புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நேர்மையான மனைவி - Page 2 Poll_c10நேர்மையான மனைவி - Page 2 Poll_m10நேர்மையான மனைவி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மையான மனைவி

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:05 pm

First topic message reminder :

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்

சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, “அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 04, 2009 7:39 pm

பெண் புத்திசாலிதான்.....கணவன் தான் சரியான மங்கு மூசான்.....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:40 pm

கரெக்ட் மனைவியை போயி நாமினியாக நியமித்திருப்பது முட்டாள் தனம் அதானே அம்லூ மேடம்

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Sat Jul 04, 2009 7:49 pm

mangu musanna enna amlu madem

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:50 pm

ani63 wrote:mangu musanna enna amlu madem

அதானே

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 04, 2009 7:51 pm

அப்பொ இவ்வளவு காலம் குப்பையைக் கொட்டி விட்டு அல்பாயுசுலே போன பொண்டாட்டி என்ன பிச்சை எடுக்கனுமா என்ன....

அதே பொண்டாட்டி பாதிலே மேலே போய் சேர்ந்த, போன 3 மாசதுலே இரண்டாம் கல்யாணம்...அதே பெண் செய்தால் எனமோ பெரிய பாவம் பண்ண மாதிரி பேசுவங்க....

இதுவெல்லாம் முட்டாள் தனமா பல பேர் கண்களுக்குத் தெரிவதில்லை..மூடர்கள்..!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 04, 2009 7:52 pm

ani63 wrote:mangu musanna enna amlu madem

எங்க ஊரில் முட்டாளை, லூசை இப்படியும் சொல்வார்கள்....

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:53 pm

amloo wrote:அப்பொ இவ்வளவு காலம் குப்பையைக் கொட்டி விட்டு அல்பாயுசுலே போன பொண்டாட்டி என்ன பிச்சை எடுக்கனுமா என்ன....

அதே பொண்டாட்டி பாதிலே மேலே போய் சேர்ந்த, போன 3 மாசதுலே இரண்டாம் கல்யாணம்...அதே பெண் செய்தால் எனமோ பெரிய பாவம் பண்ண மாதிரி பேசுவங்க....

இதுவெல்லாம் முட்டாள் தனமா பல பேர் கண்களுக்குத் தெரிவதில்லை..மூடர்கள்..!

அவ்வளதான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:54 pm

ஓ மங்கு மூசான் இது நல்லா இருக்கே......... இது மலாய் மொழியா

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:54 pm

amloo wrote:
ani63 wrote:mangu musanna enna amlu madem

எங்க ஊரில் முட்டாளை, லூசை இப்படியும் சொல்வார்கள்....

தப்பு தப்பு அவர் மூசான் இல்லை ஆசான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:55 pm

சராவை எப்படி சொல்லுவீங்க அம்லூ

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக