புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரும்புத்துண்டு I_vote_lcapஇரும்புத்துண்டு I_voting_barஇரும்புத்துண்டு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்புத்துண்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 4:15 pm

"குருவின் துணையின்றி , அவருடைய வழிகாட்டலின்றி எதையும் செய்ய இயலாதா?" என்று ஒரு பக்தன் குரு மகான் ஒருவரிடம் சந்தேகம் கேட்டான்.

அவனை ஆழமாகப் பார்த்த குரு, "உனக்கு பதிலை ஒரு உதாரணம் மூலமாகச் சொல்வது சரியாக இருக்கும்" என்றார். ஒரு வாளியில் நீர் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புத் துண்டை எடுத்து அந்த நீரில் இட்டார். உடனேயே, அந்த இரும்புத் துண்டு நீரில் மூழ்கியது. பிறகு ஒரு சிறு மரப்பலகையை எடுத்து, அதன் மீது அந்த இறும்புத் துண்டை வைத்தார். இப்போது அந்த மரப்பலகையை மறுபடியும் நீரில் வைத்தார். அந்த மரப்பலகை இரும்புத் துண்டைத் தாங்கியபடி மிதந்தது; மூழ்கவில்லை.

அதிசயமாக குருவையே பார்த்துக் கொண்டிருந்த பக்தனிடமே விளக்கினார்." இந்த வாளித் தண்ணீர் இருக்கிறதே, இதுதான் பிறவிப் பெருங்கடல். நீதான் இரும்புத் துண்டு. நீ தானாக இந்தப் பெருங்கடலைக் கடக்க முயற்சித்தாயானால் உன்னுள் இருக்கும் பாவ எடையால் நீருக்குள் மூழ்கி விடுவாய். ஒரு குருவின் துணையும் அவருடைய வழிகாட்டலும் இந்த மரக்கட்டையைப் போன்றது. இதன் ஆதாரத்தில் நீ சுலபமாக மிதந்து செல்லலாம். பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம் ". பக்தனும் புரிந்து கொண்டு குருவைச் சரணடைந்து சீடனானான்.

மேலும், நான்முகனாரும் கடவுள் வாழ்த்தில், " பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்", என்று பகர்ந்துள்ளார். ஆம், அவரும், இறைவனுடைய திருவடிகளைப் போற்றி நிற்பவனே இந்த பிறவியாகியப் பெருங்கடலைக் கடந்து இறைவனை அடைய முடியும் என்கிறார். ஆனால், இறைவனை அடைய நமக்கு வழிகாட்டியாய் அமைபவர் குரு ஆவார்.



இரும்புத்துண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 30, 2010 4:24 pm

உண்மை.
அருமையான பதிவு நண்பா! இரும்புத்துண்டு 677196 இரும்புத்துண்டு 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக