புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
21 Posts - 4%
prajai
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10உண்மையான நட்பு! (Best Friend) Poll_m10உண்மையான நட்பு! (Best Friend) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான நட்பு! (Best Friend)


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 2:48 pm

ஒருமுறை நான் ஒரு கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தேன், அது மிகுந்த உயரத்தில் இருந்தது, நான் மிகுந்த பயத்துடன் அந்த பாலத்தை கடக்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய நண்பன் அந்த பாலத்தில் மறுமுனையில் நின்றுகொண்டிருப்பதை பார்த்தேன்.நான் அவனை என்னிடம் வருமாறு அழைத்தேன், ஆனால் அவன் வரவில்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்தேன், அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

மிகுந்த கோபமடைந்த நான் அந்த பாலத்தை ஒருவழியாக கடந்து மறுபுறம் உள்ள என் நண்பனை திட்டினேன்.ஆனால் அவன் அதற்கும் சிரித்துக்கொண்டு தான் இருந்தான்.அவன் கைகளை பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன்.........அந்த உடைந்த/பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை என் நண்பன் அவனுடைய கைகளால்
பிடித்துக்கொண்டிருந்தான்...நான் பத்திரமாக வந்து சேரவேண்டுமென.

சில சமயங்களில் நாம் யோசிப்பதுண்டு, உதவி கேட்டாலும் ஏன் நண்பன் அமைதியாக இருக்கிறான் என்று.பாலத்தை கடக்க துணைக்கு வருபவனாக இல்லாமல்,பாலத்திலிருந்து விழாமல் தாங்கிப் பிடிப்பவனாக இருப்பான்.......
நட்பு என்பது நிலையான சொத்து!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 26, 2010 2:50 pm

அற்புதமான பதிவு அருமை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 26, 2010 2:53 pm

அருமை கதை நண்பா.........




உண்மையான நட்பு! (Best Friend) Power-Star-Srinivasan
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed Jun 09, 2010 5:20 pm

உண்மையான நட்பு! (Best Friend) 678642 உண்மையான நட்பு! (Best Friend) 154550





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 5:27 pm

உண்மை உறவுகள் இறைவன் அமைப்பது நட்பு மனிதன் அமைத்துக்கொள்வது.... நல்ல நட்பு கிடைக்கும்போது அவனைவிட சொத்துள்ளவன் யாருமில்லை.... அருமையான பகிர்வு சரவணா.. கொஞ்ச நாளா உங்களை காணலையே.. என்னாச்சு?

அன்பு நன்றிகள் சரவணா பகிர்வுக்கு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உண்மையான நட்பு! (Best Friend) 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:28 pm

maniajith007 wrote:அற்புதமான பதிவு அருமை

சூப்பர் நண்பா கலக்கிட்டாய் போ



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உண்மையான நட்பு! (Best Friend) Logo12
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 09, 2010 5:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 5:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



நேசமுடன் ஹாசிம்
உண்மையான நட்பு! (Best Friend) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 5:48 pm

🐰 🐰 🐰 🐰



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 09, 2010 6:10 pm

கண்கலங்க வைத்த நட்பின் கதை சரா... பகிர்வுக்கு நன்றி செல்லம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக