புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
1 Post - 4%
Guna.D
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
1 Post - 4%
mruthun
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_m10மூட்டுவாதம்  (Reactive arthritis) Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுவாதம் (Reactive arthritis)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 27, 2010 10:51 am

கிருமி நோய்த்தொற்றின்
பின்னரான மூட்டுவாதம்
(Reactive
arthritis)

இது தொற்றுநோய்களின் பின்னர் ஏற்படும் மூட்டு அழற்சி நிலை ஆகும். இது வயிற்றோட்டம்
அல்லது பாலியல் ரீதியாயான
நோய்த்தொற்றானது ஏற்பட்ட பின்னர் 1-2% நோயாளிகளில்
ஏற்படும் நோய்ச்சிக்கல்கள்
ஆகும். ஆண்களில் சிறுநீர்வழித் தொற்று, பெண்களில் கருப்பை
வாசல் தொற்று ஆகியவற்றை
தொடர்ந்து இது ஏற்படலாம்.

நோய்க்காரணி

இந்த எதிர்விளைவு மூட்டுவாதமானது பல்வேறு வகை கிருமிகளாலும்
ஏற்படுத்தப்படலாம். இவற்றுள் சல்மனெல்லா
, சிஜெல்லா போன்றவற்றால் ஏற்படும் யேசினியா எண்டரோகோலொடிகா
வயிற்றோட்டம்
, கிளமிடியா ட்ரகோமாடிஸ், யூரியா பிளாஸ்மா
யூரியாலிடிகம் ஆகியன இத்தகைய கிருமிகளுள் சில ஆகும்.
பாதிக்கப்பட்ட
மூட்டுக்களின் மென்சவ்வில் இருந்து பக்டீரியப் பதார்த்தங்கள்
பெறப்பட்டுள்ளமையால்
இவற்றுக்கு எதிராக உடலால் அதிக தீவிரமான நிர்ப்பீடன விளைவுகள்
ஏற்படுத்தப்படுவது
நோய்க்குரிய காரணமாகக் கருதப்படலாம். எனினும் சிலரில் இந்
நோய்த்தொற்றுக்கள்
மறுமுறை ஏற்படும் போது மூட்டுவாதம் ஏற்படாது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 27, 2010 10:52 am

நோயின் அறிகுறிகள்

இது திடீரென சமச்சீரான விதத்தில் கால்களைப் பாதிக்கும் மூட்டுவாதம் ஆகும். இது
நோய்த்தொற்று ஏற்பட்டு சில
நாட்கள் முதல் பல வாரங்களில் நோயாளியைப் பாதிக்கும்.
மூட்டுவாதம்
, இணையங்களின் அழற்சி ஆகியன
ஏற்படும். பெர்ம்பாலானோர் முற்றாக குணம் அடைந்தாலும்
6 மாத காலம் தேவைப்படும்.
எனினும் பலரில் மூட்டுவாதம் மீண்டும் ஏற்படலாம்.

இவர்களில் கண்களில் அழற்சி, நகங்களின் சிதைவு, இலிங்க உறுப்புக்களில் அழற்சி, கைகால்களில் தோலானது
உரிதல் ஆகியன

ஏற்படலாம். ஏனையவையாக இரு கண்களின் விழிவெண்படல அழற்சி, சிறுநீர்வழி அழற்சி
ஆகியன
ஏற்படும்.

இதற்கான சிகிச்சையில் வலி நிவாரணிகள், ஸ்டீரொயிட் மருந்துகள் ஆகியன வழங்கப்படும். நோய்த்தொற்றை
பக்டீரியா
கொல்லி
மருந்து மூலம் சிகிச்சை வழங்குதலானது சிலவேளை நோயின் உருவாக்கத்தை
குறைக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu May 27, 2010 11:24 am

நன்றி நன்றி நன்றி

மூட்டுவாதம்  (Reactive arthritis) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 11:41 am

பயனுள்ள கட்டுரையை வழங்கிய சபீருக்கு நன்றி!

மூட்டுவாதம்  (Reactive arthritis) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக