புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
1 Post - 4%
Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
85 Posts - 51%

54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_m10முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:10 am

முடக்கு வாதம்என்றால் என்ன?

உடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும்
வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும்
ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும்.
மூட்டுக்களின் வீக்கம்
, நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால்
எற்படும்.

எப்படிப்பட்டமக்களுக்கு இந்த நோய் வரக் கூடும்?
நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே ஆண்களிலும் பார்க்க
பொதுவாக இந்த நோய் ஏற்படுகிறது. பிள்ளைகளை மிகவும்
அரிதாகவே இந்த நோய் தாக்கும்.
பரம்பரையாக ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு
குடும்பத்திற்கு மிக அரிதாகவே
கடத்தப்படலாம். அதாவது உங்கள் பிள்ளைகளுக்கு இந்நோய்
வர வாய்ப்புக்குறைவு. உங்கள்
வாழ்க்கைத் துணைக்கோ அல்லது உங்களுடன் சம்பந்தப்பட்ட
வேறு எவருக்கும் இது தொற்ற மாட்டாது.

முடக்கு வாதம் எதனால்உண்டாகிறது?

சரியான காரணம் தெரியாது. சரீரத்தில் ஏதோ ஒரு
எதிர்ப்பு சக்தியின் குறைபாடாக இருக்கலாம் என
நம்பப்படுகிறது.

வாதமும் முடக்குவாதமும் ஒன்றா?

இல்லைவாதச்சுரமானது பிள்ளைகளிலும் இளம் வாலிபர்களிலும்
காணப்படும் வேறொரு நோயாகும். அவர்களுடைய
இருதயமும் மூட்டும்
பாதிக்கப்படுகின்றன.

முடக்கு வாதமுள்ளமக்களுக்கு ஏன் மூட்டு உருக்குலைவு
ஏற்படுகிறது
?

நாடா போன்ற அனேக இழையங்களே மூட்டுக்களை நிலையாக
வைத்திருக்கின்றன. முடக்கு வாத நோயினை இதற்கு கீழே
கூறப்படும் பராமரிப்பு முறையினால்
தடுத்துக் கொள்ளலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:12 am

1.
ஒரு மூட்டிலே
அதிக
நோவு
உண்டானால் இந்த மூட்டுக்கு கட்டாய இளைப்பாறுதல் கொடுத்தல் அவசியம். முழங்கால்
அல்லது முழங்கையடியாயிருத்தால் அதை
அசைக்காது கட்டிலில் போட்டு வைப்பது மூட்டுக்கு
கூடுதலான ஆறுதலைக் கொடுக்கும்.

2.
கடுமையான நோவு 1,2 நாட்களில் குறைந்ததும் (மருந்தின்
உதவியுடன்) ஒரு நாளைக்கு
2,3 முறை அந்த மூட்டை முற்றாகவோ அல்லது கூடியளவிற்கோ நோவு
ஏற்படாதவாறு அசைக்க
வேண்டும்.

3.
முழங்காலின்
கீழ்
தலையணை
வைக்க வேண்டாம். தாக்கப்படாத பாகமும் நாளைக்கு பல தடவைகள் அசைக்கப்பட
வேண்டும்.

4.
இடுப்புப்
பூட்டிலே
தாக்கம்
உண்டானால் நாள் ஒன்றுக்கு
2,3 மணித்தியாலம் வயிற்றிலே படுத்தால் அந்த நிலையான உருக்குலைவு இடுப்பு பூட்டிலே
உண்டாவதை குறைக்கலாம்.
அனேக நாட்களுக்கு ஒரு மூட்டு பாவிக்கப்படாதிருந்தால்
சுற்றியுள்ள தசைகளில் தேய்வு
உண்டாகும்.

முடக்குவாதம் எப்படி பராமரிக்கப்படுகிறது?

இரண்டு விசேஷ முறைகள் உண்டு.

1.
அப்பியாசம்

2.
மருந்துகள்

அப்பியாசம் எந்த விதத்தில் உதவிசெய்கிறது?

வெவ்வேறு விதமான அப்பியாச சிகிச்சை முறைகள் உண்டு.

வெப்ப சிகிச்சை மூலமாக அதாவது மின்கதிர் உபகரணங்கள், உருக்கப்பட்ட மெழுகுகள் கைகளை அமிழ்த்துவதனாலும் மின்கதிர்களை வீசும்
விளக்குகளைப் பாவிப்பதனாலும்
, மூட்டுக்களின் நோவு விறைப்பு என்பனவற்றைக்
குறைக்கலாம். மின்கதிரும் அப்பியாசமும் மூட்டுக்களின்
ஆட்ட அசைவுகளுக்குப் பெரிதும்
உதவுகின்றன. நீங்கள் இப்படியான அப்பியாசச் சிகிச்சை
முறை வசதிகள் உள்ள வைத்தியசாலைக்கு
அண்மையில் இல்லாவிட்டால் வீட்டிலே
குறிப்பிட்டவற்றைச் செய்து
பார்க்கலாம்.

1)
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட மூட்டுக்களுக்கு
5
நிமிடம் வரை
கொதி நீர் ஒத்தணம்
கொடுக்கலாம்.

2)
கைவிரல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விரல்களை ஒரு கோப்பை இள
வெந்நீரில் வைத்தபடி ஆட்டி அசைத்து
5---15 நிமிடங்கள் வரை அப்பியாசம் செய்யலாம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:12 am

வாத நோயைக் குணம் ஆக்க என்ன மருந்துகள் உண்டு?

அஸ்பிறின், இன்டோமெதசின் இன்னும் பல மருந்துகள்
மூட்டிலே உள்ள வீக்கத்தைக் குறைப்பதால் நோவு
விறைப்புத்தன்மை குறையக்கூடும். ஆனால்
இவற்றை முற்றாகக் குணமாக்க மாட்டாது.
இந்த மருந்துகள் வயிற்றிலே எரிவை
உண்டாக்கும். உணவின் பின் மருந்த
எடுப்பதனால் எரிவைக் குறைக்கலாம்.
சோடியம் ஒறோதியோமலற்
(Sodium
aurothimalate)
சாதாரணமாக
பொன் ஊசி மருந்து என்று அறியப்படும். இது நோயின் சிறிது
மாற்றத்தைக் காண்பிக்கும். இலங்கையில்
சில வைத்தியசாலைகளில் கிடைக்கிறது.
பிறட்ணிசோலன் (ஸ்றிறோயிட் - Prednisolone) வாத நோய்க்கு உதவியானதா? இந்தமருந்தை நீண்டகாலம் பாவிப்பதால்
நீரிழிவு இரத்த அமுக்கம் போன்ற
நோய்கள் ஏற்படும். இக்காரணத்தினால்
இந்தமருந்து அதிகமாகப் பாவிக்கப்படுவதில்லை. வாத
நோய் மிகவும் அதிகமாக் காணப்பட்டால்
மட்டுமெ
7-10 நாட்களுக்கு
இந்த மருந்தைப்
பாவிப்பர்.
ஸ்றீறோயிட் ஊசிமருந்து மூலம் மூட்டுக்களில் கொடுக்கப்படும்போது அது
நோவையும் விறைப்பையும் குறைக்கிறது.
அடிக்கடி இதைப் பாவிப்பதால் மூட்டுக்கும்
தசைநாருக்குமே தீங்கு விளையும்.

மூட்டு வாதம் சீவியகாலம் வரை நீடிக்குமா?

இது நீண்ட கால நோய் தான். என்றாலும் மருந்தினாலும் அப்பியாசத்தினாலும்
இடையிடையே ஒரு மாதமோ அல்லது
வருடமோ குறைந்திருக்கலாம். சில வேளைகளில்
குறைந்திருந்த நோய் சடுதியாக
நோய்க்ககுறிகளுடன் தோன்றவும் கூடும். அப்படியானால்
தீவிரமான அப்பியாசம் செய்யவேண்டி
ஏற்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 12:48 pm

நன்றி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 1:32 pm

மிக அருமையான பயனுள்ள கட்டுரை சபீர்....

முடக்கத்தான் கீரை குழம்பு வைப்பாங்க வீட்டில் பாட்டி... இதற்கு தான் போல.....

அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 7:52 pm

அருமையான் அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை..நன்றி சபீர்.. நன்றி

முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Aமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Aமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Tமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Hமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Iமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Rமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Aமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்  .(RHEUMATOID DISEASE) Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக