புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
155 Posts - 79%
heezulia
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
3 Posts - 2%
Pampu
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
320 Posts - 78%
heezulia
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_m1010 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 12:21 am

Spoiler:

பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினகரன்.

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 28, 2010 2:15 am

அப்பு (news) நல்லது அதைவிட மற்றது நான் சொல்லமாட்டேன்

பதிவுக்கு நன்றி 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 678642

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 11:43 am

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 677196 பதிவும், படமும் அருமை நண்பா. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 12:58 pm

சம்சுதீன் wrote:அப்பு (news) நல்லது அதைவிட மற்றது நான் சொல்லமாட்டேன்

பதிவுக்கு நன்றி 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 678642
பாடகன் பாடகன்

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 12:58 pm

sathyan wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 677196 பதிவும், படமும் அருமை நண்பா. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 678642
ஜாலி ஜாலி

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 12:59 pm

அப்புகுட்டி wrote:
sathyan wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 677196 பதிவும், படமும் அருமை நண்பா. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 678642
ஜாலி ஜாலி
நீங்க யாரு? அப்பு மாதிரி தெரியலை. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Icon_eek 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 838572 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 838572 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 838572

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 28, 2010 1:01 pm

10 மணி நேரம் தூங்கினால் 100 வருஷம்... ஹைய்யா.. ஜாலி...

அப்ப 20 மணி நேரம் தூங்கி 200 வருஷம் வாழப்போறேன்...

- அல்பாயுசுக்காரன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 1:02 pm

கலை wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருஷம்... ஹைய்யா.. ஜாலி...

அப்ப 20 மணி நேரம் தூங்கி 200 வருஷம் வாழப்போறேன்...
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 755837 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 28, 2010 1:12 pm

கலை wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருஷம்... ஹைய்யா.. ஜாலி...

அப்ப 20 மணி நேரம் தூங்கி 200 வருஷம் வாழப்போறேன்...

- அல்பாயுசுக்காரன்

நமக்கு சாப்பாடு போட ஆளிருந்தால் நல்லா தூங்கிகிட்டே இருக்கலாம்தான்! 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Sleep

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 28, 2010 1:27 pm

அப்போ எனக்கு நூறு வயசா ....இனிமே ஆறு மணிநேரம் தூங்கபோறேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... 154550
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக