புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 3 of 44 Previous  1, 2, 3, 4 ... 23 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 25, 2010 8:35 pm

பிச்ச wrote:
nmeena wrote:
பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும். சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Icon_smile
ungaluku yen sir entha siramam.
அப்ப, ஹோட்டல் ல வாங்கி சாப்பிட சொல்றீங்களா? சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 838572 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 838572

இப்போல்லம் ராத்திரி தான் தொழிலுக்கு போறிங்களா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 8:44 pm

maniajith007 wrote:

ரகசியத்தை வெளியே சொல்லகூடாது என்று சொல்லி இருக்கேன் அல்லவா? சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 139731

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 25, 2010 8:52 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 8:53 pm

ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 9:06 pm

எஸ்.எம். மபாஸ் wrote:ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////
வயித்தெரிச்சலை கிளப்புகிறார் யுவர் ஆனர்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 25, 2010 9:35 pm

பிச்ச wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////
வயித்தெரிச்சலை கிளப்புகிறார் யுவர் ஆனர்!

பின்ன இன்னைக்கு ஒரு கலேக்சனும் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 26, 2010 12:49 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:ஹலோ பாலாஜி,

தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் என்னுடைய வெப் சைட் ல் பார்த்தால் தெரியும். ஏனென்றால் மோர் குழம்பில் பல வகை கள் உண்டு. அனைத்தயும் இங்கு தருவது கடினம். ஓகே வா? புன்னகை

எளிதாக செய்ய கூடியதை இங்கு வெளியிடலாமே...

நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் , அனால் இது recipes section இல்லை. சந்தேக section என்றாலும் சொலுகிறேன். மேலும் ஒரு ஆயிரம் recipes அடித்து, பலமுறை வெப் சைட் ல் போட்டுஇருக்கிறேன் . மீண்டும் மீண்டும் அதயே அடிக்க கஷ்டம் தானே? நீங்கள் ஒரு நடை அங்கு போய் பார்த்தால் வெளங்கும்.

Any how Here we go :

தேவையானவை :

'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு ௧/௨ ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.

குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து varutha உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.

(அப்பாடா முடிச்சுட்டேன் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed May 26, 2010 12:53 pm

சிக்கனை காரசாரமாக எப்படி சமைப்பது... பிச்ச சாரோ... அல்லது நம்ம பாலகார்த்திக்கோ... உங்கள் சமையலை சொல்ல வேண்டாம் வேற யாரவது சொல்லுங்கள்...

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 26, 2010 1:05 pm

பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும். சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 3 Icon_smile

see this : I am giving the recipe in English. ( copy paste) This is a very good recipe and always 'hit' in my house. Try and tell.

Cook 1/2 cup tur dal till done & mash well.
Grind together 2 tbps sambhar powder, 2 tbsps roasted grated coconut, 2
sp coriander seeds, 1 piece cinnamon and few curry leaves to a smooth
paste.
Heat 1 tsp oil in a kadai and season with 1/2 tsp each of mustard + urad dal and curry leaves.
Add a handful of peeled sambar onions and 2 green chilly.
Fry till you get a nice aroma.
Now add 2 tbsp of tamarind paste, a little water and salt to taste.
Add the mashed dal and the ground paste.
Add little more water if required and bring to boil.
Simmer for a couple of minutes and serve hot with idlis.

Note: If you put another handful of onions while you cook dal, it will give very nice flavour to your sambar. Please try and give me a feed back.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 26, 2010 1:12 pm

சபீர் wrote:ஓட்டக சூப் கலைசாருக்கு ரொம்ப பிடிக்குமாம் அதனை எப்படி செய்ர என்று சொல்லுங்க நான் செய்து கொடுக்கிறேன்-எனக்கு ஆங்கிலிஸ் எல்லாம் தெரியாது நண்பி

திரு சபீர் அவர்களே, இந்த thread ன் முன்னுரை யை படிக்கவில்லையா ?

சுத்த சைவ சந்தேகங்கள் தீர்கபடும் !
so sorry let some body tell.

ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 44 Previous  1, 2, 3, 4 ... 23 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக