புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
2 Posts - 2%
prajai
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
2 Posts - 2%
Manimegala
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
2 Posts - 2%
jothi64
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
408 Posts - 48%
heezulia
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
28 Posts - 3%
prajai
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
5 Posts - 1%
sugumaran
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_m10“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 May 2010 - 14:46

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி! 21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள்,

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 01

ஐயா அவர்களின் தமிழ் பேச்சாழி என வந்தவரின் உள்ளம் கவர்ந்து நிறைவடைய தமிழர் என்ற பெருமிதத்துடன் கலைந்தது கூட்டம். ஐயா திருவுடையான் அவர்களின் குரலில் பாரதியார் பாட்டும், பட்டுக் கோட்டையார் பாட்டும் இன்ன பிறவும் கலந்து அனைவராலும் மிகையாய் ரசித்து சிந்திக்கப் பட்டு, தலையாட்டவைத்து; குத்துப் பாட்டிற்கும், க்ளப் ஆட்டத்திற்கும் ஒரு கொட்டு வைத்தது மறுக்க இயலாதது.

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 02

பேராசிரியர் நன்னன் ஐயா அவர்களின் என்பத்தி எட்டு வயது வாழ்க்கையின் அனுபவத்தை ‘நீங்களும் இப்படி வாழுங்களேன் என்பது போல்’ மறைவின்றி சில அவசியமான அனுபவங்களை நகைச்சுவை கலந்தும் யாதார்த்தம் மாறாமலும் பகிர்ந்து, முடிவில் தமிழ் வாழ; மொழி வாழ, வேறொன்றும் இல்லை; பேசுங்கள் போதும் என்றார். ஆம்; தமிழர் யாரை பார்த்தாலும் அழகிய, தமிழில் பேசுங்கள், கலப்பின்றி பேசுங்கள், நம் பெருமைக்குரிய தமிழை மீட்டெடுங்கள் என்றார். நம் பழங்கால தமிழரின் சிறப்புகள் சிலதை சொல்லி இத்தனை சிறப்பிற்குரியவன் தமிழன், நம் தமிழ் மொழி இன்று செம்மொழி ஆகவில்லை, அது என்றுமே செம்மொழி தான், அதை இன்று தான் தில்லி மா நகரம் புரிந்துள்ளது, அதன் காரணமாக இன்று உலகளவில் தமிழை கொண்டாடத் துவங்கி விட்டார்கள், தமிழின் பெருமை உலகறிய துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில் நாமும் அப்பெருமைக்கு உரியவர்களாய் தமிழர்களாய் வாழ்ந்து கலப்படமின்றி பேசி நம் மொழியையும் அதன் மூலம் நம் பண்புகளையும் காப்போம் என்று கூறி மனமின்றி நேரமின்மையால் முடித்துக் கொண்டார்.

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 May 2010 - 14:49

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 03

ஒரு உண்ணத நிமிடங்களாக கடந்தது அவரோடிருந்த கணங்கள். ஐயா தமிழ்நாடன் தம்பி தமிழன் மணியன் ஐயா முத்துக் குமார் மற்றும் இன்னும் இதர பொறுப்பாளர்கள் எல்லோருமே வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் வந்து அரங்கத்தை அழகு படுத்தினர்.

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 04

குறிப்பாக நாட்டியமாடிய குழந்தை என்று சொல்லுமளவு வயதை யொத்த சகோதரி அழகாக பரத கலையின் சிறப்பை தன் நாட்டியத்தில் உணர செய்தார். இனிய தமிழ் பேச்சில் இரண்டு குழந்தைகளை வைத்தே விழாவை தொகுத்து வழங்கியது விழாவின் இன்னொரு முத்தாய்ப்பு. அதோடு நில்லாமல், தமிழில் பேசுவது போல் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் என்று வைத்தாலும் பரவாயில்லை அழகிய தமிழில் பெயர் வையுங்கள் என்று ஐயா கேட்டுக் கொண்டதற்கிணங்க, தொகுத்து வழங்கிய அக்குழந்தை அவரிடம் சென்று என் பெயர் தமிழா தாத்தா என்று கேட்க, அவர் இல்லையென்று சொல்ல,அதற்கென்ன செய்வதென்று அக்குழந்தை வினவ, தமிழில் பெயர் வைக்கவேண்டுமென்று அவர் சொல்ல, முடிவில் இனியவள் என்று அக்குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார் ஐயா நன்னன் அவர்கள்.

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 05

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 May 2010 - 14:52

எல்லாம் கடந்து விழாவில், வந்தோரை நடமாடும் நூலகமாக்கும் முயற்சியாக விரும்பிய அத்தனை பேருக்கும் அவரவர் அலைபேசியில் திருக்குறள்,நளவெண்பா, பாரதியார் பாட்டு, ஆத்திச்சூடியை ஏற்றித் தந்து விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தது ஒரு சகோதரா குழு.

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 06

இத்தனை சிறப்புகளோடு அழகிய விழா மலர் சேர்ந்து நற்றமிழ் சிந்தனைகளோடு வந்து நமை ஆட்கொண்டு விடை பெறுகையில், அன்பு சகோதரர் ஐயா பாலன் அவர்களின் ‘உதயம் உணவகத்தின்’ மணங்கமழ்ந்த சுவை மிகு உணவில் வயிறும் நிறைய ‘பொங்கு தமிழ் மன்றத்திற்கு” மனதார்ந்த நன்றியை கூறி விடைபெற வைத்தது விழா!! அத்தகைய தோழர்களுக்கு வாழ்த்தை தெருவித்து;

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 07

இது போன்ற விழாக்களை மேலும் நடத்தி தமிழை சிறப்பித்து தமிழரை தமிழராய் அடையாளப் படுத்துவோம்.

பெருத்த நன்றிகளின் கைகூப்புடன்..

வித்யாசாகர்

மிக்க நன்றி தோழர் உங்கள் விமர்சனத்திற்கு

என்றும் அன்புடன்
தமிழன் மணியன்

http://tamilanmanian.wordpress.com

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu 27 May 2010 - 15:16

வாழ்த்துக்கள் .. தரணியில் புதிய சரிதம் படைப்போம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 21 Jul 2010 - 0:14

தமிழின் சிறப்பை தமிழர்கள் எட்டு திக்கும் பரப்பட்டும்...

அன்பு வாழ்த்துக்கள்... பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா” 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக