புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 21 of 44 •
Page 21 of 44 • 1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா, விநாயகர் சதுர்த்திக்கு வாங்கின அவல் இன்னும் மீதம் இருக்கிறது.அதை வச்சு ஏதாச்சும் புதுசா சொல்லி தாங்களேன்.அவல் பாயாசம்,அவல் வடை எனக்கு தெரியும்.வேற ஏதாச்சும் சொல்லுங்க
அவல் உப்புமா செயலாம் சுதா, ரொம்ப ஈசி. வடக்கே ரொம்ப பேர் breakfast இது தான் 'poha' என்று ஹிந்தி இல் சொல்வார்கள். இதோ குறிப்பு
தேவையானவை:
அவல் 1 கப்
உருளைக்கிழங்கு 1 தோல் சீவி துருவவும்
கேரட் 2 தோல் சீவி துருவவும்
வெங்காயம் 1 நீள வாக்கில் நறுக்கவும்
பச்சை மிளக்கை 3 - 5 கீறி வைக்கவும்
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி அல்லது வேர்கடலை
கறிவேப்பிலை
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
கெட்டி அவல் என்றால், 2 - 3 முறை நல்லா அலசவும்.
பிழிந்து வைக்கவும்.
மெல்லிசு அவல் என்றால் அப்படியே வைத்துக்கொள்ளவும்
வாணலி இல் எண்ணை விட்டு, தாளிக்கவும் .
பச்சை மிளகாய் போடவும் .
பிறகு வெங்காயம் , உருளை என்று துருவி வைத்துள்ள காய்களை போட்டு நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்; நன்கு கிளறவும்.
காய் கள் நன்கு வெந்ததும், அவலை போடவும்.
நன்கு கிளறவும். மெல்லிசு அவல் என்றால் தண்ணீர் கொஞ்சமாக விடவும்.
ஏற்கனவே அலசி வைத்துள்ள அவல் என்றால், பார்த்துக்கொண்டு விடவும்.
2 நிமிடத்தில் அவல் வெந்துவிடும்.
அவ்வளவு தான் 'அவல் உப்புமா' ரெடி.
நிறைய காய்கறிகள் போட்டு செயலாம் சுவையானது சத்தானது சுலபமானது
குறிப்பு: பச்கை பட்டாணி, குட மிளகாய், பீன்ஸ் என்று உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை போடலாம்.அவல் கேசரி கூட பண்ணலாம் குறிப்பு பிறகு தருகிறேன்
உதயசுதா wrote:அவலை அவள் விகடனுக்கு அனுப்பி வச்சால் அவா எல்லாம் சேர்ந்து அவல் இடிச்சுடுவா.ranhasan wrote:அவள் விகடனுக்கு அனுப்பி வையுங்களேன், பரிசு கிடைக்கும்
அதனால உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்,நீங்க அவல் இடிக்கிறீங்களா
அனுப்பி வைங்க அக்கா... இங்க ரூம்ல இருக்க என்ன மாதிரி பசங்களுக்கு ஒரு வேளை நல்ல அவல் கொடுத்து பசி தீர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கட்டும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:krishnaamma wrote:
மஞ்சள் , பச்சையானதும் அவர் ஆரம்பித்துவிட்டார் பானு
அம்மா என்னம்மா நீங்களும் இப்படி சொல்ட்றீங்க? நீங்க சொன்ன பிறகுதான் நான் மஞ்சள் பச்சையாய் மாறி இருப்பதை பார்த்தேன். போங்கள் அம்மா எனக்கு கஷ்டமாக உள்ளது.
சரி . சரி என்னை ஏன் அப்படி சொன்னீர்கள் ?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அம்மா நான் சமையல் செய்வதே பெரும் சந்தேகமாய் உள்ளதே....நான் எங்கு செல்ல??
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவல் அனுப்பலாம் தான்.ஆனா துபாய்ல இருந்து அனுப்பி அது உங்களை வந்து சேராதுக்குள்ள அவல் பொடி ஆகிடும் பரவாயில்லையா.அப்புறம் அவல் பொடிய வச்சு நீங்க கஞ்சிதான் காய்ச்சி குடிக்கணும்ranhasan wrote:உதயசுதா wrote:அவலை அவள் விகடனுக்கு அனுப்பி வச்சால் அவா எல்லாம் சேர்ந்து அவல் இடிச்சுடுவா.ranhasan wrote:அவள் விகடனுக்கு அனுப்பி வையுங்களேன், பரிசு கிடைக்கும்
அதனால உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்,நீங்க அவல் இடிக்கிறீங்களா
அனுப்பி வைங்க அக்கா... இங்க ரூம்ல இருக்க என்ன மாதிரி பசங்களுக்கு ஒரு வேளை நல்ல அவல் கொடுத்து பசி தீர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கட்டும்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அவல் கேசரி, அவல் புட்டு (சம்பா அவல் நல்லா இருக்கும்), அவல் உப்புமா, அவல் சாலட், அவல் பொங்கல் என நிறைய பண்ணலாம் ...
சமையல் குறிப்பு என் அக்கா சுமதி சொல்லுவாங்கோ....
சமையல் குறிப்பு என் அக்கா சுமதி சொல்லுவாங்கோ....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma wrote:ranhasan wrote:krishnaamma wrote:
மஞ்சள் , பச்சையானதும் அவர் ஆரம்பித்துவிட்டார் பானு
அம்மா என்னம்மா நீங்களும் இப்படி சொல்ட்றீங்க? நீங்க சொன்ன பிறகுதான் நான் மஞ்சள் பச்சையாய் மாறி இருப்பதை பார்த்தேன். போங்கள் அம்மா எனக்கு கஷ்டமாக உள்ளது.
சரி . சரி என்னை ஏன் அப்படி சொன்னீர்கள் ?
அம்மா உண்மையில் நீங்கள் சமையலில் ராணி அல்ல...
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""
மகா ராணி என்பதை உலகிற்கு உணர்த்தவே யாம் இவ்வாறு நடந்துகொண்டோம்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 21 of 44 • 1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 44
|
|