புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
24 Posts - 69%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
7 Posts - 20%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
1 Post - 3%
Balaurushya

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
78 Posts - 80%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 18 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 8:54 pm

இந்த திரியே சூப்பர் திரிதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 31, 2015 8:10 pm

சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 18 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 31, 2015 8:41 pm

அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 01, 2015 3:46 pm

balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1140107

சாகும் தருவாயிலும் சிலேடைப் பேச்சு சிலேடை சிரிப்புகள் - Page 18 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:21 pm

balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.

அவர் சிலேடையாகப் பேசியது ரசிக்கும்படி இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:23 pm

krishnaamma wrote:
balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.

அவர் சிலேடையாகப் பேசியது   ரசிக்கும்படி  இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1140428 சிப்பு வருது சிப்பு வருது போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது..... ஆறுதல்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:36 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.

அவர் சிலேடையாகப் பேசியது   ரசிக்கும்படி  இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1140428 சிப்பு வருது சிப்பு வருது போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது..... ஆறுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1140430

சீக்கிரம் அனுப்பவா?..............அடப்பாவிகளா.....பால் விட்டவங்களை சொன்னேன்......................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:36 pm

புலவர் ஒருவர் அரசனுடன் விருந்துண்டார்.அப்போது அங்கு அரசி வந்தார்.புலவர்,''தங்கச்சி வந்தியா?''என்று கேட்டார்.புலவர் அரசியை உறவு முறை கொண்டாடுவது அரசனுக்குப் பிடிக்காதலால் புலவரை முறைத்தான்.
அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.

ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 18 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:38 pm

ஒரு புலவர் தன நண்பனைக் காண அவரது இரும்புப் பட்டறைக்குச் சென்றார்.
நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.
புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?
நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 18 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 9:44 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.

புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.

அவர் சிலேடையாகப் பேசியது   ரசிக்கும்படி  இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1140428 சிப்பு வருது சிப்பு வருது போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது..... ஆறுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1140430

சீக்கிரம் அனுப்பவா?..............அடப்பாவிகளா.....பால் விட்டவங்களை சொன்னேன்......................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140441

மறுநாளும் அவர்கள்தான் பால் விட்டார்களாம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக