புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_m10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_m10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10 
3 Posts - 7%
heezulia
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_m10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_m10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_m10விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 25, 2010 1:16 pm

மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன.

அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்டுகளை தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். நாடு திரும்பும்போது மட்டும் அதை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் பல நிறுவனங்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் இவர்களைப் போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் முடியாதவர்கள் எப்படியாவது நாடு திரும்ப வேண்டும், என்பதற்காக பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பயணம் செய்கின்றனர். இப்படிதான் விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 25, 2010 1:24 pm

அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 1:25 pm

ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....

ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 1:26 pm

ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....

ஆமாம் தல பைலட்டுக்கும் லைசென் இல்லையாம் தல ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 25, 2010 1:27 pm

சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....
ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு
அதுக்கு தான் ஒரிஜினல் இந்தியாவில் வைதுருக்கிறேன் , எதுவும் பிரச்சினை என்றால் உபயோகபடுத்தி கொள்ளலாம் என்று விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 1:28 pm

சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....

ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு

ஆமா நீங்க வேற சபீர் அவரு கள்ள கடவுச்சீட்டலே சுத்துறதுதான் தில்லுன்னு சொல்லுவாரு சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 1:29 pm

ராஜா wrote:
சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....
ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு
அதுக்கு தான் ஒரிஜினல் இந்தியாவில் வைதுருக்கிறேன் , எதுவும் பிரச்சினை என்றால் உபயோகபடுத்தி கொள்ளலாம் என்று விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 755837

ஆமா இப்படி ஏடாகுடமா ஏதும் நடந்தா உங்களையும் இப்படிதான் சொல்லுவாக பார்த்து தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 25, 2010 1:30 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....
ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு
ஆமா நீங்க வேற சபீர் அவரு கள்ள கடவுச்சீட்டலே சுத்துறதுதான் தில்லுன்னு சொல்லுவாரு சிரி சிரி
ஆஹா .......... ஊரு ஒண்ணு கூடிட்டுதூடொய் ....... விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 1:35 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....
ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு
ஆமா நீங்க வேற சபீர் அவரு கள்ள கடவுச்சீட்டலே சுத்துறதுதான் தில்லுன்னு சொல்லுவாரு சிரி சிரி
ஆஹா .......... ஊரு ஒண்ணு கூடிட்டுதூடொய் ....... விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655

இப்படி எங்க ஓடுறிங்க தல விடுவோமா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 1:44 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ராஜா wrote:அட.... விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவரும் போல இருக்கு ....
ஆமாம்தல உங்க கடவுச்சீட்ட இன்னும் மாத்தல்லயா சொந்த பெயருக்கு
ஆமா நீங்க வேற சபீர் அவரு கள்ள கடவுச்சீட்டலே சுத்துறதுதான் தில்லுன்னு சொல்லுவாரு சிரி சிரி
ஆஹா .......... ஊரு ஒண்ணு கூடிட்டுதூடொய் ....... விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655

தலயே ஓடினா எப்படி நில்லுங்க தல விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655 விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655 விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? 230655





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக