புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_m10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_m10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_m10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_m10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_m10திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 27, 2010 1:32 pm

First topic message reminder :

கணவா...
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென
கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... இலங்கை வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று
எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல்
விவாக ரத்து செய்துவிட்டுப்போ )
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 3:27 pm

இன்றைய சூழலில் ஆயிரத்தில் ஒரு பெண்ணின் ஏக்கங்கள்தான் இவைகள், மற்றவர்களைப் போல் வசதியாக, புது வீடு, வாகன வசதிகளுடன் வாழவே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள்! அவர்களுக்கு இதுபோன்ற ஏக்கங்கள் இருந்தாலும் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை!

மேற்போக்காக இந்தக் கவிதை வரிகளால் மனம் வாடலாம், ஆனால் ஒவ்வொரு இளைஞனின் கனவிலும், தன் மனைவியுடன் எப்படி வாழ வேண்டுமென்ற கற்பனைகள் வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக உள்ளது! ஆனால் அந்தக் எண்ணங்களை, தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தொலைத்து, வெறும் நடை பிணமாக, பணம் செய்யும் இயந்திரமாக வாழ்கிறான்!

இதே மனைவிதான் மற்றவர்களைப் போல் வாழவைக்க வழியில்லை என ஏளனமும் செய்வாள்!

என்ன செய்வது, பணக்க்காரனாகப் பிறந்திருந்தால் இந்த அவலநிலை வரப்போவதில்லை! ஏழ்மை நிலையில் பிறந்து விட்டோம். அந்த ஏழ்மையை முறியடிக்க இவ்வாறான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டோம்! வாழ்வது ஒருமுறை, அந்த வாழ்க்கையும், வெறும் கனவுலக வாழ்க்கையாகிவிட்டது எம் தேசத்து இளைஞர்களுக்கு!!!!

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 29, 2010 3:36 pm

இல்ல *சிவா*. ஒரு சில பேர் வேணுமின்னா நீங்க சொல்றது போல இருக்கலாம்.ஆனா பெரும்பாலான மனைவிகள் இந்த கவிதையில் சொன்னது போலத்தான் நினைக்கிறார்கள்.
ஆனா ஆண்களை வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டாம் என்னோடு இருன்னும் சொல்லமுடியாம,போ ன்னும் சொல்ல முடியாம எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா.

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Yதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Sதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Hதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 3:40 pm

உதயசுதா wrote:இல்ல *சிவா*. ஒரு சில பேர் வேணுமின்னா நீங்க சொல்றது போல இருக்கலாம்.ஆனா பெரும்பாலான மனைவிகள் இந்த கவிதையில் சொன்னது போலத்தான் நினைக்கிறார்கள்.
ஆனா ஆண்களை வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டாம் என்னோடு இருன்னும் சொல்லமுடியாம,போ ன்னும் சொல்ல முடியாம எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா.

அங்கதானே இருக்கு சுயநலம்! போங்கன்னு சொல்ல முடியாம, இருங்கன்னும் சொல்லமுடியாம!!!

திருமணமாகி ஒரு வருடம் அல்லது மறு வருடம் இவ்வாறு இருக்கும், பிறகு எப்பொழுது கிளம்புகிறீர்கள் எனக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்! (இதில் எப்பொழுதும் கணவனின் பூரண அன்பு ஒன்றையே விரும்பும் மனைவிகளை கணக்கில் கொள்ள வேண்டாம் சுதா!

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Sat May 29, 2010 3:44 pm

அருமை !!,தற்காலிக பிரிவின் உண்மை வெளிபாடு அருமை தோழரே
இதை படித்த எனக்கே கண்ணில் நீர் திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 ,வெளி நாட்டுக்கு கணவரை அனுப்பி வைத்து ,அவர் வரும் வரை காத்திருக்கும் ,நடை பிணமாக இருக்கும்
ஒவ்வொரு பெண்ணின் உண்மை நிலைமை இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 29, 2010 4:11 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இல்ல *சிவா*. ஒரு சில பேர் வேணுமின்னா நீங்க சொல்றது போல இருக்கலாம்.ஆனா பெரும்பாலான மனைவிகள் இந்த கவிதையில் சொன்னது போலத்தான் நினைக்கிறார்கள்.
ஆனா ஆண்களை வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டாம் என்னோடு இருன்னும் சொல்லமுடியாம,போ ன்னும் சொல்ல முடியாம எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா.

அங்கதானே இருக்கு சுயநலம்! போங்கன்னு சொல்ல முடியாம, இருங்கன்னும் சொல்லமுடியாம!!!

திருமணமாகி ஒரு வருடம் அல்லது மறு வருடம் இவ்வாறு இருக்கும், பிறகு எப்பொழுது கிளம்புகிறீர்கள் எனக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்! (இதில் எப்பொழுதும் கணவனின் பூரண அன்பு ஒன்றையே விரும்பும் மனைவிகளை கணக்கில் கொள்ள வேண்டாம் சுதா!

இல்ல சிவா,நீங்க சொல்றது மாதிரி அது சுய நலம் இல்லை.அப்படி பார்த்தா ஒரு தாய் தன் கல்யாணம் ஆகாத மகன அனுப்பி வைக்கிராங்களே அத எப்படி சுயநலம்ன்னு சொல்ல முடியும்?
அது போல தான் நாங்களும் எங்க எதிர்கால சந்ததிக்காக தான் எங்க மனச அவங்க கூட விட்டுட்டு உடம்ப மட்டும் சுமந்து தனியா இருக்கற முடிவ எடுக்கரோம்.எந்த மனைவியவாவது கேட்டு பாருங்க
அவங்களும்,அவங்க கணவனும் மட்டும்தான்னா கணவர வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குவாங்களான்னு.
தன் கணவர் வீட்டு ஆளுக பட்ட கடனுக்காக தனியா இருக்கர முடிவ எடுக்கரவங்க எத்தனை பேரு இருக்காங்க?கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சுட்டு அவன் எப்ப போன் பண்ணுவான்னு காத்து கிடக்குரவங்க எத்தனை பேரு?

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Yதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Sதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Hதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 4:13 pm

இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொண்டால் இந்த கொடுமையான பிரிவு ஏற்படாது தானே!

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 10:39 am

உண்மையிலே பிரிந்து வாழும் பெண்களில் 80%மானவர்களின் உள்ளத்தில் இருந்து வரும் ஏக்கவரிகள்தான் திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 440806 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637தான் அத்தனைவரிகளும் என்னை கண்கலங்க வைத்துவிட்டது.என்னசெய்ய ஏழைத்தாயின் வயிற்றில்பிறந்துவிட்டோம் இப்படி ஏக்கபெருமூச்சி விடுவதுமட்டுமே எமது தலைவிதியாகிவிட்டது.... திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 440806
இவை.இக்கவிதைக்கு என்னால் கூறப்படும் ஒரே ஒருபதில்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 10:44 am

அழுகை

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:50 am

மனம் கனக்கச்செய்யும் வரிகள் ரபீக்... மிக அருமைப்பா....

அன்பு பாராட்டுக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 31, 2010 12:53 pm

அருமை ரபீக் நண்பா..... திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 677196
பணத்திற்காக இனிமையான வாழ்வை தொலைக்கும் மனிதர்கள்.....
கண்களில் கண்ணீர் கசியும் கவிதை வரிகள்........ திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 67637

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக