புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Poll_c10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Poll_m10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 26, 2010 10:54 am

First topic message reminder :

இரங்கல் - விமான விபத்து...

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Crash_flight

விமான தாயே!

தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை குறைத்திடவும்

எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...

தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...

கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...

வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...

அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...

மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது

காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Blackbox

உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:10 pm

தஞ்சை இளையன், குடந்தைக்கவிஞன்,இருவரின் இரண்டு இரங்கல் பாவும் இறுகிய மனதையும் கரையச்ச் செய்வன... என் கண்ணீர் அஞ்சலி இறந்தவர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு...

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Aஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Aஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Tஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Hஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Iஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Rஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Aஇரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:13 pm

Aathira wrote:தஞ்சை இளையன், குடந்தைக்கவிஞன்,இருவரின் இரண்டு இரங்கல் பாவும் இறுகிய மனதையும் கரையச்ச் செய்வன... என் கண்ணீர் அஞ்சலி இறந்தவர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு...

தங்கள் கண்ணீர் அஞ்சலி, அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை சேரட்டும்... நன்றி...

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக