புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூட்டுவாதம் (Reactive arthritis)
Page 1 of 1 •
கிருமி நோய்த்தொற்றின்
பின்னரான மூட்டுவாதம் (Reactive
arthritis)
இது தொற்றுநோய்களின் பின்னர் ஏற்படும் மூட்டு அழற்சி நிலை ஆகும். இது வயிற்றோட்டம்
அல்லது பாலியல் ரீதியாயான நோய்த்தொற்றானது ஏற்பட்ட பின்னர் 1-2% நோயாளிகளில்
ஏற்படும் நோய்ச்சிக்கல்கள் ஆகும். ஆண்களில் சிறுநீர்வழித் தொற்று, பெண்களில் கருப்பை
வாசல் தொற்று ஆகியவற்றை தொடர்ந்து இது ஏற்படலாம்.
நோய்க்காரணி
இந்த எதிர்விளைவு மூட்டுவாதமானது பல்வேறு வகை கிருமிகளாலும்
ஏற்படுத்தப்படலாம். இவற்றுள் சல்மனெல்லா, சிஜெல்லா போன்றவற்றால் ஏற்படும் யேசினியா எண்டரோகோலொடிகா
வயிற்றோட்டம், கிளமிடியா ட்ரகோமாடிஸ், யூரியா பிளாஸ்மா
யூரியாலிடிகம் ஆகியன இத்தகைய கிருமிகளுள் சில ஆகும். பாதிக்கப்பட்ட
மூட்டுக்களின் மென்சவ்வில் இருந்து பக்டீரியப் பதார்த்தங்கள் பெறப்பட்டுள்ளமையால்
இவற்றுக்கு எதிராக உடலால் அதிக தீவிரமான நிர்ப்பீடன விளைவுகள் ஏற்படுத்தப்படுவது
நோய்க்குரிய காரணமாகக் கருதப்படலாம். எனினும் சிலரில் இந் நோய்த்தொற்றுக்கள்
மறுமுறை ஏற்படும் போது மூட்டுவாதம் ஏற்படாது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நோயின் அறிகுறிகள்
இது திடீரென சமச்சீரான விதத்தில் கால்களைப் பாதிக்கும் மூட்டுவாதம் ஆகும். இது
நோய்த்தொற்று ஏற்பட்டு சில நாட்கள் முதல் பல வாரங்களில் நோயாளியைப் பாதிக்கும்.
மூட்டுவாதம், இணையங்களின் அழற்சி ஆகியன
ஏற்படும். பெர்ம்பாலானோர் முற்றாக குணம் அடைந்தாலும் 6 மாத காலம் தேவைப்படும்.
எனினும் பலரில் மூட்டுவாதம் மீண்டும் ஏற்படலாம்.
இவர்களில் கண்களில் அழற்சி, நகங்களின் சிதைவு, இலிங்க உறுப்புக்களில் அழற்சி, கைகால்களில் தோலானது
உரிதல் ஆகியன
ஏற்படலாம். ஏனையவையாக இரு கண்களின் விழிவெண்படல அழற்சி, சிறுநீர்வழி அழற்சி
ஆகியன ஏற்படும்.
இதற்கான சிகிச்சையில் வலி நிவாரணிகள், ஸ்டீரொயிட் மருந்துகள் ஆகியன வழங்கப்படும். நோய்த்தொற்றை
பக்டீரியா கொல்லி
மருந்து மூலம் சிகிச்சை வழங்குதலானது சிலவேளை நோயின் உருவாக்கத்தை குறைக்கலாம்.

- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பயனுள்ள கட்டுரையை வழங்கிய சபீருக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1