புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டரும் கத்திரிக்கோலும்
Page 1 of 1 •
[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான நகைச்சுவைகள்]
1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திரிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! '
'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா '
2-அம்மா!என்னோட கத்திரிக்கோலைப் பார்த்தியாம்மா ? '
எங்கிட்டே கேட்டா ?உங்க அப்பாவைக் கேளு,எந்த பேஷண்ட் வயித்துக்குள்ளே ஒழிச்சு வச்சிருக்காரோ ? '
3-நர்ஸ்:டாக்டர்!டாக்டர்!கத்திரிக்கோலை உள்ளேவச்சு தச்சுகிட்டிருக்கீங்க.... '
டாக்டர்:உஷ்!சத்தம் போடாதே,இந்த பேஷண்ட்டுக்கு இன்னும் நாலஞ்சு சர்ஜரி பாக்கி இருக்கு,ஒவ்வொரு தடவையும் கத்திரிக்கோலைத் தேடிட்டு இருக்க முடியாது.
4-என்ன ஸார் இது ?மெடிக்கல் பில்லில் கத்திரிக்கோல் ரூபாய் 342.56பைசான்னு சேர்த்திருக்கீங்க ?!
பேஷண்ட் வயித்தில ஒரு கத்திரிக்கொலை வச்சு அனுப்பியிருக்கோமே , சந்தேகமா இருந்தா இதோ எக்ஸ்ரேல பாருங்க, நல்ல குவாலிட்டி சர்ஜிகல் ஸ்டெயின்லஸ் ஸ்டால் ஐட்டம்,க்ளியரா தொியுது பாருங்க!
5-மத்த டாக்டர்ஸ் மாதிரி எங்கடாக்டர்,அத்தனைஅஜாக்ரதையகத்திரிகோலையெல்லாம் உள்ளே வச்சு தச்சுட மாட்டார்... '
'ரொம்ப சர்வஜாக்கிரதைன்னு சொல்லு. '
கத்திரிக்கோலை அதுக்கான டப்பாவோட சேர்த்து வச்சுதான் தைப்பார்,வயித்தில குத்தாது பாருங்க ? '
6- 'டாக்டர்!என் வயித்துக்குள்ளே கத்திரிக்கோலை வச்சிட்டாங்க டாக்டர் '!
'பயப்படாதீங்க!அது ஒரு மொட்டைக் கத்திரிக்கோல்தான்,அதனால ஆபத்து ஒண்ணும் இல்லை!
7- 'ஆப்ரேஷனுக்குப் பிறகு உன் வீட்டுக்காரர் ரொம்பத்தான் மாறிட்டாடி,எதைச் சொன்னாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார்டி '
'மாட்டாரா பின்னே!அவர் வயித்துக்குள்ளே கத்திரிக்கோல் இருக்குதே! '
8-எண்டி !காயையெல்லாம் இப்படி முழுசு முழுசா சாம்பார்ல போட்டிருக்கியே மனுஷன்
எப்படிடி சாப்பிடறது ?
'உங்கவயித்துக்குள்ளேதான் கத்திரிக்கோல் இருக்கே,வெட்டிச் சாப்பிட வேண்டியதுதானே '
கோமதிநடராஜன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
lekshmanan wrote:யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
இத எழுதின கோமதியக்காவைத்தான் கேட்கனும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சென்னையில 'கத்திரி' வெய்யில் கொடுமை ஒருபுறம்
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
சிவா wrote:lekshmanan wrote:யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
இத எழுதின கோமதியக்காவைத்தான் கேட்கனும்!
கலை சார் என்ன நீங்க சொல்ல போறிங்க ....
V.Annasamy wrote:சென்னையில 'கத்திரி' வெய்யில் கொடுமை ஒருபுறம்
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1