புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
mruthun
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:16 pm

First topic message reminder :

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Sambar_recipes

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Rasam_recipes

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?

நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 A0346_08

சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஜ்ஜி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க.

அப்பாடி இணைக்கு ஒரு நல்ல காரியம் செயஞ்சுட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 10, 2010 1:55 pm

யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

சரிங்க அப்பப்பா[/quote]

அயோ பாருடா நாங்கல்லாம் யூத் தெரியும்லே சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 1:58 pm

ரிபாஸ் wrote:
யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சரிங்க அப்பப்பா[/quote]

அயோ பாருடா நாங்கல்லாம் யூத் தெரியும்லே சிரிப்பு சிரிப்பு [/quote]

100வயதிலிருந்து ரிவேஸ்ல பார்த்தால் நீங்க யுத்துத்தான் தெரியுது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 10, 2010 2:02 pm

சபீர் wrote:
ரிபாஸ் wrote:
யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சரிங்க அப்பப்பா

அயோ பாருடா நாங்கல்லாம் யூத் தெரியும்லே சிரிப்பு சிரிப்பு [/quote]

100வயதிலிருந்து ரிவேஸ்ல பார்த்தால் நீங்க யுத்துத்தான் தெரியுது[/quote]

உங்கள சொல்லவில்ல மாமு என்ன சொன்னேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 2:15 pm

ரிபாஸ் wrote:
உங்கள சொல்லவில்ல மாமு என்ன சொன்னேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இத்தத்தான் சொல்ர வயசான காலத்தில எவ்வளவு சொன்னாலும் விளங்காது என்று இப்ப பாத்தங்களா நான் சொன்னத மாறி விளங்கிட்டங்க இதபார்த்தா மக்களே தீர்மானித்திடுவாங்க நீங்க எப்படி என்று கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 4:28 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ரிபாஸ் wrote:
யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சரிங்க அப்பப்பா

அயோ பாருடா நாங்கல்லாம் யூத் தெரியும்லே சிரிப்பு சிரிப்பு

100வயதிலிருந்து ரிவேஸ்ல பார்த்தால் நீங்க யுத்துத்தான் தெரியுது[/quote]

உங்கள சொல்லவில்ல மாமு என்ன சொன்னேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 168300 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 168300 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 403484 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 403484 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 403484 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 403484

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக