புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 17 of 44 •
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:
என்கிட்ட கேளுங்க சொல்லுறேன்
![]()
நன்றி,
ஈரால் மீனை - பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
ஈரால் வறுவல், ஈரால் குழம்பு, .............நிறைய வகைகள்.
அடுத்து மட்டன் வறுவல் -
மட்டன் குழம்பு எனக்கு செய்தத் தெரியும்(எதோ எனக்கு தெரிந்தது)
ஆனால் மட்டன் வறுவல் - எப்படி செய்வது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இருங்க சொல்லுறேன்
ஆமாம் பானு, நீங்க ஒரு திரி துவக்கி அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)

- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வணக்கம் கிருஷ்ணா அம்மா ,
அம்மா , குழம்பு வடாம் பதிவில் பூசணி துருவல் சேர்த்து வடாம் செய்வது குறித்து எழுதி இருந்தீர்கள் .
அந்த வடாமை சாம்பார் தாளிக்க பயன்படுத்தி கொள்ளலாமா ?
சின்ன வெங்காயம் , விளக்கெண்ணை , சீரகம் , வரமிளகாய் இதை எல்லாம் சேர்த்து சாம்பார் தாளிப்பு வடகம் செய்வார்களே அம்மா , அந்த செய்முறையை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா .
எனக்கு அந்த வடாமின் பொருள்கள் தெரியும் ஆனால் செய்முறை தெரியாது .
இந்த வடாமிற்கு தேவையான பொருள்களில் கூட சில மாறுதல்களை சிலர் செய்கின்றனர் . அந்த மாற்று பொருள்கள் என்ன ?
அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா
நாம் நம் சமையலில் சேர்க்கும் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , லவங்கம் , ரோஜா மொக்கு , பிரிஞ்சி இலை இவைகளையே தானே ஹோட்டல் பிரியாணி அய்ட்டத்திலும் சேர்க்கிறார்கள் , அப்படி இருக்க நம் பிரியாணியை காட்டிலும் அவர்களது பிரியாணி அதிகம் மணம் பெற்று இருப்பது ஏன் ?
ஒருவேளை அவர்கள் அளவிற்க்கு அதிகமாக அவற்றை எல்லாம் சேர்ப்பார்களா ?
இல்லை நான் மேற்கூறிய வற்றை தவிர வேறு ஏதாவது சேர்க்கிறார்களா ?
மிக்க நன்றி அம்மா

வணக்கம் ஆத்மா
பூசணி சேர்த்த வத்தலை சாம்பாரிலும் கூட்டுகளி லும் போடலாம். வேண்டாம் என்றால் பூசணி சேர்க்காமல் செய்யுங்கள்
சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .
பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று
நாம் அருகிலேயே இருப்பதால் ரொம்ப வாசனை வரலை என்று நினைக்கிறோம். ஹோட்டலில் அவர்கள் கொண்டு வைக்கும் போது தான் நுகர்கிறோம் அது தான் வாசனை அதிக்ம் போல் தோன்றுகிறது. வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை
வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார்
நான் நிறையமுறை அப்படி செய்து எங்க கிருஷ்ணா உள்ளே வந்து கேட்டிருக்கான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .
பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செட்டி நாட்டு வெங்காய வடகம்
தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Awesome_mc_ht_smiley-5b3e3dc358d4db60649df7a6c3088ed2](https://2img.net/h/4.bp.blogspot.com/-_Uc6uOSCMhk/TdePMF7sH_I/AAAAAAAABTQ/XVbuMuU9WgQ/s1600/awesome_mc_ht_smiley-5b3e3dc358d4db60649df7a6c3088ed2.gif)
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Thanks_glitter_smiley_sun](https://2img.net/h/www.zingerbug.com/Comments/glitter_graphics/thanks_glitter_smiley_sun.gif)
மிக்க நன்றிகள் அம்மா
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நான் நெடுநாளாக ஏன் பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்த ரெசிபி எனக்கு கிடைத்துவிட்டது
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
அம்மா ,வெங்காய வடாமில் உளுத்தம் பருப்பு சேர்க்காமல் செய்யலாமா ?
அப்புறம் , அந்த பிரியாணி மணம் குறித்து
நான் பிரியாணியில் போடும் போது பட்டை , கிராம்பு எல்லாவற்றையும் அரைத்து போடுவேன் , அவர்கள் அப்படியே முழுசாக அரைக்காமல் போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன் . ஒரு வேளை இது கூட காரணமாக இருக்கலாம் இல்லையா அம்மா ?
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்
புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள்
உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?
- Sponsored content
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 44
|
|