புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
85 Posts - 79%
heezulia
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
250 Posts - 77%
heezulia
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
2 Posts - 1%
sram_1977
குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_m10குழந்தையின் உலகம் வித்தியாசமானது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் உலகம் வித்தியாசமானது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:42 pm

குழந்தையின் உலகம் வித்தியாசமானது.., பிறந்து.., பின்பு தவழ்ந்து, தட்டுத் தடுமாறி நடந்து.., வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கும் பொழுது.., வீட்டுச் சூழலுக்கும் புறச் சூழலுக்கும் இடையே நிலவும் வித்தியாசம் அதற்குப் புரிகின்றது. சில முகங்கள் பரிச்சயமற்றவையாக.., சில வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படாதவைகளாக.., சில உறவுகள் புதிதானவைகளாக.., என்று கணக்கின்றி அதன் கண்முன்னால் ஏராளமான புதியவைகள்..! ஆச்சரியம் கண்ணில் தேங்கி நிற்க.., இதயம் கேள்விக்குறியை எழுப்புகின்றது.

அதற்கு விடை தேட ஆரம்பிக்கின்றது. பிறந்தது முதல் மிகவும் நெருக்கமான பழக்கப்பட்டுப் போன உறவான தாய் மற்றும் தந்தையிடமிருந்து அந்தப் பிஞ்சுக் குழந்தை தனது முதல் கேள்வியை ஆரம்பிக்கின்றது. சில கேள்விகள்.., பெற்றோருக்கு சந்தோசத்தைக் கொடுக்கும்.., என் பிள்ளை என்னமாய்ப் பேசுகின்றான்..! என்று அங்கலாய்க்க வைக்கும். சில கேள்விகள் மனதில் நெருடலை உண்டு பண்ணும்..!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:42 pm

என்ன செய்யக் கூடாது?

குழந்தைகள் பிரிவு தெரியும் அந்தக் காலப் பகுதியில் அதிகமான கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கும். என்ன.., நீ.., அதிகப் பிரசிங்கித்தனமாக கேள்வி கேட்கின்றாய்..! உன்னோடு ஒரே ரோதனையாகப் போச்சு..! தொண தொணன்டுக்கிட்டே இருக்கியே..! என்று பல்வேறு வசனங்களோடு.., அந்தக் குழந்தையின் வாயை மூடாத அளவுக்கு ஒரு அதட்டுத்தான்.., அத்தோடு அந்தக் குழந்தை கேள்வி கேட்பதே சரியல்ல என்ற முடிவுக்கு வந்துவிடும்..! இது சரியான முறையா..? என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

இது ஒவ்வொரு பெற்றோருக்கும் மாறுபடும். சிலர் குழந்தையின் சுட்டித்தனமான கேள்விகளைத் தவிர்ப்பதற்காக வேண்டி, சில பொய்யான தகவல்களைக் கூறி குழந்தையைச் சமாதானப்படுத்துவார்கள். இது குழந்தைகளை ஓரளவுக்கு திருப்திப்படுத்தி விடினும், அப்போதைக்கு பெற்றோர்களின் பிரச்னை தீர்ந்தது போல இருந்தாலும், அது குழந்தையின் மனநிலையில் பின்னாளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பெற்றோர்களைப் பொய்யர்களாக இனங்காட்டி விடும். இன்னும் சில பெற்றோர்கள் பூச்சாண்டியைக் கூப்பிடுவேன் என்று கூறி குழந்தைக்கு அச்சத்தை ஊட்டி விடுவார்கள். இது அவர்களது உளத்திறனைப் பாதிக்கும், கோழைகளாக மாற்றும். இது தவறான வழிமுறைகளாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:43 pm

இவை யாவும் அவர்களின் வருங்காலத்தைப் பாதிக்கும், கெட்ட செயல்களின் தாக்கங்களை அவற்றிடம் ஏற்படுத்துகின்ற சாத்தியக் கூறுகள் அதிகமாகி விடும், இன்னும் சிலர் குழந்தைகள் கேட்கக் கூடிய அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுவும் ஆபத்தானதாகும். கேள்விகளை இனம் பிரித்து.., அவற்றிற்குத் தேவையான அளவில் வழங்குதல் வேண்டும்.

சரி.., குழந்தைகள் கேட்கின்றதொரு கேள்விக்கு நீங்கள் அதற்கு திருப்தியேற்படும் வகையில் பதிலளிக்கவில்லையெனில், திருப்தியுறாத அந்தக் குழந்தை அதற்கான விடையைத் தேட ஆரம்பிக்கும். இது மனிதனின் இயல்பு. எதுவொன்று மனிதனுக்கு தடை செய்யப்படுகின்றதோ, அல்லது தடை போடப்படுகின்றதோ அந்தத் தடையை மீறி ஆக வேண்டும் என்ற உந்துதல் மனிதனுக்குப் பிறப்பது என்பது இயற்கையான செயலாகும். அந்த வகையில் மறுக்கப்படும் அறிவைத் தேடி அந்தக் குழந்தை புறப்பட ஆரம்பித்து விடும்.

இந்த நிலையில் அது பெற்றுக் கொள்ளும் அறிவுத் தேடலின் சூழலைப் பொறுத்து.., பெற்ற அறிவின் மூலம் அது பயனடைய இருக்கின்றதா..! அல்லது வழிகெட இருக்கின்றதா என்பதை இனம் பிரிக்க இயலும். உண்மையில்.., பயனுள்ள அறிவைப் பெற்றதென்றால் நல்லது.., ஆனால் வழிகேடுகளைக் கற்றுக் கொண்டு விட்டாலோ.., பசு மரத்தாணி போல அவற்றின் பிஞ்சு நெஞ்சங்களில் பதிந்து விட்ட வடுக்கள் எந்தக் காலத்திலும் மாறாத காயங்களை ஏற்படுத்தி விடும், பிஞ்சிலே கூட அவை பழுத்து விடும் அபாயமும் உண்டு. பெற்றோர்களே.., கவனம் தேவை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:43 pm

நல்ல செயல்முறை

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு மிக எளிதாகவும், அவற்றுக்குப் புரியும்படியும், சாதுர்யமாகவும் - நேரடியான பதிலாகவும் இருக்க வேண்டியது அவசியம்.., அவர்களின் கேள்விகளை உதாசினம் செய்த பிறகு அச்சுறுத்தியோ அல்லது எரிச்சலடைந்தோ நீங்கள் பதில் சொல்லக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக..,

வானத்தில் இருந்து எப்படி மழை பொழிகின்றது..? என்று அந்தக் குழந்தை கேள்வி கேட்கின்றது.

ம்.., மேகத்திலிருந்து மழை பொழிகின்றது..! இது ஒரு வகை பதில்.

பின்பு அது மேகமா.., அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் இப்படியாக அது தெளிவடையும் வரைக்கும் கேள்விகள் நீண்டு கொண்டிருக்கும்.

பின்பு எவ்வாறு பதிலளிப்பது..!

குழந்தையை அதன் உறவு முறையைச் சொல்லி அழைத்து.., பாசத்துடன்.., அதன் கேள்விகளை நீங்கள் கிரகித்து.., உணர்ந்து பதில் சொல்கின்றீர்கள் என்ற மனநிலை அதற்கு ஏற்படுத்தும் விதத்தில்..,

அல்லாஹ்..! அவனே நம் அனைவரையும் படைத்தான். அவனே வானில் உள்ள மேகங்களையும் படைத்தான். அந்த மேகங்கள் நீரைச் சுமந்து வந்து மழையாகப் பொழிகின்றன என்று இரத்தினச் சுருக்கமாக பதில் சொல்லாலம். சற்று வளர்ந்த குழந்தையாக இருந்தால்.., நிலப்பரப்பில் உள்ள நீர் ஆவியாகி மேலெழும்புகின்றன. அவை மேகங்களாக மாறி.., பின்னர் கருக் கொண்டு பின்னர் மழையைப் பொழிகின்றன. அவை எங்கே எப்பொழுது மழையைப் பொழிய வேண்டும் என்பதை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான் என்று கூறுவோமானால்.., படைத்த இறைவனைப் பற்றி அறிமுகம் அந்தக் குழந்தைக்கு உருவாகின்றது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:43 pm

இன்னும் சற்று வளர்ந்த குழந்தையாக இருக்குமானால்.., நீர் உயிர் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமென்பதை வலியுறுத்திக் கூறுவதன் மூலம், அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் இந்த அருட்கொடைக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் போது, வளரும் குழந்தை இறையச்சமிக்க குழந்தையாக உருவாகும்.

இன்னும் சற்று தொழுகைக்குச் செல்லக் கூடிய வயதை எட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையாக இருக்குமென்றால்.., இந்த அருட்கொடைக்கு நன்றி செலுத்துவது என்பது, அவனது கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்துவதில் உள்ளது என்பதிலிருந்து.., இன்னும் தொழுகையை முறையாகப் பேணித் தொழுவதிலும் இருக்கின்றது என்று தொழுகையை அறிமுகம் செய்யும் பொழுது.., அந்தக் குழந்தை இஸ்லாமியச் சூழலுக்குப் பழக்கப்படுவதற்கான அறிமுகம் கிடைக்கின்றது.

அதனை விடுத்து.., வருண பகவான் மழையைப் பொழிவிக்கின்றார் என்றால்.., உண்மையில் அந்தக் குழந்தையின் மனதில் இறைநிராகரிப்பிற்கு வழி ஏற்படுத்தி விட்டீர்கள் என்பதே உண்மையாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக