புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
prajai
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_m10மாஞ்சா வேலு திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஞ்சா வேலு திரை விமர்சனம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 26, 2010 3:19 pm

அருண் விஜய் ஏதோ ஸ்கை டைவிங் எல்லாம் கத்துக்கிட்டு
இருக்கார் என்று பேப்பரில் படித்தேன்.ஆனால் படத்தின்
முதல் காட்சியை பார்த்தவுடன் அது உறுதியானது. குருவி
படத்தில் விஜய் ரயிலை பிடிக்க பறந்த மாதிரி அருண் விஜய்யும்
பின்னி மில் கட்டிடத்தில் மாறி மாறி பறக்கிறார். ஹையோட
நாமாதான் வந்து சிக்கிடோமோ என்று யோசிக்கும் வேளையில்
படம் கலகலப்பாக நகர ஆரம்பிக்கிறது......

நூல் எப்படி இருக்கு :

கார்த்திக் போலீஸ் அதிகாரி அவரின் தம்பி அருண் விஜய்
ரெண்டு பேருக்கும் பொதுவான எதிரியாக வாகை சந்திரசேகர்
கார்த்திக்கை போட்டு தள்ளுகிறார் சந்திரசேகர். அருண் விஜய்
எப்படி பழி வாங்கினார் என்பது மட்டும் அல்ல கதை கூடவே
நிறைய ஐட்டம் இருக்கு. பல எதிர்ப்பார்த்த திருப்பங்களும் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் படம் வேகமாவே நகர்கிறது.

டான்ஸ், பைட் என்று அருண் விஜய் நல்லாவே செய்திருக்கிறார்...
பக்கா கமர்சியல் ஹீரோவாக இந்த படத்தில் வெற்றி பெற்றுரிக்கிறார்
என்றே சொல்ல வேண்டும். கதாநாயகிக்கு பெருசா சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் (படத்தில் நடிக்கிற வாய்ப்பை தான்ங்க சொன்னேன்!!) பாட்டுக்கு மட்டும் வந்து உதவி இருக்கிறார்.அவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சதே ஷார்ப்பா இருக்கிற அந்த ரெண்டு...... கண்ணு தான்ங்க...!!

கார்த்திக் கிட்ட தட்ட இவர் தான் படம் முழுவதும் ஆட்சி செய்றார்.
இவ்ளோ நாள் எங்கையா போனான் இந்த மனுஷன் அப்படின்னு
கேட்க வச்சுருக்கார். உண்மையில் மறுபடியும் ரொம்ப நாள் கழிச்சு
கார்த்திக் கலகலப்பா வந்து போகிறார். அதுவும் அவர் அக்னி நட்சத்திரம் ராஜா ராஜாதி ராஜா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது செம....பிரபு கடைசியில் ரெண்டு சீன் வந்தாலும் நச்னு வந்திட்டு போறார்.

அப்புறம் வில்லன்...வாகை சந்திரசேகர் ஏதாவது புதுசா பண்ணுவார்னு பார்த்தா அவர் இன்னும் 1980 வில்லன் மாதிரி தாங்க இருக்கிறார். சும்மா கிழட்டு சிங்கம் மாதிரி விக்க்கு டை அடித்து ஊறுமுறார் பொருமுறார் அவ்ளோதான்...இருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சு வில்லனா நடிச்சிருக்கிறார்... மன்னிச்சு விட்ருவோம்...

சந்தானம், வழக்கம் போல் நன்றாக தான் இருந்தது.அதே மலை
மலை கூட்டணி காமெடி இந்த தடவை கூட ஷகீலாவும்...
அதுவும் கடைசியில் வரும் நாடோடிகள் சம்போ சிவா சம்போ
காமெடி செம....மனோகரை அடுப்பாக யூஸ் பண்ணும் காமெடி
லக லக !!

ஒரு பக்கா மசாலா படத்தை அடிபிடிக்காமல் கிளறி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் காரம் ஓவர். எப்படி தான் முறைச்சி பேசினாலும் பாட்டை தவிர வேறு எதுவும் தேறவில்லை. உங்களுக்கு போர் அடிக்குதா பொழுது போகலைன்னா மாஞ்சாவேலு தாரளமா போலாம், என்டர்டைன்மென்ட் கியாரண்டி!! பைட் தான் கொஞ்சம் ஓவர்ஆ இருந்திச்சு.மற்றபடி லாஜிக் பார்ப்பவர்களுக்கும் அதிமேதாவிகளுக்கும் மாஞ்சாவேலு கையை அறுத்துவிடும்.

நன்றி
நீ கேளேன் .blogspot .com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 28, 2010 9:14 pm

மாஞ்சா வேலு - திரை விமர்சனம்!

போலீஸ் அதிகாரி கார்த்திக் தம்பி அருண் விஜய். தான் படித்த கல்லூரியில் நண்பர்களுடன் கேன்டீன் நடத்துகிறார்.

உள்ளூர் தாதா சந்திரசேகர். ரியல் எஸ்டேட் தொழிலில் அராஜகம் செய்து எதிராளிகளை தீர்த்து கட்டுகிறார். அவருக்கும் கார்த்திக்குக்கும் மோதல் வருகிறது. சந்திர சேகரை ஜெயிலுக்கு தள்ள காய் நகர்த்துகிறார். ஆனால் எதிரிகள் கார்த்திக்கை குத்திக் கொல்கின்றனர்.

கார்த்திக் உடலை யாருக்கும் தெரியாமல் எரிக்கும் அருண் விஜய், அவர் உயிரோடு இருப்பது போல் வெளி உலகை நம்ப வைத்து எதிரிகளை ஒவ்வொருத்தராய் தீர்த்து கட்டுகிறார். புதிய போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்கும் பிரபு விசாரணையை முடுக்கி விடுகிறார். சந்திரசேகரை அருண் விஜய் அழித்தாரா? என்பது ஆக்ஷன் கிளைமாக்ஸ்...

பாசக்கார தம்பியாகவும் பழிவாங்க வெறியுடன் திரிபவராகவும் வெளுத்து கட்டுகிறார் அருண் விஜய். ஆக்ஷனில் அவருக்கு மைல்கல் படம். சந்தானத்துக்கு ஓட்டல் வைத்து கொடுத்தும், தன்ஷிகாவிடம் போலீஸ் அதிகாரி தம்பி என்பதை மறைத்து காதல் கலாட்டாக்கள் செய்வதிலும் கலகலப்பூட்டுகிறார்.

குத்தி, தீக்குள் வீசப்படும் அண்ணனை அலறி துடித்து வெளியே தூக்கி வரும்போதும் அவர் இறந்ததும் உடல் மேல் விழுந்து கதறும்போதும் பாசத்தின் உச்சம் தொடுகிறார். அதன் பிறகு அதிரடி அவதாரம். கொலைகாரர்களை நொறுக்கி எடுப்பதில் ஆவேசம். கிளைமாக்ஸ் சண்டையில் பொறி.

நேர்மையான போலீஸ் அதிகாரி, அன்பான அண்ணனாக கார்த்திக் அழுத்தம் பதிக்கிறார். அடிதடியிலும் வேகம். பிரபு சிறிது நேரம் வந்தாலும் ஒளிர்கிறார். சந்திரசேகர் வில்லனத்தில் மிரட்டுகிறார். அருண் விஜய் நண்பனாக வரும் ஹேமந்த் சைக்கோ வில்லத்தனம் மிரட்டல். கார்த்திக்கை கொல்வதும் அருண் விஜய் காதலியை கடத்துவதும் எதிர்பாராத உதறல். தன்ஷிகா கவர்ச்சியில் தாராளம்.

விஜயகுமார், அனுஹாசன் கேரக்டர்களும் கச்சிதம். சந்தானம், கஞ்சா கருப்பு, ஷகிலா கூட்டணியின் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது.

குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். கிளைமாக்ஸ் சண்டையில் சீட் நுனிக்கு இழுக்க வைக்கிறார். உயர் போலீஸ் அதிகாரி பிரபு கொலை செய்ய தூண்டுவதிலும் லாஜிக் இல்லை. வெங்கடேசின் ஒளிப்பதிவும், மணிசர்மா பின்னணி இசையும் கை கொடுக்கின்றன.

மாலைமலர்!

மாஞ்சா வேலு திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
saravanan11111
saravanan11111
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 19/05/2010

Postsaravanan11111 Sat May 29, 2010 4:18 pm

அருண் குமார் நல்லா பண்ணிருக்கரு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 4:20 pm

saravanan11111 wrote:அருண் குமார் நல்லா பண்ணிருக்கரு

ஆமாமா, அவர பாத்தா பண்ணி மாதிரிதான் இருக்கு!! மாஞ்சா வேலு திரை விமர்சனம் 230655

மாஞ்சா வேலு திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக