புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10 
37 Posts - 82%
heezulia
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri May 28, 2010 9:56 am

First topic message reminder :

நான் கைவிட்டுவிட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் என்று நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா - நயன்தாரா ஜோடி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.

நயன்தாராவுக்கு, பிரபுதேவா வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை காதல் பரிசாக ‌கொடுத்தார். நயன்தாராவோ, பிரபுதேவாவின் ‌பெயரை பச்சை குத்தி காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்‌‌போவதாகவும் அவ்வப்‌போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என பிரபுதேவாவின் மனைவி ரமலத் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக தமிழ்திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரமலத் முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, பஞ்சாயத்து பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால்... நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்'' என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து பேச வந்தவர்கள் நயன் - பிரபு விவகாரத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 12:57 pm

arularjuna wrote:
rarara wrote:அடபாவிங்களா ? முதலில் நடிகைகளை மதிக்க பழகுங்கள் அப்பொதுதான் மற்ற பெண்களை மதிக்க தோன்றும்.
ராம்
ஐயா நடிகைகள் சங்க தலைவரே மன்னிக்கணும். பெண்ணகளை மதிக்க எங்களுக்கும் தெரியும்.
சரி சரி, ரெண்டு பெரும் சண்டை போட்டுக்காம அப்படி ஓரமா நில்லுங்க பாஸ்.

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri May 28, 2010 12:59 pm

sathyan wrote:
arularjuna wrote:
rarara wrote:அடபாவிங்களா ? முதலில் நடிகைகளை மதிக்க பழகுங்கள் அப்பொதுதான் மற்ற பெண்களை மதிக்க தோன்றும்.
ராம்
ஐயா நடிகைகள் சங்க தலைவரே மன்னிக்கணும். பெண்ணகளை மதிக்க எங்களுக்கும் தெரியும்.
சரி சரி, ரெண்டு பெரும் சண்டை போட்டுக்காம அப்படி ஓரமா நில்லுங்க பாஸ்.

சண்டையா எங்க எங்க அய்யோ, நான் இல்லை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 28, 2010 1:05 pm

நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 230655நான் ஆட்டத்துக்கு வரல ஆள விடுங்க சாமி ?

ஒரிரு முறைக்குமேல் எதிர்வாதம் செய்வதில்லை என எப்பொதோ முடிவு எடுத்துவிட்டேன்.

ராம்


ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 1:07 pm

இது தான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு. நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 755837 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 755837 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 28, 2010 2:13 pm

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 865843



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 28, 2010 2:17 pm

ரமலாத் தற்கொலை செய்துகொள்ளமாட்டோர் இது போன்ற கணவனுக்காக ..அதனால்
மகிழ்ச்சி



தீதும் நன்றும் பிறர் தர வாரா நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 28, 2010 2:18 pm

rarara wrote:நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 230655நான் ஆட்டத்துக்கு வரல ஆள விடுங்க சாமி ?

ஒரிரு முறைக்குமேல் எதிர்வாதம் செய்வதில்லை என எப்பொதோ முடிவு எடுத்துவிட்டேன்.

ராம்


ராம்

அப்படியெல்லாம் சொல்லப்படாது!



நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 28, 2010 3:09 pm

சினிமாத்துறையில் இது சகஜமப்பா



நேசமுடன் ஹாசிம்
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 28, 2010 3:13 pm

இந்த முடிவு சரி இல்லை நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 139731

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 3:14 pm

நிலாசகி wrote:ரமலாத் தற்கொலை செய்துகொள்ளமாட்டோர் இது போன்ற கணவனுக்காக ..அதனால்
மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல்



நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக