புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
44 Posts - 57%
ayyasamy ram
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
467 Posts - 55%
heezulia
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
27 Posts - 3%
prajai
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
5 Posts - 1%
mini
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
4 Posts - 0%
vista
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_m10கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:16 pm

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Sambar_recipes

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Rasam_recipes

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?

நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! A0346_08

சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஜ்ஜி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க.

அப்பாடி இணைக்கு ஒரு நல்ல காரியம் செயஞ்சுட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 30, 2010 3:22 pm

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 705463
திருமணமான ஆண்களுக்கு பயலுனுள்ள தகவல் திரு சமையல் சண்முகம் அவர்களே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:24 pm

பிச்ச wrote:கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 705463
திருமணமான ஆண்களுக்கு பயலுனுள்ள தகவல் திரு சமையல் சண்முகம் அவர்களே!

நன்றி திரு பெருங்குடி மகனே



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 3:35 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இன்னும் யாருகிட்டயும் வசமா மாட்டிக்கலைன்னு நினைக்கிறேன்!



கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 3:37 pm

🐰 🐰 🐰 🐰

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:37 pm

சிவா wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இன்னும் யாருகிட்டயும் வசமா மாட்டிக்கலைன்னு நினைக்கிறேன்!

அப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா வேணா சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 3:38 pm

balakarthik wrote:
சிவா wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இன்னும் யாருகிட்டயும் வசமா மாட்டிக்கலைன்னு நினைக்கிறேன்!

அப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா வேணா சொல்லலாம்

அப்ப ... அது நடந்திருக்கு....!!! (அடி வாங்குறத சொன்னேன்)



கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:40 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இன்னும் யாருகிட்டயும் வசமா மாட்டிக்கலைன்னு நினைக்கிறேன்!

அப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா வேணா சொல்லலாம்

அப்ப ... அது நடந்திருக்கு....!!! (அடி வாங்குறத சொன்னேன்)

ஒலகமே ஒரு நாடக மேடை அதில் கல்ல்யானம் கிளைமாக்ஸ் எனக்கு இன்னும் இண்டர்வேள்ளே வரல



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 1:14 pm

நான் தப்பிச்சிட்டன் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! 102564





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 1:21 pm

ஏம்ப்பா இதே பதிவ ஏற்கனவே நிர்மல் போட்ட மாதிரி இருக்கே.




கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Uகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Dகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Aகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Yகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Aகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Sகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Uகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Dகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! Hகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக