புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
29 Posts - 63%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
8 Posts - 17%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
7 Posts - 15%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
1 Post - 2%
Guna.D
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
194 Posts - 74%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
34 Posts - 13%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
8 Posts - 3%
prajai
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 24 of 44 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 34 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 12, 2011 10:12 pm

krishnaamma wrote:
kitcha wrote:
kitcha wrote:அம்மா சுண்டக்கா வத்தலில் குழம்பு செய்வார்கள்.புளிக் குழம்பு போல் இருக்கும்.அதை எப்படி செய்வதென்று சொல்ல முடியுமா

நான் கேட்டது என்ன ஆச்சி அம்மா

சரி கிச்சா, சுண்டைக்காய் வற்றல் குழம்பு ஒன்று நான் என் 'குழம்பு திரி இல் போட்டுள்ளேன், அது வா பாருங்கோ, இல்லா விட்டால் மட்டும் ஒரு செய்முறை இருக்கு, போடுகிறேன்.புன்னகை சரியா? வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
குழம்பு செய்முறை இதற்க்கு மேலே உள்ளது, பாருங்கள் புன்னகை

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 678642 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 678642 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 678642

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 8:41 am

நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 1:24 pm

அம்மா மிக்க சந்தோஷம்....நான் கேட்ட உடனே பதிவிட்டாதற்க்கு....\
நிச்சயம் செய்து விட்டு எப்படி இருக்கு என்பதை சண்டே சொல்கிறேன்...
நன்றி... முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 1:33 pm

அம்மா நாங்க வெறும் பயத்தம் பருப்பு மட்டும் போட்டு செய்வோம் தேங்காயை பால் எடுத்து ஊத்துவோம். இது வித்தியாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 1:41 pm

ஜாஹீதாபானு wrote:அம்மா நாங்க வெறும் பயத்தம் பருப்பு மட்டும் போட்டு செய்வோம் தேங்காயை பால் எடுத்து ஊத்துவோம். இது வித்தியாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா சூப்பருங்க சூப்பருங்க

தேங்காய் பால் எடுத்து, பாயாசத்தில் விட்டா ரொம்ப நல்லா தான் இருக்கும் பானு புன்னகை

நாங்களும் வெறும் பயத்தம் பருப்பில் பாயாசம் செய்வோம், பிறகு ஒரு திரி ஆரம்பிக்கிறேன் , எல்லா பாயாசமும் பார்த்துடுவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 2:22 pm

krishnaamma wrote:நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ புன்னகை

இது இல்லை.இருந்தாலும் நன்றி அந்த பதிவிற்காக

(நான் நெட்டில் தேடி எடுத்து விட்டேன் எனக்கு தேவையான அந்த குறிப்பை)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 2:25 pm

உமா wrote:அம்மா மிக்க சந்தோஷம்....நான் கேட்ட உடனே பதிவிட்டாதற்க்கு....
நிச்சயம் செய்து விட்டு எப்படி இருக்கு என்பதை சண்டே சொல்கிறேன்...
நன்றி... முத்தம்

பார்த்துவிட்டீர்களா உமா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 2:26 pm

kitcha wrote:
krishnaamma wrote:நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ புன்னகை

இது இல்லை.இருந்தாலும் நன்றி அந்த பதிவிற்காக

(நான் நெட்டில் தேடி எடுத்து விட்டேன் எனக்கு தேவையான அந்த குறிப்பை)

ஓ... சரி , சரி.... எங்களுக்கும் சொல்லுகளேன் உங்களின் குறிப்பை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Sep 14, 2011 6:49 pm

வணக்கம் :வணக்கம்: கிருஷ்ணாம்மா , நலமா புன்னகை

அம்மா , கோவக்காய் பயன்படுத்தி குழம்பு வைப்பது எப்படி ?

முன்னொரு சமயம் இந்த காய்யை பயன்படுத்தி குழும்பு வைத்தேன் . மோர் ஊற்றி குழம்பு வைத்தாக ஞாபகம் . அதன் செய்முறையை மறந்துவிட்டேன் . என்ன கொடுமை சார் இது

எனவே கோவக்காய் குழம்பு வைப்பது பற்றி சொல்லுங்கள் அம்மா முத்தம்

மிக்க நன்றிகள் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 7:17 pm

வணக்கம் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி புன்னகை நலமா? நான் நலம் தான் .

சரி விஷயத்துக்கு வருவோம், மோர் ஊற்றி செய்யும் முறை எனக்கு தெரியாது, ஆனால் பருப்பு சாம்பாரில் கோவக்காய் தான் போடலாம். செய்முறை பருப்பு சாம்பார் போன்றது தான், தாளிக்கும் போதுகொஞ்சம் கனமாக கோவக்காய்யை நறுக்கி சேர்க்கணும். இது ஓகே வா பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 24 of 44 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 34 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக