

சிவா wrote:மலேசியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் சில பஞ்சாபியினத்தவரும் தமிழில் நன்கு உரையாடும் திறமை பெற்றுள்ளனர் என்பது தனிச் சிறப்பு.

ரொம்ப சந்தோசமான் விஷயம் இது தமிழ் வுலகம் முழுவதிலும் பரவி இருக்கிறது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 4 Jul 2009 - 23:07

சிவா wrote:மலேசியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் சில பஞ்சாபியினத்தவரும் தமிழில் நன்கு உரையாடும் திறமை பெற்றுள்ளனர் என்பது தனிச் சிறப்பு.


yessuuuu....rite

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Postthesa Sat 4 Jul 2009 - 23:08

சிவா wrote:மலேசியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் சில பஞ்சாபியினத்தவரும் தமிழில் நன்கு உரையாடும் திறமை பெற்றுள்ளனர் என்பது தனிச் சிறப்பு.

சிவா சார் நீங்க சொல்வது சரிதான்

உலகிலேயே வெகு விரைவாகவும், எளிதாகவும் கற்று கொள்ளக் கூடிய ஒரே மொழி தமிழ் தான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 4 Jul 2009 - 23:08

நல்ல விசயம் தானே....... அம்லூ மேடம் உங்களுக்கு சொந்த ஊர் எது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 4 Jul 2009 - 23:09

manekan2000 wrote:ஓ அப்படியா சிவா சார் நீங்க மலேசியானு சொல்லவே இல்ல

நீங்க கேட்கவே இல்லை....அதான்....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 4 Jul 2009 - 23:10

அஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 4 Jul 2009 - 23:10

நேர்மையான மனைவி - Page 4 3642-510

என்ன கொடுமை சார் இது?

எல்லோருக்கும் தங்களின் ஒரிஜினல் முகத்தைக் காட்டும் மனம் வராது.
முருகனடிமையால் மட்டுமே முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக