புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
24 Posts - 51%
heezulia
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
7 Posts - 2%
prajai
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_m10நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!!

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 3:54 pm

கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினது எல்லாம் அந்தக் காலம். வர்றவன் போறவன்.. கிழிஞ்சது கிழியாதது... பட்டன் வச்சது வைக்காதது.. தோலான் துருத்திக்கு எல்லாம் தேடிப் பிடிச்சு டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பேஷன். சாதாரண ஆளுங்களே டாக்டர் பட்டம் வாங்கறப்போ, நம்ம நடிகர்கள்.. நாளைக்கு நம்ம நாட்டை ஆளப் போற புண்ணியாத்மாக்கள்..(அந்த நெனப்புல தாண்ணே பல பேரு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. ) அவங்க டாக்டர் பட்டம் வாங்க வேண்டாமா? ஒரு நடிகர் எப்படி பிரபலமாகி டாக்டர் பட்டம் வாங்கலாம்னு சொல்லத்தான் இந்த இடுகை..
-->உங்க அப்பா ஒரு இயக்குனராவோ, தயாரிப்பாளராவோ இருந்தா ரொம்ப நல்லது. அப்பத்தான் உங்களோட அத்தனை படமும் தொடர்ச்சியா ஊத்தினாலும் மறுபடியும் உங்களை வச்சு படம் எடுப்பாங்க. அப்படி இயக்குனர் அப்பா இல்லாதவங்க யாராவது ஒரு இளிச்சவாயனா பார்த்து தத்து எடுத்துக்கோங்க..
-->கதை இருக்கோ இல்லையோ.. கதாநாயகிய பார்த்து செலக்ட் பண்ணுங்க. ஏன்னா கண்டிப்பா உங்களுக்காக ஓடலைன்னாலும் படம் நாயகியோட கவர்ச்சிக்காகவாவது ஓடும்.
-->படத்துல நீங்களே ஒரு பாட்டு பாடுறது ரொம்ப அவசியம். கொத்து புரோட்டா, சால்னா, கோடு, ரோடு, பூரி, பிஸ்கோத்துன்னு எல்லாம் தமிழ் இலக்கிய வார்த்தைகளா போட்டு பாடுங்க. பாட்டுக்கு நடுவுல "இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பது.." அப்படின்னு விளம்பரம் பண்ணனும். (விளம்பரம் முக்கியம் அமைச்சரே..)
-->நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணினா, கண்டிப்பா நடுவில யாராவது ஒரு நல்ல இயக்குனர் கிட்ட தெரியாத்தனமா சிக்கி, ஏதாவது ஒரு நல்ல படத்துல நடிச்சுருவீங்க. இனிமேல்தான் ரொம்ப முக்கியமான நேரம். வளர்ந்து வர இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். உங்களோட எல்லாப் படத்துலயும் அவனத் திட்டி வசனமும், பாட்டும் இருக்கணும்.
-->உங்களுக்குன்னு ஒரு ரசிகர் க்ரூப்ப செட் பண்ணிக்கோங்க. உங்களோட படம் பாடாவதியா இருந்தாலும் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல எல்லாம் போய் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேக்குறது, திரைய கிழிக்கிறது.. இதுதான் இவங்க வேலையே. அப்படியே உங்களோட எதிரியோட படம் வந்தா, முதல் ரோவுல உக்கார்ந்துக்கிட்டு, இது வெளங்காது.. படம் தேறாதுன்னு எல்லாம் பரப்பணும். ரசிகர்கள் அடிச்சிக்கிட்டு சாவாய்ங்க. நீங்க ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.
-->வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?
-->கெட்டப் மாத்துறேன்னு எல்லாம் சிரமப்பட்டு நடிக்கக் கூடாது. ஏன்னு கேட்டா மக்களுக்கு அதுதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். அதிகபட்சம் சுண்டு விரல் பக்கத்துல ஒரு சின்ன விரல ஒட்ட வச்சுக்கோங்க. அதுக்கே மக்கள் பின்னாடி "தீ" வச்ச மாதிரி தெறிச்சு ஓடுவாய்ங்க..
-->நாம ரொம்ப நல்லவரு, அமைதி.. அப்படின்னு எல்லாம் சீன போடணும். அதனால்.. முடிஞ்ச அளவுக்கு நிருபர்கள் கூட்டுற பிரஸ் கான்பெரன்ஸ்ல கலந்துக்காதீங்க.. அப்புறம்.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. இதுதான் நடக்கும்..
-->படம் சரியா ஓட மாட்டேங்குதா.. இருக்கவே இருக்கு.. அரசியல். வருவேன்.. ஆனா வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டே.. இளிச்சவா ரசிகர்களை ஏமாத்துங்க. உண்ணாவிரதம், நற்பணி இயக்கம்னு எதையாவது கொளுத்திப் போட்டுகிஇடே இருந்தாப் போதும். ரசிகனும் ஆன்னு வாயப் பொளந்துக்கிட்டு உங்களுக்காக தோரணம் கட்டுறது, ஆடுறது, பாடுறது எல்லாம் செய்வான்.

ஆத்தாடி ஆத்தா.. இவ்ளோ செஞ்ச பின்னாடி உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமலா போய்டும்..? எவனாவது ஒரு கேனப்பய யுனிவர்சிடி உங்களைக் கூப்பிட்டு குடுப்பான்.. என்சாய்....

ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 12:39 pm

அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 14, 2010 12:41 pm

இது நம்ம இளைய தளபதிய சொல்லலையே பாலா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 1:35 pm

விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 14, 2010 1:38 pm

maniajith007 wrote:விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

எதுல நண்பா... கெட்டப் மாத்துறதுக்கா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 14, 2010 1:39 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

எதுல நண்பா... கெட்டப் மாத்துறதுக்கா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்லை ,தலைல சாயம் பூசுவதற்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 1:40 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

எதுல நண்பா... கெட்டப் மாத்துறதுக்கா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்ல நண்பா நடிக்கறதுக்கு , படத்த ஒட்டுரதுக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 14, 2010 1:40 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

எதுல நண்பா... கெட்டப் மாத்துறதுக்கா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்லை ,தலைல சாயம் பூசுவதற்கு

ஆமாமா.... அது கஷ்டம் தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 14, 2010 1:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நன்றி பாலா

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Uநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Dநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Aநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Yநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Aநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Sநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Uநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Dநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! Hநடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!! A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 1:40 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:விஜய் வளர்ந்த வரலாறா (அவரும் கொஞ்சம் கஷ்ட்டபட்டிருக்கர் )

எதுல நண்பா... கெட்டப் மாத்துறதுக்கா? :hoho: :hoho: :hoho:

நடிக்கிறதுக்கு (இருங்க நண்பா யோசிச்சு சொல்றேன் எதாவது படத்துல நடிப்பு திறமைய காத்திருப்பார் அட ஞாபகமே வரலையே )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக