புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
85 Posts - 79%
heezulia
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
250 Posts - 77%
heezulia
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
எப்படி.....? Poll_c10எப்படி.....? Poll_m10எப்படி.....? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி.....?


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 12:41 pm

ஒரு ஊர்ல அப்படி இப்படினு இரண்டு பேர் இருந்தாங்க.....

ஒரு நாள் அப்படி இப்படிய பார்த்து எப்படி இருக்கீங்கனு கேட்டார்...

இப்படி எப்படியோ இருக்கேன்னு சொன்னார்...


அதுக்கு அப்படி, இப்படி இப்படி சொன்ன எப்படி? அப்படி இருக்கேன், இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்கன்னு திரும்பவும் சொன்னார்.....

உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.... எப்படி.....? 44296
நான் எப்படி இருந்தா உனக்கு என்னன்னு கேட்டார்.....

அதுக்கு அப்படி, அப்படில்லாம் ஒண்ணுமிலீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு இப்படிய சமாதான படுத்தினாரு.....

அப்புறம் அப்படியும் இப்படியும் எப்படியோ நண்பர்கள் ஆனாங்க..... எப்படி.....? 942

அதுல்லாம் விடுங்க..... முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க....? எப்படி.....? 95051




எப்படி.....? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 27, 2010 12:43 pm

இப்படி தான் இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 27, 2010 12:46 pm

நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்.. எப்படி.....? 572280 எப்படி.....? 572280

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 27, 2010 12:48 pm

அப்படி போடு



ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 12:50 pm

அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!



எப்படி.....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 27, 2010 12:51 pm

சிவா wrote:அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!

அப்படி கேளுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 27, 2010 1:25 pm

srisivaerd wrote:நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்.. எப்படி.....? 572280 எப்படி.....? 572280

சியர்ஸ் சியர்ஸ்



நேசமுடன் ஹாசிம்
எப்படி.....? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 27, 2010 1:27 pm

ஹாசிம் wrote:
srisivaerd wrote:நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்.. எப்படி.....? 572280 எப்படி.....? 572280

சியர்ஸ் சியர்ஸ்

ஏன் இப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 27, 2010 2:01 pm

இப்படியெல்லாம் எப்படி உக்கார்ந்து யோசிக்கறாங்க அப்படி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 2:32 pm

சிவா wrote:அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!
நான் எப்படி இருக்கீங்கனு தானே கேட்டேன் அதுக்கு ஏங்க இப்படி வெட்க படுறீங்க......
சும்மா வெட்கபடாம சொல்லுங்க...




எப்படி.....? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக