புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 34 of 44 •
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு
இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.

prlakshmi wrote:ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு
இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.
கும்பி பகமா???அந்நியன் கிளைமேக்ஸ் மாதிரி இருக்கே???
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பிப்பாகுக்கு இவ்வளவு அமர்க்களமா ? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
இது நல்லாருக்கா krishnamma
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
krishnaamma wrote:சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லா சுவையாகவே ஸிமைக்கலாம், நானே நிறைய ரெஸிபீஸ் போட்டிருக்கேன் உங்களுக்கும் இங்கு தருகிறேன்ஜமாய்த்துவிடலாம் கவலையை விடுங்கள்
![]()
( ஒரு 2 நாளாய் இங்கு வரலை அது தான் பதிலுக்கு தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும்)
மிக்க நன்றி அம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்கள் காத்திருக்கிறோம் உங்களுக்காக
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
prlakshmi wrote:இது நல்லாருக்கா krishnamma
எது?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பிப்பதம் வைக்க குறிப்பு
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best!
) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம்
) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:கம்பிப்பதம் வைக்க குறிப்பு
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best!) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம்) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்![]()
நன்றி அம்மா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- Sponsored content
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 44
|
|