புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
1 Post - 13%
Barushree
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 37 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 37 of 44 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:22 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அம்மா முதலில் கம்பி பதம் அப்படினா என்ன?
வெல்லத்தை காய்ச்சி அதை கையால் எடுத்து தொட்டு பார்க்கும் போது பிசுபிசுவென்று ஒட்டிக் கொண்டு பிரியும் அது தான் கம்பி பதம் உடுட்டுக்கட்டை அடி வ
அதுக்கு ஏன் கம்பி பதம்னு பெயர் வந்தது? கண்ணடி

விரல்களின் நடுவில் பாகு கம்பி போல் வரும் , அதனால் அதற்க்கு கம்பி பாகு என்று பெயர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 1:24 pm

krishnaamma wrote:

அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா சூப்பருங்க

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 23, 2011 1:24 pm

krishnaamma wrote:
அல்கெனா ரிஷி wrote: சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

நீங்க இங்கு கேட்காமல், வேறு ஒரு திரி இல் கேட்டுள்ளீர்கள், நானும் அங்கு பதில் சொல்லிவிட்டேன், அதையே இங்கும் போடுகிறேன் பாருங்கள் புன்னகை

ஃபில்டர் ரின் அடிபாகத்தில் தண்ணீர் அளந்து எடுத்துக்கொளுங்கள் , தண்ணீரை நன்கு கொதிக்க வையுங்கள்; ஃபில்டர் இல் 2 முதல் 2 1/2 ஸ்பூன் காஃபி பொடி போடுங்கள் அழுத்தவோ, தட்டவோ வேண்டாம். கொதிக்கும் தண்ணீரை சுற்றினார்ப்போல் காஃபி பவுடர் மேல் விடுங்கள். டிகாஷன் தானாக இறங்கட்டும். மேலே தட்டவேண்டாம். இறங்கினதும் ஒரு பாத்திரத்தில் டிகஷனை விடுங்கள், அந்த டிகாஷனை மீண்டும் காஃபி பொடி மேல் கொட்டவும். மறுபடி இறங்கட்டும். நல்ல திக் ஆனா டிகாஷன் தயார்.

குறிப்பு: மேலே சொன்ன து 2 பேருக்கு காஃபி போடுவதர்க்காக சொன்னது. ஒரு மீடியம் பில்ட்டர் இல் 5 முதல் 6 பேர் குடிக்க போடலாம். அப்போது இரண்டு முறை தண்ணியை விட வேண்டிய அவசியம் இல்லை, என் என்றால் அது வே மெதுவாக இறங்கும். பொடி குறைவாக போடும்போது 'சட் ' என இறங்கிவிடும் , 'திக்'ஆக வராது அது தான் இந்த முறைபுன்னகை சரியா? மேலும், அந்த மாதிரி போடும்போது, இரண்டாவது டிகாஷன் போடலாம், கொஞ்சம் தண்ணியாக வரும். ஆனால் இந்த நாளில் யார் 2வது டிகாஷன் காஃபி குடிக்கரா? அதனால் தான் இந்த முறை. ஒரேமுறை இல் நல்ல 'திக்'ஆக இறங்கிவிடும். நோ 2 வது டிகாஷன் புன்னகை

ஓகே வா?

டபுள் ஓகே அம்மா மகிழ்ச்சி . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல ஜாலி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:27 pm

அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா மகிழ்ச்சி . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல ஜாலி

சூப்பருங்க ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:31 pm

ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா சூப்பருங்க

ஆஹா !! புன்னகை ------- இது ------ அது இல்ல புன்னகை

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 23, 2011 1:34 pm

krishnaamma wrote:
அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா மகிழ்ச்சி . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல ஜாலி

சூப்பருங்க ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?

அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு ஒன்னும் புரியல

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:35 pm

ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா சூப்பருங்க

அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதி புன்னகை குழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன் கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:39 pm

அல்கெனா ரிஷி wrote:
krishnaamma wrote:
அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா மகிழ்ச்சி . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல ஜாலி

சூப்பருங்க ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?

அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு ஒன்னும் புரியல
விட்டா காபி போட்டு கேப்பிங்க அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:40 pm

அல்கெனா ரிஷி wrote:
krishnaamma wrote:
அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா மகிழ்ச்சி . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல ஜாலி

சூப்பருங்க ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?

அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு ஒன்னும் புரியல

நான் அதிகம் காஃபி டீ சாப்பிட மாட்டேன். ஆனால் எங்கணவர் குடிக்கும்போது சில சமையம் குடிப்பேன். என் சாய்ஸ் எப்பவும் LEO COFFEE தான் புன்னகை இங்கு பங்களூரிலும் இப்ப கிடைக்கிறது.

A + PB இரண்டும் 1/4 கிலோ ஃபிரெஷ் ஆக அரைத்து வாங்கி, 50 லிருந்து 100 கிராம் சிக்கிரி கலந்து வாங்குங்கோ . ரொம்ப நல்லா இருக்கும். புன்னகை
ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 1:41 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா சூப்பருங்க

அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதி புன்னகை குழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன் கண்ணடி
நன்றி அம்மா
சமையல் கத்துக்கொண்டுதான் இருக்கேன்..விரைவில் நல்ல "சமையல்காரி"ஆயிடுவேன்

Sponsored content

PostSponsored content

Page 37 of 44 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக