புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 34 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 34 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 34 I_vote_rcap 
43 Posts - 45%
heezulia

mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
Anthony raj

2 Posts - 2%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 34 of 44 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Dec 22, 2011 3:48 am

ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு

இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 3:51 am

prlakshmi wrote:ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு

இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.

கும்பி பகமா???அந்நியன் கிளைமேக்ஸ் மாதிரி இருக்கே??? அதிர்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 22, 2011 4:17 am

ஜேன் செல்வகுமார் wrote:

கும்பி பகமா???அந்நியன் கிளைமேக்ஸ் மாதிரி இருக்கே??? அதிர்ச்சி

அட நான் இப்ப உண்மையா அந்நியன் தான் பாத்துட்டு இருந்தேன் அதிர்ச்சி அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 34 Jjji
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 4:39 am

முகம்மது ஃபரீத் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:

கும்பி பகமா???அந்நியன் கிளைமேக்ஸ் மாதிரி இருக்கே??? அதிர்ச்சி

அட நான் இப்ப உண்மையா அந்நியன் தான் பாத்துட்டு இருந்தேன் அதிர்ச்சி அதிர்ச்சி

நம்புறேன் பாஸ் சாரி mass

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 22, 2011 7:47 am

கம்பிப்பாகுக்கு இவ்வளவு அமர்க்களமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Dec 22, 2011 8:56 am

இது நல்லாருக்கா krishnamma

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 6:38 pm

krishnaamma wrote:சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லா சுவையாகவே ஸிமைக்கலாம், நானே நிறைய ரெஸிபீஸ் போட்டிருக்கேன் உங்களுக்கும் இங்கு தருகிறேன் புன்னகை ஜமாய்த்துவிடலாம் கவலையை விடுங்கள் புன்னகை

( ஒரு 2 நாளாய் இங்கு வரலை அது தான் பதிலுக்கு தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் புன்னகை )

மிக்க நன்றி அம்மா புன்னகை

நாங்கள் காத்திருக்கிறோம் உங்களுக்காக புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 9:17 am

prlakshmi wrote:இது நல்லாருக்கா krishnamma

எது? ஒன்னும் புரியல ஒண்ணுமே தெரியலை யே சோகம் என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 10:03 am

கம்பிப்பதம் வைக்க குறிப்பு

முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best! புன்னகை) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.

பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா? புன்னகை

சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.

மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.

அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம் புன்னகை ) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?

இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.

உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 23, 2011 12:32 pm

krishnaamma wrote:கம்பிப்பதம் வைக்க குறிப்பு

முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best! புன்னகை) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.

பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா? புன்னகை

சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.

மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.

அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம் புன்னகை ) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?

இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.

உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன் புன்னகை

நன்றி அம்மா மகிழ்ச்சி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 34 of 44 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக