புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மா..! Poll_c10அம்மா..! Poll_m10அம்மா..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 27, 2010 2:04 pm

கணவனுக்கு பிடித்தால்
பிள்ளைக்கு பிடிக்காது
பிள்ளைக்கு பிடித்தால்
பொண்னுக்கு பிடிக்காது

யாருக்கு எதை கொடுப்பது
எதை விடுப்பது—என்
சமையலில் அன்றாடம்
போராடுபவள் அம்மா

வுரவுக்குள் செலவடக்கி
செலவை சிக்கனபடுத்தி
சேமிப்பும் செய்ய
விஷம் போல் ஏறும்
விலைவாசியுடன் நீயா? நானா? என
அடிக்கடி பேராடுபவள் அம்மா

மகளின் திருமணமோ
மகனின் வேலைவாய்ப்போ
அத்தனைக்கும் ஆண்டவனிடம்
கருணை மனு போட்டுவிட்டு
அவன் கடைக்கண் பார்வைக்காய்

அவ்வப்போது விரதம் இருந்து
தன்னை தானே வருத்தி
போராடுபவள் அம்மா
தலைமுறையின் இடைவெளியால்
தகப்பனுக்கும் தலை உசந்த பிள்ளைக்கும்
நடக்கும் கருத்து யுத்தத்தில்
அம்மா

யாருக்கும் யாரையும் விட்டுத்தரமுடியாமல்
எட்டி நிற்கவும் முடியாமல்
உடைந்து போகும் ஈரணியை ஓரணியக்க
அவ்வப்போது போராடுபவள் அம்மா

ஈரெட்டு வயதில்
தேன் சொட்டும் பருவத்தில்
பெண் ஒன்று இருந்தால்
வல்லுரான தறுதலைகளிடமிருந்து
குஞ்சை காக்கும் கோழியைபோல்
கவனமாய் போராடி காப்பாள் அம்மா

நன்றி
திவி செல்வராஜீ



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா..! Logo12
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 27, 2010 2:06 pm

கவிதை அருமை. அம்மாவை பற்றி கவிதை எழுதினால் இன்னும் பல பக்கங்கள் தேவை.. அம்மா..! Icon_smile அம்மா..! 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 27, 2010 2:44 pm

srisivaerd wrote:கவிதை அருமை. அம்மாவை பற்றி கவிதை எழுதினால் இன்னும் பல பக்கங்கள் தேவை.. அம்மா..! Icon_smile அம்மா..! 755837

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா..! Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 27, 2010 2:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
அம்மா..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 2:55 pm

அம்மா..! 677196 அம்மா..! 677196 அம்மா..! 677196 அம்மா..! 677196 அம்மா..! 677196




அம்மா..! Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 27, 2010 3:37 pm

அம்மா..! 677196 அம்மா..! 677196 அம்மா..! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 27, 2010 4:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 27, 2010 4:15 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கலக்கிடிங்க தலைவா

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 27, 2010 4:18 pm

அசத்தல் மன்னன் ரிபாஸ் அசத்திபுட்டின்களே மாப்ள... சூபெரோ சூப்பர் நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 27, 2010 4:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



அம்மா..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக