புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
18 Posts - 3%
prajai
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 10:26 am

First topic message reminder :

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 00
பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.


எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.



கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள்இ ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம். ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவேஇ உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம். அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம்.

எனவேஇ நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது.

சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம். நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவதுஇ வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டிஇ ச‌ந்தன‌ம்இ த‌யி‌ர்இ ம‌ஞ்ச‌ள்இ அ‌ரி‌சி மாவுஇ த‌க்கா‌ளி‌ச் சாறுஇ எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.


கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோஷ‌ப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

நன்றி இணையம்




நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 6:04 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை

எத நம்பமுடியவில்லை

உங்க புலாவ்வ

என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்

பம்புல தானே

உம்மோட மோதுறதுக்கு பம்பெல்லாம் பத்தாதய்யா அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 6:05 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை

எத நம்பமுடியவில்லை

உங்க புலாவ்வ

என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்

QUATER ? OR HALF ? OR FULL ?





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 6:06 pm

ஆதிரா அக்கா அது கார்த்திக்கு பொறாமை நீங்க அதெல்லாம் கணக்கெடுக்க வேண்டாம்...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 6:07 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை

எத நம்பமுடியவில்லை

உங்க புலாவ்வ

என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்

QUATER ? OR HALF ? OR FULL ?

நீங்க எனக்கு உதவி செய்விங்க என்று பாத்தா எனக்கேவா..? கார்திக்க பிடிங்கப்பா



நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 6:07 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை

எத நம்பமுடியவில்லை

உங்க புலாவ்வ

என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்

QUATER ? OR HALF ? OR FULL ?

அட நீங்க வேற பேப்பர்ல கட்டிங்க்னு எழுதி அத மோந்து பாத்தாலே விழுந்து டுவாறு அவருகிட்ட போய்



ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 6:08 pm

ஓஹ.. அப்புடியா நினைச்சிங்க... அப்போ நான்தான் OUT ஆ?





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 6:09 pm

அந்தத்தண்ணியா தொட்டதே இல்லப்பா அய்யோ, நான் இல்லை



நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 6:09 pm

எஸ்.எம். மபாஸ் wrote:ஓஹ.. அப்புடியா நினைச்சிங்க... அப்போ நான்தான் OUT ஆ?
அதில் என்ன டவுட்டு



ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 6:11 pm

ஹாசிம் wrote:அந்தத்தண்ணியா தொட்டதே இல்லப்பா அய்யோ, நான் இல்லை
கதை அல்ல கருப்பு சரித்திம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 6:11 pm

balakarthik wrote:
Aathira wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
Aathira wrote:இதுக்கு யாரெல்லாம் கவலைப்பட்டாங்க ஹாசிம்...கார்த்திக்தானே...தெரியும்..அவருதான்....கார்த்திக்க்ன்னா கருப்புன்னு பொருள்.. பால கார்த்திக்க்னா இளம் கருப்பு...(கார் மேகம் - கருமேகம்)

ஐயோ எவ்வளவு சந்தோசமான சேதி சொல்லிருக்கிங்க... ரொம்ப சந்தோசமா இருக்கு... உங்களுக்கு எதாவது கொடுக்கணுமே... ஐயோ அவசரத்தில.... சரி இதை சாப்புடுங்க....


கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Stockvectorvectoricecre
அப்ப நான் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறேன்..உண்மையைச் சொன்னதற்கு அன்புப் பரிசா.. சுவையான் பனிக்கூழுக்கு மிக்க நன்றி நண்பா...

என்ன இது கப்பி தனமா இருக்கு
நல்லா ஜில்லுனு இருக்கு... பொறாமை.. பொறாமை....உங்களுக்கு இல்ல கொக்கு. கொக்க்கு...... குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்



கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Tகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Hகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Iகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Rகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 6 Empty
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக