புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவை இழந்துவிடாதே!
Page 1 of 1 •
நரி ஒன்றுக்கு நீண்டநாளாக, கொழுத்துப் பெருத்த யானை ஒன்றை தானே வேட்டையாடி தானே சுவைத்து உண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆற்றில் நீர் குடித்துவிட்டு வரும் யானைக் கூட்டங்களை காணும்போதெல்லாம் நரியின் நாவில் எச்சில் ஊறும். `முதலில் இந்த கூட்டத்திலிருந்து ஒன்றைத் தனியாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்த பின் நம் வேட்டையை நடத்த வேண்டும்' என்றே தினமும் நினைக்கும்.
ஆனால் தனியாய் வரும் யானையோ நிலம் அதிர அதிர வேகமாய் நடந்து, சடசடவென மரக்கிளைகளை உடைத்துப் போட்டுக் கொண்டும் வருவதை காணும்போது அதன் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
`அய்யய்யோ... கரணம் தப்பினால் மரணம்! வேண்டாம்பா சாமி இந்த ஆசை' என அடக்கிக் கொண்டுவிடும். என்றபோதும் அதன் மனதில் விழுந்த ஆசையானது அதை சும்மாயிருக்க விடவில்லை. எப்படியாவது அது தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியது.
உடனே யானையின் பலம் என்ன, பலவீனம் என்ன என பட்டியலிடத் தொடங்கிய நரி துள்ளிக் குதித்தது.
`யானையை சேற்றுப் பள்ளத்தில் விழச்செய்து விட்டோமேயானால் அதை வெகு சுலபமாய் வேட்டையாடி விடலாம்' என்று அதற்கு யோசனை வந்தது. யானையின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது நரி.
முதல் வேலையாய், அந்தக் காட்டில் சேற்றுப் பள்ளம் எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்தது. அதன்பின் அது தனியாக வரும் ஒற்றை யானைக்காக காத்திருந்தது. ஒற்றை யானையை கண்டதும், அதை வழிமறித்து அதற்கு கோபம் வரும் வகையில் பேசி அதன் ஆத்திரத்தைத் தூண்டியது. பின், `முடிந்தால் என்னை பிடித்துக்கொள்' என்றபடியே நரி ஓடத் தொடங்கியது.
நரியின் தந்திரத்தை அறியாத யானையும் கோபமாய் ஒருவித வெறியோடு, நரியைத் துரத்திக் கொண்டு ஓடியது. நரியும், அதன் பின்னால் தனது நண்பனான யானையும் கண்மண் தெரியாமல் ஓடுவதை பச்சைக்கிளி கண்டது. புருவம் சுருக்கியபடியே பறந்து சென்று யானையின் தலைமீது அமர்ந்து கொண்டு ``நண்பனே... எதற்காக இந்த ஓட்டம்?'' என்று கேட்டது கிளி.
``அந்த நரிப்பயல் என்னைக் கேவலமாய் பேசிவிட்டான்! அவனை பிடித்து என் காலில் போட்டு மிதிக்கப் போகிறேன். அப்போதுதான் என் ஆத்திரம் அடங்கும்!'' என்றது.
பச்சைக்கிளிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. சாதாரணமான ஒரு நரி, வலிமைமிக்க யானையைக் கேவலமாய் பேசிவிட்டு முடிந்தால் பிடித்துப்பார் என சவால் விடு வதாவது? இதில் ஏதோ சூது இருக்கிறது என ïகித்த கிளி, யானை ஓடும் பாதையில் கவனமானது.
நரி நின்று நின்று யானை தன் பின்னால் வருகிறதா என்பதைக் கவனித்தபடி ஓடுவதைக் கண்ட பச்சைக்கிளிக்கு `பளிச்'சென்று இதில் ஏதோ வஞ்சம் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது.
நரியைப் பார்த்துக் கொண்டே திடுதிடுவென ஓடிக்கொண்டிருந்த யானை தனக்கு முன் சற்றுத் தூரத்தில் சேற்றுப் பள்ளம் இருப்பதை கவனிக்கவேயில்லை.
ஆனால் நரி ஓர் இடத்தில் தாண்டிக் குதித்ததைக் கண்ட பச்சைக்கிளி, அங்கே சேற்றுப்பள்ளம் இருப்பதை கண்டுகொண்டது. உடனே அது படபடவென்று தன் சிறகை அடித்து, ``நண்பா நில்! அருகே சேற்றுப் பள்ளம், உன் உயிருக்கே ஆபத்து!'' என பதறிக் கத்தியது.
கிளியின் எச்சரிக்கையைக் கேட்ட யானை அடுத்த கணம் தூக்கிய காலை அப்படியே நிறுத்திவிட்டது. `ஓ'வென்ற நிம்மதிப் பெருமூச்சுடன் காலை பின்னால் நகர்த்திக் கொண்ட அது, `அந்த நரிப்பயல் எங்கே' எனத் தேடியபடி, "நண்பனே... ஆத்திரத்தால் அறிவை இழந்து, நரியின் சூழ்ச்சிக்கு ஆளாகவிருந்தேன். தக்க சமயத்தில் வந்து என்னைத் தடுத்தாய். உனக்கு என் நன்றிகள்'' என்றது யானை.
அதைப் பார்த்தபடியே தூரத்தில் நின்ற நரி, தன் திட்டம் தோல்வி அடைந்ததால் வருத்தத்துடன் இடத்தைக் காலி செய்தது.
குழந்தைகளே, கோபம் அறிவுக்குப் பகைவன். கோபம் வரும்போது அறிவை இழந்துவிடக் கூடாது. பச்சைக்கிளி போன்ற நல்ல நண்பர்களின் பேச்சை மீறவும் கூடாது. என்ன சரியா!

***
வை. ரமணி
வை. ரமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தைகளே, கோபம் அறிவுக்குப் பகைவன். கோபம் வரும்போது அறிவை இழந்துவிடக் கூடாது. பச்சைக்கிளி போன்ற நல்ல நண்பர்களின் பேச்சை மீறவும் கூடாது. என்ன சரியா!
சரி தலைவா நாங்கள் மீறமாட்டோம்
சுவார்சியமாக உள்ளது தல
சரி தலைவா நாங்கள் மீறமாட்டோம்
சுவார்சியமாக உள்ளது தல
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1