புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
19 Posts - 3%
prajai
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 26 of 44 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 4:19 pm

krishnaamma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் !!

எங்கள் பகுதியில் இன்னுமும் கூட ஆண்கள் வீட்டு வேலை செய்வது . கொஞ்சம் மாதிரியாய்தான் பார்க்கபடுகிறது. ஆனால் நான் அதை தூக்கி எரிந்து நாளாகி ..........
நீங்கள் பாலா கார்த்திக்கை பார்த்து சமைத்து பழக கூறியதிலிருந்து நானும் அங்கு தலை காட்ட அரமித்துவிட்டேன். எனக்கு முதலில் என்ன என்ன மாளிகை பொருட்கள் இருக்கிறது என கூறுங்கள். சிலவைதான் தெரியும். நன்றி !!!

இதை வெட்கப்படவோ , அவமானப்படவோ ஏதும் இல்லை பெருமாள். எங்க வீட்டில் அனைவருமே சமைப்போம் . நம் உயணவி நாம் செய்து கொள்வதில் என்ன அவமானம்., மரியாதை குறைவு? இதை ஆண்களுக்கு புரிய வைத்தால் போறும் புன்னகை

நான் முன்பே சொன்னபடி, எங்க கிருஷ்ணா அப்பா நல்லா சமைப்பார், கிருஷ்ணா தனியா தான் லண்டனில் சமைத்து சாப்பிடுகிறான், எந்தம்பிகள், என் பெரியமாமா 63 வயதாகிறது
அவரும் இன்றும் மாமி ஊரில் இல்லாத போது சமைப்பார்.

உங்க்ளுக்கு, எல்லா மாளிகை சாமான்களையும் அறிமுகப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இன்னும்கொஞ்ச நாட்களிலேயே நீங்க சூப்பராக சமைக்கலாம் , உங்க அம்மாவை (முதலில் அம்மாவை புன்னகை ) அசத்தலாம் பெருமாள் புன்னகை

நன்றி அம்மா !!

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 6:22 pm

பெருமாள், நல்லவற்றை உடனே செய்யனும் அதுவும் இன்றே செய்யனும்புன்னகை ஸோ நாம இன்று முதலே மளிகை சாமான்களைப் பற்றி பார்க்க ஆரம்பிப்போம்புன்னகை

முதலில்பருப்பு வகைகளை பார்போம். நாம் தென் இந்தியாவில் அதிகம் உபயோகிப்பது துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பயத்தம் பருப்பு.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Images?q=tbn:ANd9GcTaqSRttyifB0Z86B9HZ_W9Wt-UaLhXGtsKqxLDhGhZUIdkAfsg6m_48gAOcA

துவரம் பருப்பு: இது மங்கள காரமான பருப்பு. கல்யாணம் கார்த்தி கைகளில் முன் நிற்பது புன்னகை நாம் செய்யும் சாம்பார், கலத்துக்கு பருப்பு, பருப்பு பொடி , புளி சேர்த்து செய்யும் கூட்டு முதலியவைகளுக்கு இந்த பருப்பையே பயன்படுத்துவது வழக்கம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 6:37 pm

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Chana-Dal-Gram-Lentil

இது கடலை பருப்பு. இதுவும் மங்களகரமான பருப்பு. கல்யாணம் கார்த்திகைகளில் இதன் பங்கு அதிகம். நாம் செய்யும் எல்லா கார பக்ஷணங்களுக்கும் இதன் மாவு அவசியம். பல இனிப்புகள் செய்யவும் இந்த பருப்பு தான் பயன் படுத்துகிறோம்.லைக், லட்டு, போளி போன்றவை. புளிப்பு கூட்டுகளிலும், பாயசங்களிலும் பயன் படுத்துகிறோம். தோசை மிளகாய் பொடி, கறிவேப்பிலை பொடி போன்ற பொடி வகைகளை தயாரிக்கவும் இந்த கடலை பருப்பே ஆதாரம். அடை, தவலை தோசை போன்ற டிபன்களும் தயாரிக்க இந்த பருப்பு வேண்டும்.

முதல் முதலில் சமையல் கற்றுக்கொள்பவர்களின் பார்வைக்கு துவரம் பருப்பும் கடலை பருப்பும் ஒன்று போல் தோன்றும். ஆனால் பழகப்பழக தெரிந்து விடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 6:42 pm

உளுத்தம் பருப்பு சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Tblgeneralnews_77664911747

திவச நாட்களில் , பித்ருக்கள் காரியங்களிலும் முதன்மை வகிப்பது. வடை செய்வும், இட்லி தோசைக்கும் பெரிதும் உப்யோகப்படுகிறது இது. தோசை மிளகாய் பொடி போன்ற 'வரட்டு' பொடிகள் தயாரிக்கவும் இதை உபயோகப்படுத்துகிறோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 6:58 pm

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 445-150x150

இது பயத்தம் பருப்பு. இதில் மஞ்சளாக இருக்கும் பருப்பையே நான் தினமும் உபயோகிக்கிறோம். இதுவும் திவச தினங்களில் பெரும் பங்கு வகிக்கும். இதை கூட்டுகளிலும்,அமாவாசை தினங்களில் கலத்துக்கு பருப்பாகவும், சில இனிப்புகள்- அசோக ஹல்வா, ம லாடு போன்றவை- செய்யவும், தால் வகைகள் செய்யவும் பொங்கல் போன்ற டிபன்கள் செய்யவும் பயன்படுத்துகிறோம்.

முழு பயரை ' பெசரெட்', வடநாட்டு முறை இன் படி செய்யும் 'கிச்சடி' போன்றவை செய்ய பயன் படுத்துகிறோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 7:16 pm

இது தவிர,சமையலுக்கு வாசனை ஊட்டும் பொருளாக தனியா - அதாவது காய்ந்த கொத்தமல்லி விதை , சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Daniya

சமையலுக்கு கரம் தரும் மிளகாய் வற்றல் , இதில் குண்டுமிளகாய் வற்றல் தாளிப்பதற்க்கும் , ஊசிமிளகாய் வற்றல் பொடிக்கும் உபயோகிப்பது வழக்கம்.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Cucumber32-150x150

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Caps_t3

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 7:30 pm

மிளகு : இதையும் காரத்துக்கு பயன் படுத்துகிறோம். இதில் கருப்பு வெள்ளை என்று 2 ரகம் உண்டு. மிளகாய் கரத்தைவிட மிளகு காரம் உடலுக்கு நல்லது.

'10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் '

என்கிற பழமொழி இலிருந்து மிளகின் பெருமை உங்களுக்குபுரியும் என்று நினைக்கிறேன் .புன்னகை

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Pep2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 7:39 pm

சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
தாளிக்க, தேன்குழல் போன்ற பக்ஷணங்களில் போட , பொங்கலில் போட என்று பலவற்றிக்கும் சீரகத்தை உபயோகிக்கிறோம்.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Ht133

சோம்பும் இது போலவே இருக்கும். அது கொஞ்சம் பச்சை நியரம் கலந்தாற்போல இருக்கும். இதோ அதன் போட்டோ புன்னகை

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Sommpu

இதுவும் உடல் குளிர்ச்சி க்கும்,சமையலைல் வாசனை ஊட்டும் பொருளாகவும் பயன் படுகிறது . சாப்பிட்டதும் வாயில் இதை போட்டு மென்றால் நல்ல ஜெரிமானத்துக்கு உதவும்.

மேலே சொன்ன இரண்டையும் வைத்து 'அரிசி மிட்டாய் ' செய்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 20, 2011 9:34 pm

பெருமாள், என்ன ஆச்சு, நீங்க இந்த பதிவை இன்னும் பாக்கலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 7:39 pm

krishnaamma wrote:பெருமாள், என்ன ஆச்சு, நீங்க இந்த பதிவை இன்னும் பாக்கலையா? புன்னகை

மன்னிக்கவும் அம்மா ! நானொரு கூறுகெட்ட கூகரை !

அதனால்தான் கால தாமதம்.
துவரம் பருப்பு,
கடலை பருப்பு,
பயத்தம் பருப்பு,
தனியா,
மிளகாய்,
சீரகம்,
சோம்பு
எல்லாவற்றின் விளக்கம் மிக அருமை. ஆனால் மிளகு பழமொழி விளக்கம் அளித்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். நீங்கள் நினைக்கும் அளவிர்க்கு nan அறிவாளி இல்லை. நன்றி !

இவற்றை அச்சு பிரதி எடுத்துவிட்டேன். முதலில் என் சகோதரியிடம் சென்று பில்டப் செய்ய வேண்டும் !! நன்றி அம்மா !

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 26 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 26 of 44 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக