புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_m10இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி கூட உயிர் போகுமா


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 6:50 pm

First topic message reminder :

அப்பா நாளைக்கு ரெக்கார்ட் நோட் வாங்கனும்ப்பா என்ற மகனை வருத்தத்தோடு பார்த்தான் மணி. அடுத்த வேளை உணவுக்கே வழி தெரியாத அவனுக்கு மகனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

சரிடா.. அப்பா நைட் காசு தர்றேன் என்ற மணியை கவலையோடு பார்த்தாள் மணியின் மனைவி. எப்படிங்க என்ற அர்த்தத்தோடு அவள் பார்த்தது மணிக்கு புரிந்தது.

வீட்டில் மூலையில் இருந்த அந்த நாற்காலியை மணி பார்த்ததும் கண்கலங்கினாள். தேக்கு மரத்திலான அந்த நாற்காலி மணி தன் அப்பாவின் நினைவாக வைத்திருந்தான். அதனருகே மணி சென்றதும் கையில் சுத்தியுடன் வந்தாள்.

ஏங்க.. முழுசா விக்கனுமா? இத பிரிச்சு ஒரு கட்டைய மட்டுமாவது வச்சுக்கலாமா? என்றாள். பதிலேதும் பேசாமல் சுத்தியை வாங்கியவன் மெல்லத் தட்டினான். பின் கண்ணுக்குத் தெரிந்த ஒரு ஆணியைப் புடுங்கி தூக்கி எறிந்தான். எவ்வளவோ தேற்றியும் முடியாமல் அவளும் அழத் தொடங்கினாள்.

வெளியே சென்று வந்த மணியின் மகனின் காலில் அந்த துருப்பிடித்த ஆணி குத்தியது. வீட்டு நிலவரம் தெரிந்த அவன் அதை மறைத்துவிட்டான். மெல்ல அது சீழ் பிடித்து ஒரு நாள் அது அவன் காலையே பறிக்கப் போகிறது என்பதை அவனறியவில்லை.

மணிக்குத் தெரிந்தவுடன் தன்னால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி மகனைக் காப்பாற்ற முயன்றான். முடியாமல் அவன் கால் போனது. தன் இயலாமையை எண்ணி தற்கொலை செய்து கொண்டான் மணி. அவனின் மனைவியும் அவனிடமே சென்றுவிட்டாள்.

தனியே ஒற்றைக் காலுடன் போராட முடியாமல் அவனும் தற்கொலை செய்ய எண்ணி கடிதம் எழுதினான். ஒரே வரியில் முடித்து விட்டான் கடிதத்தை.

*

*

*

*

*

*

*

ங்கொய்யால.. இதுக்குத்தான் சொல்றோம் .. ஆணிய புடுங்க‌ வேண்டாம்..




ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 4:47 pm

கார்த்திக் wrote:நீங்க எந்த ஆணியும் புடுங்க வேணாம் ....இனிமேல் இதுமாதிரி கதை எழுதினிங்க மண்டையில் அடி மண்டையில் அடி

நண்பா வன்முறை எதற்கும் முடிவாகாது அன்புதான் எப்பவுமே ஜெயிக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 09, 2010 5:17 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அருமையா கதை SONNA பாலாவுக்கு ஏத்த பரிசு இதுதான்




இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Uஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Dஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Aஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Yஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Aஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Sஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Uஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Dஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 Hஇப்படி கூட உயிர் போகுமா - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 5:22 pm

உதயசுதா wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அருமையா கதை SONNA பாலாவுக்கு ஏத்த பரிசு இதுதான்

ச்சே எங்க திரும்பினாலும் மு.க. அழகிரி ஆளுங்களாவே இருக்காங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 5:49 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:நீங்க எந்த ஆணியும் புடுங்க வேணாம் ....இனிமேல் இதுமாதிரி கதை எழுதினிங்க :rendeer: :rendeer:

நண்பா வன்முறை எதற்கும் முடிவாகாது அன்புதான் எப்பவுமே ஜெயிக்கும்


அன்பா சொன்ன நீங்க கேட்கமாடிங்க ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 5:56 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:நீங்க எந்த ஆணியும் புடுங்க வேணாம் ....இனிமேல் இதுமாதிரி கதை எழுதினிங்க மண்டையில் அடி மண்டையில் அடி

நண்பா வன்முறை எதற்கும் முடிவாகாது அன்புதான் எப்பவுமே ஜெயிக்கும்

அன்பா சொன்ன நீங்க கேட்கமாடிங்க ....

ஒரு ஆப்போட சொல்லுங்க கேக்குறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 6:59 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

நண்பா வன்முறை எதற்கும் முடிவாகாது அன்புதான் எப்பவுமே ஜெயிக்கும்

அன்பா சொன்ன நீங்க கேட்கமாடிங்க ....

ஒரு ஆப்போட சொல்லுங்க கேக்குறேன்

இதான் மிச்சம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 17nov-vadivelu



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Oct 09, 2010 8:37 pm

புன்னகை மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 1:25 am

சூப்பராக உள்ளது நல்ல ரசனை வாழ்த்துக்கள்.



இப்படி கூட உயிர் போகுமா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 6:58 pm

நன்றி நன்றி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி கூட உயிர் போகுமா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக